ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

+19
உதயசுதா
Admin
shivaca
சுரேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
Jotheshree
உமா
முகம்மது ஃபரீத்
ராஜா
jesudoss
பூஜிதா
SK
அருண்
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
பிளேடு பக்கிரி
ரேவதி
ரபீக்
dsudhanandan
23 posters

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by dsudhanandan Tue Aug 23, 2011 1:32 pm

First topic message reminder :

இதைப் படிக்க வரும் நண்பர்களே! நீங்க ரொம்ப மனசு நொந்து படிக்க வந்தது தெரியுது.
( இதை படித்து முயற்சி செய்து அடி வாங்கினால் நான் பொறுப்பு இல்லை )

1. ரொம்ப நல்லவனா நீங்க ஹி ஹி... கண்டிப்பா பொண்ணுங்களுக்கு உங்கள புடிக்காது. 'நான் ரொம்ப நல்லவன் மச்சான்... ஆனா, என்னை ஒரு பொண்ணு பார்க்க மாட்டீங்கது... அவன் ஒரு பொறுக்கி ஆனா அவன் பின்னாடி ஒரு பொண்ணு மச்சான்' என்று சொல்வதை கேள்வி பட்டிருப்பிங்க. காரணம்..?

பொண்ணுங்களுக்கு ரொம்ப நல்லவனா இருந்தா பிடிக்காது... நீங்க நல்லவனா இருந்தா அவங்க யார தான் திருத்துவாங்க? அவங்களுக்கு எம்.ஜி.ஆர் பாதி நம்பியார் பாதி வேணும்... ரொம்ப குறும்புத்தனம் இருக்கணும்... கொஞ்சம் லொள்ளு இருக்கணும்.

2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ற எந்த பையனையும் பொண்ணுங்களுக்கு பிடிக்காது... யோசிச்சி பாருங்க... ரொம்ப அழகா இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப கம்மி அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு முன்றாவது படிக்கும் போதே பசங்க என்னோட ஆளு டா அவ... இப்படி future figure ஆக இருக்கும் போதே புக் செஞ்சி அப்புறம் ஸ்கூல், காலேஜ் என்று பல தடைகளை தாண்டி வரும் பொண்ணுங்களிடம் நீங்க அதைபோல 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று சொன்னால், நீங்க கண்டிப்பாக நூறோட நூத்திஒண்ணு... அதுக்காக, 'நீங்க அசிங்கமா இருக்கீங்க' என்று சொலி அடி வாங்கிடாதீங்க... சும்மா ஜாலி பண்ண 'ஹே நீ இன்னிக்கு இந்த டிரஸ்ல சும்மா அழகா இருக்க...' அந்த பொண்ணு நன்றி சொல்லும்போது... நான் தான் அடிக்கடி பொய் சொல்லுவேன்னு உனக்கு தெரியாதா ஹி ஹி..

3. நம்ம பொண்ணுங்க மட்டும் இல்லை. உலகத்துல உள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிச்ச ரொம்ப பிடிச்ச விஷயம் நகைச்சுவை ... (மொக்கை இல்லை) பொண்ணுங்க பொதுவாவே சுமாரான ஜோக்குக்குக் கூட விழுந்து விழுந்து சிரிப்பாங்க... நல்ல காமெடி பண்ணனும், அதுவும் அவங்கள புண்படுத்தாம...உங்க அப்பா அப்படியே விருமாண்டி கணக்கா, எங்க ஊரு அய்யனாரு மாதிரி மீசை வச்சி இருக்காரு அப்படின்னு அவங்க அப்பாவ பத்தி அவங்க கிட்ட காமெடி பண்ண கூடாது... நீங்க நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆகுற வரைக்கும். ஃபிரெண்ட்ஸ் ஆயிட்ட அப்புறம்... 'கொரில்லா எப்படி இருக்காரு' என்று கூட கேட்கலாம். அதுக்கும் கெக்க பிக்க என்று சிரிப்பார்கள்... அப்புறம் உங்க அப்பாவ பத்தி தான் சொன்னேன் என்று சொல்லி கலாய்க்கலாம்...

4. பொண்ணுங்க நம்மள மாதிரி அழகை பார்த்து காதலிப்பதோ, விரும்புவதோ கிடையாது. சூப்பர் ஃபிகரும், சுமாரான பையனும் சுத்துறத நிறைய பார்த்து இருப்பீங்க. காரணம்... உளவியல்! அவியல் இல்லை பாஸ்... உளவியல்! இப்படி நமக்கு ஒரு பொண்ண பார்த்தா... அதுவும் அழகான பொண்ண பார்த்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி.. ஃபிசிச்ஸ்.. அதாங்க சும்மா உச்சங்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் சும்மா சர்ர்ர்ர் ஒரு பீலிங் வரும் பாருங்க... அது மாதிரி பீலிங் பொண்ணுகளுக்கு அழகான பசங்கள பார்த்தா வராது.. அவங்களுக்கு பசங்களோட body language பார்த்தா சும்மா ஒரு ஃபீலிங் வரும்... சும்மா சூப்பரா பேசுறது, ஸ்டைல் உங்க பாடி, கை, கால் அசையற விதம் அவங்களுக்கு ஒரு ஃபீலிங் கொடுக்கும்... அதுக்காக அவங்க முன்னாடி காமெடி பண்ற மாதிரி அடிக்கடி சீவுறது, ஸ்டைல் பண்ணுறது, பந்தா பண்றது.. கண்டிப்பா புடிக்காது... நீங்க நீங்களா இருங்க... எதார்த்தமா இருங்க. ஏன்னா, அவங்க ரொம்ப புத்திசாலி!

5. எனக்கு லவ் என்றல் சுத்தமா பிடிக்காது என்று சொல்லுங்க... உங்கள ரொம்ப பிடிக்கும். அதுக்கு அப்புறமா ஃப்ரெண்ட்ஸ் ஆகி லவ் பண்றது வேற விஷயம்... பொண்ணுங்க பசங்க கிட்ட பேசுறத தவிர்கறதே இந்த விஷயத்துனால தான். அவங்க அப்பா, அம்மா க்ளோஸ் பிரெண்ட்ஸ் என்று எல்லாரும் லவ்வுக்கு எதிரி... 'எனக்கு லவ் பிடிக்காது ஒன்லி ஃபிரெண்ட்ஷிப்' என்று நல்லா பேசி புரிஞ்சிகோங்க...
அப்புறம் சினிமால வர்ற மாதிரி 'ஐ லவ் யூ' எல்லாம் சின்ன பசங்க, ஸ்கூல் பசங்க தான் சொல்லுவாங்க... அப்படி சொல்ல தேவையில்லை. ஒரு தருணத்துல நீங்க இல்லாம அந்த பொண்ணும், அவங்க இல்லாம நீங்களும் இருக்க முடியாது தெரிஞ்சு அதுவே லவ் என்று மாறிடும்...

எக்ஸ்ட்ரா டிப்ஸ் :

மொத மொத பார்க்கிற பொண்ணுங்ககிட்ட :

"நீங்க ரொம்ப படிப்ஸோ?"
"ஏன் கேக்குறீங்க?"
"இல்லை உங்க பின்னாடி ஒரு பெரிய ஒளி வட்டம் தெரியுதே அதான் கேட்டன்."
சிரித்து விட்டு, "நாங்க ரொம்ப படிப்ஸ் இல்லை" என்று பதில் வரும்...

-- இந்த வழிமுறைகளை எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அகில் நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by dsudhanandan Wed Aug 24, 2011 11:14 am

shivaca wrote:நன்றி நண்பா . நீண்டநாள் கேள்விக்கு பதில் கிடைத்தது

அடி கிடைக்காம பாத்துக்கோ தம்பி.... சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by dsudhanandan Wed Aug 24, 2011 11:15 am

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by Admin Wed Aug 24, 2011 11:32 am

இப்ப உள்ள பெண்களெல்லாம் ரொம்பவே உஷார் பேர்வழிகளாக உள்ளார்கள்.

எனவே இன்னும் சிந்தித்து சில ஐடியாக்கள் தாருங்கள். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

(இந்த ஐடியாக்களை ஏன் பின்பற்றவில்லை எனக் கேட்பது புரிகிறது. இங்குள்ள கேள்விகளைக் கேட்டு நீங்கள் பல பெண்களிடம் அடிவாங்கி வந்ததாக அகில் என்னிடம் கூறினார்.)
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by ராஜா Wed Aug 24, 2011 11:41 am

Admin wrote:இப்ப உள்ள பெண்களெல்லாம் ரொம்பவே உஷார் பேர்வழிகளாக உள்ளார்கள். எனவே இன்னும் சிந்தித்து சில ஐடியாக்கள் தாருங்கள். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.(இந்த ஐடியாக்களை ஏன் பின்பற்றவில்லை எனக் கேட்பது புரிகிறது. இங்குள்ள கேள்விகளைக் கேட்டு நீங்கள் பல பெண்களிடம் அடிவாங்கி வந்ததாக அகில் என்னிடம் கூறினார்.)
நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க , சொல்ல வேண்டிய இடத்தில் விஷயத்த சொல்லிட வேண்டியது தான் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by உமா Wed Aug 24, 2011 11:42 am

ராஜா wrote:
Admin wrote:இப்ப உள்ள பெண்களெல்லாம் ரொம்பவே உஷார் பேர்வழிகளாக உள்ளார்கள். எனவே இன்னும் சிந்தித்து சில ஐடியாக்கள் தாருங்கள். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.(இந்த ஐடியாக்களை ஏன் பின்பற்றவில்லை எனக் கேட்பது புரிகிறது. இங்குள்ள கேள்விகளைக் கேட்டு நீங்கள் பல பெண்களிடம் அடிவாங்கி வந்ததாக அகில் என்னிடம் கூறினார்.)
நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க , சொல்ல வேண்டிய இடத்தில் விஷயத்த சொல்லிட வேண்டியது தான் சிரி

அண்ணிகளின் போன் நம்பர் கிடைக்குமா.....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by Admin Wed Aug 24, 2011 11:44 am

உமா wrote:
ராஜா wrote:
Admin wrote:இப்ப உள்ள பெண்களெல்லாம் ரொம்பவே உஷார் பேர்வழிகளாக உள்ளார்கள். எனவே இன்னும் சிந்தித்து சில ஐடியாக்கள் தாருங்கள். நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.(இந்த ஐடியாக்களை ஏன் பின்பற்றவில்லை எனக் கேட்பது புரிகிறது. இங்குள்ள கேள்விகளைக் கேட்டு நீங்கள் பல பெண்களிடம் அடிவாங்கி வந்ததாக அகில் என்னிடம் கூறினார்.)
நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க , சொல்ல வேண்டிய இடத்தில் விஷயத்த சொல்லிட வேண்டியது தான் சிரி

அண்ணிகளின் போன் நம்பர் கிடைக்குமா.....
ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 246975 ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 246975 ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 246975

ராஜாவின் ரோஜா தொலைபேசி எண் தரட்டுமா? சிரி
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by உமா Wed Aug 24, 2011 11:46 am

Admin wrote:

நீங்க அவருடைய நம்பர் தாங்க...அவர் தங்களின் துணைவியின் நம்பர் தருவார்....
அது போதுமே எனக்கு....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by Admin Wed Aug 24, 2011 11:48 am

எனக்கு பேரப்பிள்ளைகள் ஆறு பேர் இருக்கிறார்கள். இந்த வயதில் என் மனைவி என்னை எப்படி சந்தேகப் படுவாள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by உதயசுதா Wed Aug 24, 2011 11:50 am

Admin wrote:எனக்கு பேரப்பிள்ளைகள் ஆறு பேர் இருக்கிறார்கள். இந்த வயதில் என் மனைவி என்னை எப்படி சந்தேகப் படுவாள்.
அப்படியா பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Uஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Dஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Aஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Yஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Aஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Sஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Uஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Dஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Hஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by உமா Wed Aug 24, 2011 11:50 am

Admin wrote:எனக்கு பேரப்பிள்ளைகள் ஆறு பேர் இருக்கிறார்கள். இந்த வயதில் என் மனைவி என்னை எப்படி சந்தேகப் படுவாள்.

இது உண்மையா.....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்) - Page 7 Empty Re: ஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்! (திருமணமாகாத ஆண்களுக்கு மட்டும்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum