ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

+2
முகம்மது ஃபரீத்
ஹிஷாலீ
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by ஹிஷாலீ Tue Aug 23, 2011 10:47 am

First topic message reminder :

பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!

காணததைச் சொல்லென்று சொன்னாலும் - நீ
உயிரென சொல்லென்று சொன்னாலும்
மனதை உடைத்திட வந்தாலும் - சாதல்
மீண்டும் வந்துன்னிடம் தந்தாலும்

பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!

பின்னவளை கொஞ்சியும் நின்றாலும் - கண்
முன்னவள் அஞ்சிட நின்றாலும்
மனதார குறையாக நின்றாலும் - இதயம்
தின்னவளே என்று சொன்னாலும் - நீ

பொய் சொல்லல் நல்லதடி - காதலியே
பொய் சொல்லல் நல்லதடி ...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by ஹிஷாலீ Tue Aug 23, 2011 5:09 pm

ஹிஷாலீ wrote:
சதாசிவம் wrote:ஓசை நயம் மிக்க நல்ல கவிதை, சூப்பருங்க

ஆனால் எதை யார் பாடுகிறார் என்ற குழப்பமாக இருக்கிறது, பொய் பேசுவது ஆண் என்பது போல் கவிதை உள்ளது, ஆனால் எதற்காக காதலியை பொய் பேசச் சொல்ல
வேண்டும்


அதுவா காதலில் எல்லாமே பொய் தானே அதை தான் காதலன் காதலியிடம் நீயும் பொய் பேசிடினு சொல்லுறதுபோல் எழுதினேன்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

மேலும் ஒரு வேண்டுகோள் இக் கவிதை தமிழ் புக்கை படித்து பார்த்து டப்பிங் செய்தது.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 5:11 pm

ஹிஷாலீ wrote:
மேலும் ஒரு வேண்டுகோள் இக் கவிதை தமிழ் புக்கை படித்து பார்த்து டப்பிங் செய்தது.


புன்னகை புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 5:13 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by ஹிஷாலீ Tue Aug 23, 2011 5:13 pm

massfareeth wrote:
ஹிஷாலீ wrote:
மேலும் ஒரு வேண்டுகோள் இக் கவிதை தமிழ் புக்கை படித்து பார்த்து டப்பிங் செய்தது.


புன்னகை புன்னகை

தங்கள் புன்னகைக்கு அர்தம் புரியவில்லை , என்னை கேலி சேவதுபோல் தெரிகிறது.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by ஹிஷாலீ Tue Aug 23, 2011 5:14 pm

ஹிஷாலீ wrote:
massfareeth wrote:
ஹிஷாலீ wrote:
மேலும் ஒரு வேண்டுகோள் இக் கவிதை தமிழ் புக்கை படித்து பார்த்து டப்பிங் செய்தது.


புன்னகை புன்னகை

தங்கள் புன்னகைக்கு அர்தம் புரியவில்லை , என்னை கேலி சேவதுபோல் தெரிகிறது.

அது பாடல் அதை கவி வடிவில் மாற்றி அமைத்துள்ளேன். உண்மைய சொன்னால் சோகம்


Last edited by ஹிஷாலீ on Tue Aug 23, 2011 5:15 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by ஹிஷாலீ Tue Aug 23, 2011 5:15 pm

பிளேடு பக்கிரி wrote: சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

நனி நண்பரே.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 5:18 pm

ஐயோ அப்புடிலாம் இல்ல நீங்க திடீர்னு சொன்னது எனக்கு சிரிப்பு வந்திருச்சு ....தப்பா நினைத்தால் மன்னிக்கவும்...


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by சதாசிவம் Tue Aug 23, 2011 6:03 pm

ஹிஷாலீ wrote:
சதாசிவம் wrote:ஓசை நயம் மிக்க நல்ல கவிதை, பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 224747944

ஆனால் எதை யார் பாடுகிறார் என்ற குழப்பமாக இருக்கிறது, பொய் பேசுவது ஆண் என்பது போல் கவிதை உள்ளது, ஆனால் எதற்காக காதலியை பொய் பேசச் சொல்ல
வேண்டும்


அதுவா காதலில் எல்லாமே பொய் தானே அதை தான் காதலன் காதலியிடம் நீயும் பொய் பேசிடினு சொல்லுறதுபோல் எழுதினேன்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

மன்னிப்புக்கு அவசியம் இல்லை தோழி .......கவிதை மிக நன்றாக உள்ளது. பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 677196 பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 677196
ஒரு கவிஞன் பல் வேறு கோணங்களில் கவிதை எழுத வேண்டும், உங்கள் கவிதைகளும் பலதரப் பட்டுள்ளது, தொடருங்கள் .......... பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 224747944
காதலில் எல்லாம் பொய் இல்லை, ஒரு சிலரின் காதல் தான் பொய் ...அப்படி ஒருவரின் கவிதையாகத் தான் இந்தக் கவிதை எனக்குத் தோன்றுகிறது.


சதாசிவம்
பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by ஹிஷாலீ Wed Aug 24, 2011 9:48 am

சதாசிவம் wrote:
ஹிஷாலீ wrote:
சதாசிவம் wrote:ஓசை நயம் மிக்க நல்ல கவிதை, பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 224747944

ஆனால் எதை யார் பாடுகிறார் என்ற குழப்பமாக இருக்கிறது, பொய் பேசுவது ஆண் என்பது போல் கவிதை உள்ளது, ஆனால் எதற்காக காதலியை பொய் பேசச் சொல்ல
வேண்டும்


அதுவா காதலில் எல்லாமே பொய் தானே அதை தான் காதலன் காதலியிடம் நீயும் பொய் பேசிடினு சொல்லுறதுபோல் எழுதினேன்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

மன்னிப்புக்கு அவசியம் இல்லை தோழி .......கவிதை மிக நன்றாக உள்ளது. பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 677196 பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 677196
ஒரு கவிஞன் பல் வேறு கோணங்களில் கவிதை எழுத வேண்டும், உங்கள் கவிதைகளும் பலதரப் பட்டுள்ளது, தொடருங்கள் .......... பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 224747944
காதலில் எல்லாம் பொய் இல்லை, ஒரு சிலரின் காதல் தான் பொய் ...அப்படி ஒருவரின் கவிதையாகத் தான் இந்தக் கவிதை எனக்குத் தோன்றுகிறது.

அப்படியே ஆகட்டும் .நன்றி நண்பரே.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..! - Page 2 Empty Re: பொய் சொல்லால் நல்லதடி காதலியே ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum