Latest topics
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
+16
அருண்
vasanthe2590
thillalangadi
jesudoss
உதயசுதா
aathma
பிரசன்னா
பிளேடு பக்கிரி
janani123
SK
திவா
முகம்மது ஃபரீத்
பூஜிதா
ரேவதி
ராஜா
kitcha
20 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
First topic message reminder :
ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே, அந்தபடம் திருட்டு வி.சி.டி.,யாகவும், ஆன்லைனிலும் ஒளிப்பரப்பாகி விடுகிறது. இதனை தடுக்க திரைத்துறையினரும், அரசும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுத்தியுள்ளது, பி.வாசு இயக்கத்தில், ஆர்.கே., நடித்து, விரைவில் வெளிவர இருக்கும் புலிவேஷம் படக்குழு.
படத்தில் ரூ.10லட்சம் செலவில் டிஜிட்டல் பாதுகாப்பு செய்துள்ளார் நடிகர் ஆர்.கே., இதன்படி படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்காவது ஆன்லைனில் இந்தபடத்தை டவுன்லோடு செய்தாலோ அல்லது அப்படியே திரையில் பார்த்தாலோ, அடுத்த 15நிமிடங்களில் புலிவேஷம் திருட்டு வி.சி.டி., கண்காணிப்பு குழுவுக்கு தெரிந்துவிடும். இந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது. மேலும் ஆன்லைன் தவிர்த்து, திருட்டு டி.வி.டியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்.கே., கூறுகையில், ஆன்லைன் மூலம் திருட்டுதனமாக படம்பார்ப்பவர்களும், அதன்மூலம் திருட்டு டி.வி.டி., தயாரிப்பதை கண்டுபிடிக்கவும் புதிய தொழில்நுட்பத்தை, புலிவேஷம் படத்தில் புகுத்தியுள்ளனர். இதன்மூலம் எங்காவது இப்படத்தை டவுன்லோடு செய்தாலோ, பார்த்தாலோ உடன் எங்களுக்கு தெரிந்துவிடும். உடனே சம்மந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்ததொழில் நுட்பத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை. புலிவேசம் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.
சினிமா.dinamalar

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு விசிடில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.
ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி
ஒருவேளை மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் ஆல முடியாததை நம்ம ஊரு ஆளு சாதிச்சுட்டாரோ என்னவோ ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு விசிடில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.
ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
நடக்குரத பேசு ஆர்.கே.... உன் படம் அட்வெர்டைஸ் ஆகும்னு கிறதுக்காக
இப்படிலாம் பேச கூடாது... என்ன சினபுள்ள தனமா இருக்கு..
இப்படிலாம் பேச கூடாது... என்ன சினபுள்ள தனமா இருக்கு..
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
என்னா தான் நீங்கள் கண்டு பிடித்தாலும் அதிலிருந்து தப்பிக்க இன்னொரு சாஃப்ட் வேறை கண்டுபிடித்து விடுவார்கள் நம்மவர்கள்.
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு விசிடில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.
ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி
வசந்தி
vasanthe2590- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
உங்க படத்தை எல்லாம் ஒன் லைன் இல் பார்ப்பங்க நு யார் சொன்னது 10 லட்சம் அம்போ தான்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
இந்தாளு ஒரு மகா பிராடுங்க ! முதல்ல காந்த படுக்கை மோசடி !அப்புறம் vcan நு ஒரு mlm நிறுவனம் ஆரம்பிச்சு எல்லாருக்கும் அல்வா கொடுத்து அந்த காசில தான் சினிமா எடுத்தது .
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
இது ...மிரட்டல் ... பயமுறுத்தல் ....வேறு ....ஒன்றும் இல்லை
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
முதல்ல ஃபாரீன் ரைட்ஸ் கொடுப்பதை இவங்க நிறுத்தட்டும் , அப்புறம் எப்படி திருட்டு படம் நெட் ல ரிலீஸ் ஆகும் என்று பார்க்கலாம். ஃபாரீன் ரைட்ஸ் ம வாங்கிக்கொண்டு யாரோ பணத்துக்கு ஆசப்பட்டு செய்யும் வேலை இது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!
அருண் wrote:உங்க படத்தை எல்லாம் ஒன் லைன் இல் பார்ப்பங்க நு யார் சொன்னது 10 லட்சம் அம்போ தான்..!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆன்லைனில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களே உஷார்?
» ஆன்லைனில் ICICI அல்லது SBI அக்கௌன்ட் வைத்திருப்பவர்களே உஷார்?
» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
» சுற்றுச்சூழலை கண்காணிக்க புதிய வழி
» வாழைப் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum