ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

+16
அருண்
vasanthe2590
thillalangadi
jesudoss
உதயசுதா
aathma
பிரசன்னா
பிளேடு பக்கிரி
janani123
SK
திவா
முகம்மது ஃபரீத்
பூஜிதா
ரேவதி
ராஜா
kitcha
20 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by kitcha Tue Aug 23, 2011 9:22 am

ஒரு படம் ரிலீசாவதற்கு முன்பே, அந்தபடம் திருட்டு வி.சி.டி.,யாகவும், ஆன்லைனிலும் ஒளிப்பரப்பாகி விடுகிறது. இதனை தடுக்க திரைத்துறையினரும், அரசும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுத்தியுள்ளது, பி.வாசு இயக்கத்தில், ஆர்.கே., நடித்து, விரைவில் வெளிவர இருக்கும் புலிவேஷம் படக்குழு.

படத்தில் ரூ.10லட்சம் செலவில் டிஜிட்டல் பாதுகாப்பு செய்துள்ளார் நடிகர் ஆர்.கே., இதன்படி படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்காவது ஆன்லைனில் இந்தபடத்தை டவுன்லோடு செய்தாலோ அல்லது அப்படியே திரையில் பார்த்தாலோ, அடுத்த 15நிமிடங்களில் புலிவேஷம் திருட்டு வி.சி.டி., கண்காணிப்பு குழுவுக்கு தெரிந்துவிடும். இந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது. மேலும் ஆன்லைன் தவிர்த்து, திருட்டு டி.வி.டியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்.கே., கூறுகையில், ஆன்லைன் மூலம் திருட்டுதனமாக படம்பார்ப்பவர்களும், அதன்மூலம் திருட்டு டி.வி.டி., தயாரிப்பதை கண்டுபிடிக்கவும் புதிய தொழில்நுட்பத்தை, புலிவேஷம் படத்தில் புகுத்தியுள்ளனர். இதன்மூலம் எங்காவது இப்படத்தை டவுன்லோடு செய்தாலோ, பார்த்தாலோ உடன் எங்களுக்கு தெரிந்துவிடும். உடனே சம்மந்தப்பட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்ததொழில் நுட்பத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை. புலிவேசம் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.


சினிமா.dinamalar


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by ராஜா Tue Aug 23, 2011 10:41 am

உன் படத்த மக்கள் atleast திருட்டு வி‌சி‌டில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.

ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! 403484
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by ரேவதி Tue Aug 23, 2011 10:43 am

யாராவது பிரீயா டிக்கெட் வாங்கி கொடுதலும், பெப்சி வாங்கி கொடுதலும் உங்க படத பாக்க மாட்டோம் சோ நீங்க பண்ற பில்டப்பு வெஸ்ட் சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by பூஜிதா Tue Aug 23, 2011 11:14 am

மனிதர்கள் பேர்ல படம் டைட்டில் வராதா மிருகத்தின் பேர்ல படம் டைட்டில் வருது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 12:29 pm

ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு வி‌சி‌டில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.

ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! 403484




கரக்ட்.... சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by திவா Tue Aug 23, 2011 12:47 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு வி‌சி‌டில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.

ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! 403484


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by SK Tue Aug 23, 2011 12:51 pm

ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு வி‌சி‌டில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.

ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! 403484

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by janani123 Tue Aug 23, 2011 1:54 pm

ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு வி‌சி‌டில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.

ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! 403484
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by பிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 1:56 pm

ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு வி‌சி‌டில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.

ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! 403484

ஹா... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் சிப்பு வருது



ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by பிரசன்னா Tue Aug 23, 2011 2:39 pm

ராஜா wrote:உன் படத்த மக்கள் atleast திருட்டு வி‌சி‌டில பார்க்குராங்களேன்னு சந்தோஷபடு.

ஆனானப்பட்ட Oracle , Microsoft போன்ற மென்பொருள் நிறுவனங்களே Piracy download பண்ணுறத தடுக்க முடியலாம். இவர் 10 லட்சம் செலவு பண்ணி தடுத்துட்டாராம். நல்ல காமடி ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! 403484

சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!! Empty Re: ஆன்லைனில் படம் பார்ப்பவர்களே உஷார்...: கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum