புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
80 Posts - 78%
heezulia
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
245 Posts - 77%
heezulia
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 3%
prajai
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_m10தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு

Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Tue Aug 23, 2011 4:39 pm

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கத்தை மாற்றி சித்திரை முதல் நாளையே மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வகை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

இது தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்ப்புத்தாண்டு எது என்பது அரசியல் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகே கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிப்பதற்கான சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டது.

தமிழக மக்களும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடத் தொடங்கி வந்த நிலையில், திடீரென தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்திற்கு மாற்றுவது முறையல்ல. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும்.

எனவே தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவதற்கான மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.-நன்றி மாலை மலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 23, 2011 4:40 pm

Thiraviamurugan wrote:சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
ஐயோ ஐயோ என்னா காமடி தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  677196

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 4:44 pm

இப்படி ஒரு ஆள் நம்ம தமிழ் நாட்டுக்கு தேவை தான்... வடிவேலு வேற இல்ல.... இப்ப இவரால தான் கொஞ்சம் சிரிப்பு வந்து மனசு சந்தோஷமா இருக்கு... நன்றி காமெடி பீசு தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  745155 தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  745155

தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு  Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 23, 2011 6:31 pm

இன்னும் மாற்றலாயோ நு நினைத்து கொண்டிருந்தேன் இது நிரந்தர மல்ல அடுத்த ஆட்சி வந்த கண்டிப்பாக மாற்றப்படும்..! புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக