புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுள் புக் மார்க்ஸ்
Page 1 of 1 •
கூகுள் புக்மார்க்ஸ் அமைப்பது மிக மிக எளிது; அதே போல அதற்கான லேபிள்களை அமைப்பதும் எளிது; பயன்படுத்து வதும் எளிது. கூகுள் புக் மார்க் ஒன்றிற்கு ஒரு லேபிளை அமைத்துக் கொள் ளலாம். அல்லது புதியதாக ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம். இதில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தினா லும் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் இது சேவ் செய்யப்படுகிறது.
இதனால் எந்த கம்ப்யூட்டர் வழியாக இன்டர்நெட் இணைப்பு பெற்றாலும் இவற்றை நீங்கள் பெறலாம். அப்படி இன்னொரு கம்ப்யூட்டர் மூலமாக உங்கள் அக்கவுண்ட்டில் சென்றும் உங்கள் புக்மார்க்ஸ் பெற முடியவில்லை என்றால் அந்த கம்ப்யூட்டரில் புதிய கூகுள் டூல் பாரினை அமைத்துப் பாருங்கள்; அவை கிடைக்கும்.
கூகுள் புக்மார்க்ஸ் கூகுள் டூல்பாரில் கிடைக்கும் பல வழிகளில் ஒன்றாகும். அதனை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கூகுள் அக்கவுண்ட் இல்லை என்றால் ஒன்றை உருவாக்கி அதில் இதனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இனி உங்கள் புக்மார்க்கினை அமைப்பதும் அதற்கான லேபிள்களை அமைப்பதுவும் மிக எளிது. புக்மார்க் ஒன்றுக்கு லேபிள் அமைப்பது ஒவ்வொரு பிரவுசருக்கும் வெவ்வேறு வகையிலான வழிகள் ஆகும். எனவே அவற்றை இங்கு காணலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்:
1. இணையத்தில் உங்களுக்குப் பிடித்த தளத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அதற்கான புக்மார்க் அமைத்திட வேண்டும் என்றால் Bookmark என்ற பட்டனில் கிளிக் செய்தால் போதும். உடனே அந்த பக்கம் புக்மார்க் செய்யப்பட்டுவிட்டதாக ஒரு சிறிய பாக்ஸில் மெசேஜ் கிடைக்கும். இதில் Name என்ற இடத்தில் நீங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய பெயர் ஒன்றை டைப் செய்திடவும். அல்லது கூகுள் தானாக உருவாக்கும் பெயரினை ஏற்றுக் கொள்ளவும்.
2. இந்த புக்மார்க்கினை வகைப்படுத்த ஒரு லேபிள் ஒன்றைக் கொடுக்கலாம். Labels என்ற பெட்டியில் லேபிள் ஒன்றை டைப் செய்திடவும். ஏற்கனவே கொடுத்த லேபிளின் கீழ் இதனைக் கொண்டு வர வேண்டும் என்றால் பழைய லேபிள்கள் காட்டப்படும் இடத்திலிருந்து அந்த லேபிளைக் கொண்டு வரவும். இப்பொழுது Save Changes என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். பின் Save Changes என்னும் பட்டன் கிரே அவுட் ஆகி Saved என்ற செய்தி கிடைக்கும்.

பயர்பாக்ஸ்:
பயர்பாக்ஸ் தொகுப்பில் புக்மார்க் கொடுக்க மெனு பாரில் அதற்கான பிரிவில் கிளிக் செய்திடவும். புக்மார்க் செய்தபின் லேபிள் ஒன்றினை அந்த புக்மார்க்கிற்குக் கொடுக்க இரண்டு ஆப்ஷன் தரப்படும். எளிய வழி என்னவென்றால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட லேபிள் ஒன்றை தேர்ந்தெடுத்து அமைப்பதுதான்.
நீங்கள் தேர்ந்தெடுத்த லேபிள் எதிராக டிக் மார்க் ஒன்று காட்டப்படும். எந்த லேபிளும் இல்லை என்றால் New Label என்பதில் கிளிக் செய்து புதிய லேபிள் ஒன்று தரவும். அல்லது Edit This Bookmark என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ஸ்கிரீனில் Name என்ற இடத்தில் பெயர் ஒன்றை டைப் செய்திடவும். அல்லது கூகுள் டூல்பார் கொடுக்கும் பெயரினையே எடுத்துக் கொள்ளவும். இரண்டாவது பாக்ஸில் புதிய லேபிள் பெயரினைத் தரவும். அல்லது தரப்படும் பெயரினை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின் ஓகே கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ் தொகுப்பு எந்தவிதமான கன்பர்மேஷன் விண்டோ மற்றும் செய்தியைத்தராது. ஆனால் புக்மார்க்கினை எடிட் செய்திடச் சென்றால் அப்போது மாற்றங்கள் குறித்த செய்தி கிடைக்கும். இப்போது புக்மார்க் கிடைத்துவிட்டதா? இனி உலகில் எந்த மூலையில் உள்ள கம்ப்யூட்டரில் நீங்கள் இன்டர்நெட் இணைப்பு மேற்கொண்டாலும் இந்த புக்மார்க் உங்களுக்குக் கிடைக்கும்.

- GuestGuest
மிகவும் அ௫மையான தகவல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1