ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

+2
dsudhanandan
puthiyaulakam
6 posters

Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by puthiyaulakam Tue Aug 23, 2011 2:14 pm

எழுத்துகளை அழித்துத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தக்கூடிய `பேப்பரை’ உருவாக்கியிருப்பதாக தைவான் நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். `ஐ2ஆர் ஈ-பேப்பர்’ என்ற இந்த பேப்பரில், `பேக்ஸ்’ எந்திரத்தில் யன்படுத்தப்படக் கூடியதைப் போன்ற `தெர்மல் பிரிண்டர்’ கொண்டு அச்சிடப்படுகிறது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அச்சிடப்பட்ட விஷயம் தேவைப்படாதபோது, அதற்குரிய எந்திரத்தில் எழுத்துகளை அழித்து மீண்டும் பயன்படுத்தலாம். இவ்வாறு ஒரு பேப்பரை மீண்டும் மீண்டும் 260 முறை பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
இந்த பேப்பரை உருவாக்கியிருக்கும் தைவான் நாட்டு தொழிலகத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள், போஸ்டர்கள், அறிவிப்புகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதற்கு இது மிகவும் ஏற்றது என்று கூறுகின்றனர். தற்போதைய அச்சிடும் முறையைப் போல இல்லாமல் இந்த பேப்பரில் குறைவான செலவில் அச்சிடலாம் என்றும் உறுதி தெரிவிக்கின்றனர். “இந்த பேப்பர் மிகவும் மென்மையானது, எடை குறைவானது, திரும்பத் திரும்ப அச்சிடக்கூடியது. இது ஓர் உண்மையான ஈ- பேப்பர்” என்று மேற்கண்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜான் சென் கூறுகிறார்.
இந்தத் தனித்தன்மையான பேப்பரில், `கொலஸ்டேரிக் லிக்விட் கிரிஸ்டல்’ என்ற வேதிப்பொருள், ஒருவகை பிளாஸ்டிக் படலத்துடன் பூசப்பட்டுள்ளது. இதுதான் இந்தப் பேப்பரை திரும்பத் திருப்பப் பயன்படுத்த உதவியாக உள்ளது. தற்போது காகித உற்பத்திக்கு என உலகெங்கும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பேப்பர், பெரும் வரவேற்புப் பெறும் என்று இதன் கண்டுபிடிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! I2repaper


Source:- http://puthiyaulakam.com/?p=6547


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty Re: திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by dsudhanandan Tue Aug 23, 2011 2:21 pm

நல்ல வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty Re: திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by ரேவதி Tue Aug 23, 2011 2:22 pm

சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty Re: திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by puthiyaulakam Tue Aug 23, 2011 3:05 pm

இந்த பேப்பர்ல கொப்பி வந்த இன்னும் நல்லா இருக்கும்... பள்ளிக்கூடம் போக சின்ன வயசில வாங்கின கொப்பியயே மேல் வகுப்பு வரை பயன்படுத்தலாம் ... அழிச்சு அழிச்சு .. செலவு மிச்சம் ... ஆனால என்ன 260 தடவைதான் அழிக்க முடியுமாம்.
ஜாலி


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty Re: திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by ஜாஹீதாபானு Tue Aug 23, 2011 3:15 pm

இது என் பொண்ணுக்கு தேவைப்படும் பேப்பர்ல எழுதி எழுதி வீட்ட குப்பையாக்குறா சோகம் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty Re: திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 3:17 pm

சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty Re: திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by puthiyaulakam Tue Aug 23, 2011 3:57 pm

ஜாஹீதாபானு wrote:இது என் பொண்ணுக்கு தேவைப்படும் பேப்பர்ல எழுதி எழுதி வீட்ட குப்பையாக்குறா சோகம் சூப்பருங்க

:idea: :idea:


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty Re: திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by Jotheshree Tue Aug 23, 2011 4:20 pm

நல்ல கண்டுபிடிப்பு


Be Happy always

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு! Empty Re: திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடிய எலக்ரானிக் “பேப்பர்” கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
» திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?
» 3 வாரத்தில் மக்கிவிடும் பேப்பர் பாட்டில்! மாணவன் அசத்தல் கண்டுபிடிப்பு
» பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும் - ஆய்வில் கண்டுபிடிப்பு
» திருமண விருந்தில் திரும்ப திரும்ப அவியல் சாப்பிட்டவருக்கு அடி ,,,,,,,,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum