ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தகடு கிடைக்குமா ?

+3
ரேவதி
ராஜா
ayyamperumal
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty குறுந்தகடு கிடைக்குமா ?

Post by ayyamperumal Mon Aug 22, 2011 6:32 pm

First topic message reminder :

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள். இதில்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினார். இவரது பேச்சை நேரலையில் பார்த்தேன். சோம்பேறி கூட விழிப்புணர்வு அடைந்து விடுவான்.

போரை புறந்தள்ளி

என்கிற தலைப்பில் வழக்கறிஞர் அறிவு மதி பேசினார். இவரது பேச்சும் அருமையாய் இருந்தது.
அந்த மாநாட்டிலேயே கலைஞருக்கு துதி படாமல் தன் வேலையை செய்தவர்கள் இவர்கள் இருவர் தான்!

இந்த பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு கிடைக்குமா ?

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by kitcha Thu Aug 25, 2011 8:21 am

நண்பரே, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,
இப்படி ஒரு கருத்தரங்க பேச்சைக் கேட்க வைத்ததற்கு. நேற்று தான் நான் அந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன். உண்மையில் அந்த இருவரின் பேச்சுதான் இந்த நிகழ்ச்சியின் உச்சம்.குறிப்பாக போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து என்ற தலைப்பில் அந்த பெண்மணி பேசும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

பலப் பல நன்றிகள் உங்களுக்கு,
தேடல் மூலம் கிடைத்த சந்தோசத்தை விட கூடுதல் சந்தோசம் கிடைத்தது அவர்களின் அந்த கருத்தரங்க பேச்சு மூலம்

நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by ayyamperumal Thu Aug 25, 2011 10:14 am

kitcha wrote:நண்பரே,போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து என்ற தலைப்பில் அந்த பெண்மணி பேசும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பலப் பல நன்றிகள் உங்களுக்கு,
தேடல் மூலம் கிடைத்த சந்தோசத்தை விட கூடுதல் சந்தோசம் கிடைத்தது அவர்களின் அந்த கருத்தரங்க பேச்சு மூலம்
நன்றி நன்றி

அந்த பெண்மணி - வழக்கறிஞர் அறிவுமதி!

முதலில் உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் கிச்சா!

உங்களின் தேடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ! எனக்கு நேரம்குறைவு என்பதால்தான் ஈகரையில் உதவி கேட்டேன்! பிரவுசிங் மையத்தில் எனது எழுத்துக்களை பதிவதற்க்கே அதிகமாக செலவாகிறது . அதனால்தான் நான் தேடி எடுக்கவில்லை.

அற்புதமான பேச்சுக்களை தனியே தரவிறக்கம் செய்யுங்கள் எல்லோரும் பார்ப்பார்கள். நன்றி

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by aathma Thu Aug 25, 2011 11:06 am

நண்பர்கள் திரு .அய்யம்பெருமாள் அவர்களுக்கும்

திரு . கிச்சா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by kitcha Thu Aug 25, 2011 12:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kitcha wrote:நண்பரே,போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து என்ற தலைப்பில் அந்த பெண்மணி பேசும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பலப் பல நன்றிகள் உங்களுக்கு,
தேடல் மூலம் கிடைத்த சந்தோசத்தை விட கூடுதல் சந்தோசம் கிடைத்தது அவர்களின் அந்த கருத்தரங்க பேச்சு மூலம்
நன்றி நன்றி

அந்த பெண்மணி - வழக்கறிஞர் அறிவுமதி!

முதலில் உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் கிச்சா!

உங்களின் தேடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ! எனக்கு நேரம்குறைவு என்பதால்தான் ஈகரையில் உதவி கேட்டேன்! பிரவுசிங் மையத்தில் எனது எழுத்துக்களை பதிவதற்க்கே அதிகமாக செலவாகிறது . அதனால்தான் நான் தேடி எடுக்கவில்லை.

அற்புதமான பேச்சுக்களை தனியே தரவிறக்கம் செய்யுங்கள் எல்லோரும் பார்ப்பார்கள். நன்றி

நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by kitcha Thu Aug 25, 2011 12:43 pm

aathma wrote:நண்பர்கள் திரு .அய்யம்பெருமாள் அவர்களுக்கும்

திரு . கிச்சா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by ayyamperumal Thu Aug 25, 2011 4:49 pm

aathma wrote:நண்பர்கள் திரு .அய்யம்பெருமாள் அவர்களுக்கும்

திரு . கிச்சா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

நன்றி எங்களுக்கு வேண்டாம் அக்கா !

முடிந்தால் வேறு ஏதாவது கொடுங்கள்!

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by aathma Thu Aug 25, 2011 5:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
முடிந்தால் வேறு ஏதாவது கொடுங்கள்!

சரிங்க தம்பி , இதோ

"A search in Secret India" by Paul Brunton புத்தகம்

http://ebookee.org/A-Search-in-Secret-India_561182.html

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Brunton2

அவரைப் பற்றி சில வார்த்தைகள்

Paul Brunton (October 21, 1898 - July 27, 1981) was probably born as Hermann Hirsch of German Jewish origin. Later he changed his name to Raphael Hurst, and then Brunton Paul and finally Paul Brunton. He was a British philosopher, mystic, traveler, and guru. He left a journalistic career to live among yogis, mystics, and holy men, and studied Eastern and Western esoteric teachings. Dedicating his life to an inward and spiritual quest, Brunton felt charged to communicate his experiences about what he had learned in the East to others. His works had a major influence on the spread of Eastern yoga and mysticism to the West. Taking pains to express his thoughts in layperson's terms, Brunton was able to present what he had learned from the Orient and from ancient tradition as a living wisdom. His writings express his view that meditation and the inward quest are not exclusively for monks and hermits, but will also support those living normal, active lives in the Western world.

புத்தகத்தை படித்து பாருங்கள் .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by ayyamperumal Thu Aug 25, 2011 6:03 pm

சஞ்சீவினி அக்கா !,,,,,,,,

மக்கு, மர மண்ட, அறிவுகெட்ட மூதேவி,
எருமை மாடு, இப்படியெல்லாம் திட்டுவாங்க !

Paul Brunton (October 21, 1898 - July 27, 1981) was probably born as Hermann Hirsch of German Jewish origin. Later he changed his name to Raphael Hurst, and then Brunton Paul and finally Paul Brunton. He was a British philosopher, mystic, traveler, and guru. He left a journalistic career to live among yogis, mystics, and holy men, and studied Eastern and Western esoteric teachings. Dedicating his life to an inward and spiritual quest, Brunton felt charged to communicate his experiences about what he had learned in the East to others. His works had a major influence on the spread of Eastern yoga and mysticism to the West. Taking pains to express his thoughts in layperson's terms, Brunton was able to present what he had learned from the Orient and from ancient tradition as a living wisdom. His writings express his view that meditation and the inward quest are not exclusively for monks and hermits, but will also support those living normal, active lives in the Western world.

இத வாசித்தவுடன், அதெல்லாம் நான் தானோ என ஐயம் வந்து விட்டது. தயவுசெய்து தமிழில் சொல்லுங்கள் !

உங்களுக்கு புண்ணியமா போகும் !

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by aathma Thu Aug 25, 2011 6:39 pm

அய்யம் பெருமாள் .நா wrote:சஞ்சீவினி அக்கா !,,,,,,,,

தயவுசெய்து தமிழில் சொல்லுங்கள் !

சரிங்க தம்பி ,

பால் பிராண்டன் , எகிப்தில் உள்ள பிரமீடுகளில் , இரவு முழுவதும் தங்கி அங்கே நிலவும் அமானுஷ்யங்களைப் பற்றி ஆராய்ந்தார் . அதன் தொடர்ச்சியாக நம் இந்தியாவிலும் வந்து யோகிகளிடம் அமானுஷ்ய சக்திகளைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தினார் .

அவ்வாறு ஆராய்ந்தபோது தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதினார் . அந்த புத்தகத்தை சென்ற பதிவில் கொடுத்து இருக்கிறேன் .

தரவிறக்கி படித்து பாருங்கள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by ayyamperumal Thu Aug 25, 2011 6:46 pm

aathma wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:சஞ்சீவினி அக்கா !,,,,,,,,

தயவுசெய்து தமிழில் சொல்லுங்கள் !

சரிங்க தம்பி ,

பால் பிராண்டன் , எகிப்தில் உள்ள பிரமீடுகளில் , இரவு முழுவதும் தங்கி அங்கே நிலவும் அமானுஷ்யங்களைப் பற்றி ஆராய்ந்தார் . அதன் தொடர்ச்சியாக நம் இந்தியாவிலும் வந்து யோகிகளிடம் அமானுஷ்ய சக்திகளைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தினார் .

அவ்வாறு ஆராய்ந்தபோது தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதினார் . அந்த புத்தகத்தை சென்ற பதிவில் கொடுத்து இருக்கிறேன் .

தரவிறக்கி படித்து பாருங்கள்

நன்றி அக்கா !

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 3 Empty Re: குறுந்தகடு கிடைக்குமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum