புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_m10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_m10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_m10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10 
25 Posts - 3%
prajai
அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_m10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_m10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_m10அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் »

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Sun Sep 20, 2009 5:56 pm

அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் »
தமிழீழ மக்களை மீட்க மீண்டும் போர்க்களம் நோக்கி வாருங்கள்! -எமது தலைவரின் கட்டளையும் இதுவே!

Thursday, September 17, 2009 Leave a Comment

.fullpost{display:inline;}

அரசபயங்கரவாதம் », ஆய்வுகள் », ஈழம் », தமிழ்த்தேசியம் » Vizha+vizha+ezhuvOm
மீண்டும் ஒரு

மீண்டும் ஒரு யுத்த களம் நோக்கி அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது.

இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் அத்தனை கொடூரங்களையும் நெஞ்சில் நெருப்பாக ஏந்தி உலக நாடுகளின் கரங்களை இறுகப்பற்றி எம் தேசத்தை விடுவிக்க மீண்டும் ஒரு களம் எங்களுக்காகத் திறந்துள்ளது.

சிங்கள அரசால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்பின் முக்கிய பங்கு வகித்த, இறுதிவரை அந்த மக்களை யாரும் காப்பாற்றாதபடி தடுத்து நின்ற, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டும், நச்சுக் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடாத்தி அவர்களை அழித்த சிங்கள அரசை சர்வதேச நாடுகளின் போர்க் குற்றச்சாட்டிலிருந்து இன்றுவரை காப்பாற்றிய இந்தியா தற்போது தர்மசங்கடத்தினுள் சிக்கித் தவிப்பதாகவே உணர முடிகின்றது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு நேசக் கரம் நீட்டும், அரவணைத்துச் செல்லும், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் அந்த நாட்டில் சமாதானப் பாதை திறக்கப்பட்டு விடும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் பதற்ற பூமியாக இருந்த இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட்டு விடும் என்று நம்பிய உலக நாடுகள் பலவும் சிங்கள தேசத்தின் மாறாத இனவாதப் போக்கினால் கடும் அதிருப்தி கொண்டுள்ளன.

தமிழீழ மண்ணில் நடந்து முடிந்த தமிழின அழிப்பு யுத்தத்தை நெறிப்படுத்திய இந்தியாவை மீறிச் செல்ல முடியாத நிலையில் இருந்த மேற்குலக நாடுகள் தற்போது தமது நிலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

இந்தியாவுடனான தமது வர்த்தக நலன்களுக்கும் அப்பால், இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்த தமிழின அழிப்பு யுத்தம், அதன் பின்னர் சிங்கள அரசு தமிழர்களை நடாத்தும் விதம், தமிழர்கள்மீது தொடரும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் ஆகியவை பற்றிய தமது அக்கறைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
முள்ளிவாய்க்கால்வரை மௌனம் காத்த மேற்குலக ஊடகங்கள் தற்போது சிங்கள தேசத்தின் இனவாதப் போக்கினையும், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளையுளும், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படுவதையும் பகிரங்கப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது மேற்குலகின் மன மாற்றத்தின் வெளிப்பாடே.

நடந்து முடிந்த யுத்தமும், தொடர்ந்து வரும் அவலங்களும் சிங்கள தேசத்திற்கும் மேற்குலகுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. சிறிலங்கா அரசு மேற்குலகின் கவலைகளையும் கண்டனங்களையும் கணக்கில் கொள்ளாமல், அதனைச் சவாலாகவே எதிர் கொள்கின்றது.

இதுவரை காமதேனுவாகவும், கற்பக தருவாகவும் இருந்து வாரி வழங்கிய மேற்குலக நாடுகளை எதிர் கொள்ள சீனா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளைச் சார்ந்து வருகின்றது. இதனை பிரான்சின் பிரபல்யமான ‘லு மோந்’ பத்திரிகையும் எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான யுத்த வெற்றியின் பின்னர் சிறிலங்கா மீதான இந்தியப் பிடியும் நழுவி வருகின்றது. கொடூரமான தமிழின அழிப்பு யுத்தத்திற்கு வக்கிரமான ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசால், ஈழத் தமிழர்கள் மீதான சிங்களக் கொடுமைகளை நிறைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

‘காந்தி தேசம்’ என்ற அடையாளத்தைத் தொலைத்து, விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை போன இந்தியாவால் தொடர்ந்தும் சிங்கள தேசத்தின் இனவாத செயற்பாடுகளுடன் இணைந்து பயணிக்க முடியாது.
இதனால், கெடுகுடியாகச் சொற்கேளாத சிறிலங்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல் மேற்குலகின் பாதைக்கு வழிவிட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளது.

வல்லமை கொண்ட உலக நாடுகளின் இந்த மனமாற்றம் தமிழீழமக்களின் வரமாக இப்போது அமைந்துள்ளது. தமிழீழ விடுதலையை நோக்கிய ஈழத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சந்தர்ப்பம். இதனைக் கையாளும் திறமையிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது.

இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் அத்தனை கொடூரங்களையும் நெஞ்சில் நெருப்பாக ஏந்தி உலக நாடுகளின் கரங்களை இறுகப்பற்றி எம் தேசத்தை விடுவிக்க மீண்டும் ஒரு களம் எங்களுக்காகத் திறந்துள்ளது.

சிங்கள அரசால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்பின் முக்கிய பங்கு வகித்த, இறுதிவரை அந்த மக்களை யாரும் காப்பாற்றாதபடி தடுத்து நின்ற, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டும், நச்சுக் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடாத்தி அவர்களை அழித்த சிங்கள அரசை சர்வதேச நாடுகளின் போர்க் குற்றச்சாட்டிலிருந்து இன்றுவரை காப்பாற்றிய இந்தியா தற்போது தர்மசங்கடத்தினுள் சிக்கித் தவிப்பதாகவே உணர முடிகின்றது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு நேசக் கரம் நீட்டும், அரவணைத்துச் செல்லும், விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் அந்த நாட்டில் சமாதானப் பாதை திறக்கப்பட்டு விடும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் பதற்ற பூமியாக இருந்த இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட்டு விடும் என்று நம்பிய உலக நாடுகள் பலவும் சிங்கள தேசத்தின் மாறாத இனவாதப் போக்கினால் கடும் அதிருப்தி கொண்டுள்ளன.

தமிழீழ மண்ணில் நடந்து முடிந்த தமிழின அழிப்பு யுத்தத்தை நெறிப்படுத்திய இந்தியாவை மீறிச் செல்ல முடியாத நிலையில் இருந்த மேற்குலக நாடுகள் தற்போது தமது நிலையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

இந்தியாவுடனான தமது வர்த்தக நலன்களுக்கும் அப்பால், இலங்கைத் தீவில் நடைபெற்று முடிந்த தமிழின அழிப்பு யுத்தம், அதன் பின்னர் சிங்கள அரசு தமிழர்களை நடாத்தும் விதம், தமிழர்கள்மீது தொடரும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் ஆகியவை பற்றிய தமது அக்கறைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
முள்ளிவாய்க்கால்வரை மௌனம் காத்த மேற்குலக ஊடகங்கள் தற்போது சிங்கள தேசத்தின் இனவாதப் போக்கினையும், சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகளையுளும், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படுவதையும் பகிரங்கப்படுத்தி கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது மேற்குலகின் மன மாற்றத்தின் வெளிப்பாடே.

நடந்து முடிந்த யுத்தமும், தொடர்ந்து வரும் அவலங்களும் சிங்கள தேசத்திற்கும் மேற்குலகுக்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. சிறிலங்கா அரசு மேற்குலகின் கவலைகளையும் கண்டனங்களையும் கணக்கில் கொள்ளாமல், அதனைச் சவாலாகவே எதிர் கொள்கின்றது.

இதுவரை காமதேனுவாகவும், கற்பக தருவாகவும் இருந்து வாரி வழங்கிய மேற்குலக நாடுகளை எதிர் கொள்ள சீனா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளைச் சார்ந்து வருகின்றது. இதனை பிரான்சின் பிரபல்யமான ‘லு மோந்’ பத்திரிகையும் எச்சரிக்கையாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான யுத்த வெற்றியின் பின்னர் சிறிலங்கா மீதான இந்தியப் பிடியும் நழுவி வருகின்றது. கொடூரமான தமிழின அழிப்பு யுத்தத்திற்கு வக்கிரமான ஆதரவு வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசால், ஈழத் தமிழர்கள் மீதான சிங்களக் கொடுமைகளை நிறைவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

‘காந்தி தேசம்’ என்ற அடையாளத்தைத் தொலைத்து, விடுதலைப் புலிகளைப் பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை போன இந்தியாவால் தொடர்ந்தும் சிங்கள தேசத்தின் இனவாத செயற்பாடுகளுடன் இணைந்து பயணிக்க முடியாது.
இதனால், கெடுகுடியாகச் சொற்கேளாத சிறிலங்காவை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல் மேற்குலகின் பாதைக்கு வழிவிட்டு ஒதுங்க ஆரம்பித்துள்ளது.

வல்லமை கொண்ட உலக நாடுகளின் இந்த மனமாற்றம் தமிழீழமக்களின் வரமாக இப்போது அமைந்துள்ளது. தமிழீழ விடுதலையை நோக்கிய ஈழத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சந்தர்ப்பம். இதனைக் கையாளும் திறமையிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக