ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு

2 posters

Go down

வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு Empty வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு

Post by jesudoss Tue Aug 23, 2011 1:17 pm

வானத்தில் இருக்கும் விண்மீன்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.

விண்மீன்களின் உலகம் சற்றே வித்தியாசமானது, புதுமையானது என்று பொதுவாக சொல்லாமல் நேரடியாக வானத்தில் உள்ள விண்மீன்கள் பற்றியும் அதைப்பற்றிய கூடுதல் தகவல்களையும் நமக்கு கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.

வானத்தை அண்ணாந்து பார்த்து பிரமிப்பை ரசித்துக்கொண்டிருக்கும் நமக்கு அனைத்து விதமான வானியல் துறைகளிலும் உண்மையான அறிவியல் தகவல்களை படங்களுடன் கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.

இத்தளத்திற்கு சென்று நாம் வானில் உள்ள ஒவ்வொரு கிரகங்கள் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கேலக்ஸி பற்றிய அனைத்து விபரங்களையும் இத்தளத்தில் சென்று தேடலாம்.

கேலக்ஸிகளை வகைகளாக பிரித்து ஒவ்வொரு கேலக்ஸி பற்றியும் அறிவியல் ரீதியான விளக்கங்கள் மற்றும் படங்கள் வரலாற்றில் இந்த கேலக்ஸி பற்றி ஏதாவது தகவல்கள் இருக்குமானல் அதையும் விரிவாக சொல்கிறது.

ஒவ்வொரு கிரகங்களும் சுழலும் திசை எந்த மாதத்தில் எங்கு செல்லும் முப்பரிமாண படங்களுடன் காட்டுகிறது. புதுமை விரும்பிகள் முதல் வானியல் துறைப்பற்றி விரிவாக விளக்கங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி

http://www.galaxyzoo.org/


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு 154550 வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு 154550 வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு Empty Re: வீண்மீன்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு

Post by சாவித்ரி Tue Aug 23, 2011 1:30 pm

தாங்கள் கூறி இருந்த தளம் சென்று பார்த்தேன். அறிய தகவல்களும், புகைப்படமும் இருந்தது. மிக்க நன்றி.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு
» பாஸ்போட் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு
» கூகுள் மேப்பில் ரயில் பயண விவரங்களை தெரிந்து கொள்ளலாம்!!
» உங்களது ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்துகின்றாரா என்பதை தெரிந்து கொள்வதற்கு
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum