புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
21 Posts - 4%
prajai
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_m10பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 23, 2011 10:47 am

பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!

காணததைச் சொல்லென்று சொன்னாலும் - நீ
உயிரென சொல்லென்று சொன்னாலும்
மனதை உடைத்திட வந்தாலும் - சாதல்
மீண்டும் வந்துன்னிடம் தந்தாலும்

பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!

பின்னவளை கொஞ்சியும் நின்றாலும் - கண்
முன்னவள் அஞ்சிட நின்றாலும்
மனதார குறையாக நின்றாலும் - இதயம்
தின்னவளே என்று சொன்னாலும் - நீ

பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 12:18 pm

இதே ரெம்ப கஷ்ட்டப்பட்டு படிச்சேன் .. சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 23, 2011 12:23 pm

massfareeth wrote:இதே ரெம்ப கஷ்ட்டப்பட்டு படிச்சேன் .. சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

ஏன் புரியலையா? இல்லை எதவாது தவறா எழுதிட்டேனா.?

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 12:26 pm

நல்ல கவிதை முதல்ல புரியவில்லை..... புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! Jjji
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 23, 2011 12:28 pm

massfareeth wrote:நல்ல கவிதை முதல்ல புரியவில்லை..... புன்னகை

அப்படியா ? நன்றி .!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 23, 2011 12:54 pm

கவிதை நல்லா இருக்கு திரைப்படப் பாட்டு போல எழுதி இருக்கீங்க சூப்பருங்க சூப்பருங்க
அவதாரில் இருப்பது யார் பசங்க தம்பியா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 23, 2011 1:39 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை நல்லா இருக்கு திரைப்படப் பாட்டு போல எழுதி இருக்கீங்க சூப்பருங்க சூப்பருங்க
அவதாரில் இருப்பது யார் பசங்க தம்பியா

இல்ல அக்கா அது எங்க அக்கா பசங்க. பாராட்டியதற்க்கு நன்றி அக்கா.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Aug 23, 2011 3:17 pm

ஓசை நயம் மிக்க நல்ல கவிதை, சூப்பருங்க

ஆனால் எதை யார் பாடுகிறார் என்ற குழப்பமாக இருக்கிறது, பொய் பேசுவது ஆண் என்பது போல் கவிதை உள்ளது, ஆனால் எதற்காக காதலியை பொய் பேசச் சொல்ல வேண்டும்



சதாசிவம்
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 3:56 pm

படிக்க அழகா இருக்கு அழகான கவிதை



Be Happy always

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 23, 2011 4:37 pm

சதாசிவம் wrote:ஓசை நயம் மிக்க நல்ல கவிதை, சூப்பருங்க

ஆனால் எதை யார் பாடுகிறார் என்ற குழப்பமாக இருக்கிறது, பொய் பேசுவது ஆண் என்பது போல் கவிதை உள்ளது, ஆனால் எதற்காக காதலியை பொய் பேசச் சொல்ல
வேண்டும்


அதுவா காதலில் எல்லாமே பொய் தானே அதை தான் காதலன் காதலியிடம் நீயும் பொய் பேசிடினு சொல்லுறதுபோல் எழுதினேன்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக