புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_vote_lcapமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_voting_barமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_vote_lcapமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_voting_barமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_vote_lcapமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_voting_barமங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 11:01 am

First topic message reminder :

மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்று அப்பபடத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித்-த்ரிஷா நடித்திருக்கும் மங்காத்தா படம் வரும் 30ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரசிகர்களில் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மங்காத்தா உருவான கதை பற்றி டைரக்டர் வெங்கட்பிரபு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 Mankatha-UTV-vs-gemini-film-circuit

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மங்காத்தா படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை. படத்தில் வரும் விநாயக் கேரக்டர் விவேக் ஒபராய்க்காக உருவாக்கப்பட்டது. முதலில் இந்தக் கதையில் விவேக் ஒபராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் பற்றி அவரிடம் பேசவில்லை. அப்போதுதான் அஜித்திடம் இருந்து ஒரு போன் வந்தது. "அடுத்த படத்துக்கு "மங்காத்தா என்று பெயர் வைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். நல்ல பெயர். வாழ்த்துகள் என்றார். "ஹாலிவுட்டில் பிரபலமான "தி டார்க் நைட் படத்தில் வரும் ஹெத் லெட்ஜர் கேரக்டரில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அது போல் ஒரு கதை செய்ய முடியுமா? என அஜித் என்னிடம் கேட்டார். மங்காத்தா அது போன்ற ஒரு கதைதான் என்று சொல்லி கதையின் கருவை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. "சூப்பர் நானே நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இது மூன்றே நிமிடங்களில் நடந்த விஷயம். இதுதான் அஜித்தின் "மங்காத்தா உருவான கதை, என்று கூறியிருக்கிறார்.

தினமலர்




திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 23, 2011 12:50 pm

ரேவதி wrote:

சரி விடுங்க நீங்க இவளோ கெஞ்சி கேட்ட பிறகு......இனிமே நான் அஜித்தை பற்றி இப்பொழுது பேச மாட்டேன் ஆனா படம் ரிலீசு ஆகட்டும் அப்புறம் இருக்கு
எப்போ ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



thiva
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 12:51 pm

திவா wrote:
ரேவதி wrote:

சரி விடுங்க நீங்க இவளோ கெஞ்சி கேட்ட பிறகு......இனிமே நான் அஜித்தை பற்றி இப்பொழுது பேச மாட்டேன் ஆனா படம் ரிலீசு ஆகட்டும் அப்புறம் இருக்கு
எப்போ ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 705463 மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 705463 மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 705463



திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 23, 2011 12:54 pm

ரேவதி wrote:
திவா wrote:
ரேவதி wrote:

சரி விடுங்க நீங்க இவளோ கெஞ்சி கேட்ட பிறகு......இனிமே நான் அஜித்தை பற்றி இப்பொழுது பேச மாட்டேன் ஆனா படம் ரிலீசு ஆகட்டும் அப்புறம் இருக்கு
எப்போ ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 705463 மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 705463 மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 705463
சரி சரி விடுங்க வாயி வலிக்கபோகுது சிரிச்சு சிரிச்சு மீண்டும் சந்திப்போம்



thiva
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 23, 2011 12:54 pm

திவா wrote:
ரேவதி wrote:விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி
அஜீத் பற்றிய பதிவுகளுக்கு ஓடி வந்து நெகட்டிவ் பிநோட்டம் கொடுத்து விளம்பரபடுத்துவதுக்கு நன்றி . உங்களுக்கு அஜீத் மேலே மறைமுகமா ஒரு கருசனை புன்னகை

சூப்பருங்க



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 23, 2011 1:05 pm

ரேவதி wrote:
massfareeth wrote:
ரேவதி wrote:விவேக் ஒபராய் : நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன் ஜாலி ஜாலி



இது உங்களுடைய கருத்துக.... புன்னகை

அட உண்மையாதான் சொல்றேன்....அவர் பிழைத்து கொண்டார் அஜீத் மாட்டி கொண்டார்...
இது ஒண்ணும் புதுசு இல்லை அஜீதுக்கு இருந்தாலும் வயசான கலாதுல்லா.......... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

வயசானாலும் ஸ்டைல் அழகு குறையல சூப்பருங்க



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Aug 23, 2011 2:32 pm

அஜித்த பத்தி ஏதாவது தப்பா பேசி வம்புக்கு இழுத்த ............ :cyclops உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி :farao: :farao: :joker: :joker: .....................அடி பின்னிருவேன் ......... ( ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு இது உனக்கு )



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 2:33 pm

ஸ்ரீஜா wrote:அஜித்த பத்தி ஏதாவது தப்பா பேசி வம்புக்கு இழுத்த ............ :cyclops உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை கன்னத்தில் அறை மண்டையில் அடி மண்டையில் அடி :farao: :farao: :joker: :joker: .....................அடி பின்னிருவேன் ......... ( ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு இது உனக்கு )
யாரை சொல்றீங்க



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 23, 2011 2:46 pm

ரேவதி wrote:
இது ஒண்ணும் புதுசு இல்லை அஜீதுக்கு இருந்தாலும் வயசான கலாதுல்லா.......... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

இது சொன்னது ஒரு வயசான பாட்டி ஒரு விரக்தில சொல்லிட்டாங்க..! சிரி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Aug 25, 2011 1:30 pm

மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 Oceans-Eleven-2001-202x300

மங்காத்தா - ஓசன் லெவன் ,ஓசன் டுவல்,ஓசன் தெர்டீன் படங்களின் தழுவல் என்று நினைக்கிறேன்
காரணம் படத்தின் டிரைலர் அப்படித்தான் இருக்கு
அதில் ஹீரோவாக ஜோர்ஜ் க்ளோனி நடித்து இருக்கிறார் அந்த கேரகடர் தமிழ் நாட்டில் அஜீத்துக்கு மட்டுமே பொருந்தும்

காரணம் இருக்கு அதில் 35 , 40 ௦ வயதாவராக அவர் நடித்து இருப்பார்
ஜோர்ஜ் க்லோனியின் முகச்சாயல் கொஞ்சம் அஜீத்துக்கு இருக்கு மங்காத்தா அஜித்துக்காக உருவாக்கப்பட்டதல்ல :வெங்கட்பிரபு!! - Page 2 George-clooney

ஒசன்ஸ் படம் ஹாலிவுட்டில் வெற்றி கண்ட படம்
தமிழிலும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது

படத்தில் அதிக டேச்நோலஜிஸ் இருக்கு

ஜோர்ஜ் க்லோனிக் ,பிராட் பிட் ,மட்ட டோமன்ட் இவர்கள் எல்லாரும் சேர்ந்து நடித்த படம்
எனக்கு ரெம்ப பிடித்த படமும் கூட

மங்காத்த அதால் வெற்றி பெரும்

அஜீத்த் கண்டிப்பா கலக்குவார்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 25, 2011 1:45 pm

மங்கத்தா மாங்காத்தான்னு சொல்லுரிங்களே அப்படின்னா என்ன .......... :roll ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக