Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தகடு கிடைக்குமா ?
+3
ரேவதி
ராஜா
ayyamperumal
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
குறுந்தகடு கிடைக்குமா ?
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள். இதில்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினார். இவரது பேச்சை நேரலையில் பார்த்தேன். சோம்பேறி கூட விழிப்புணர்வு அடைந்து விடுவான்.
போரை புறந்தள்ளி
என்கிற தலைப்பில் வழக்கறிஞர் அறிவு மதி பேசினார். இவரது பேச்சும் அருமையாய் இருந்தது.
அந்த மாநாட்டிலேயே கலைஞருக்கு துதி படாமல் தன் வேலையை செய்தவர்கள் இவர்கள் இருவர் தான்!
இந்த பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு கிடைக்குமா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
ரொம்ப கஷ்டமான கேள்வியா இருக்கே , இருந்தாலும் பதிவை மேலெழுப்பி வைப்போம் , யாராவது தெரிஞ்சவங்க கொடுப்பாங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
எனக்கு கூட பதில் தெரியாது, என்றாலும், குறுந்தகடு லிங்க்
கிடைத்தால் எனக்கும் சந்தோஷம் தான். நானும் கேட்கலாமே?
ஏன் பா, பெருமாள் எவ்வளவு நேரமா கேட்கிறாறு , யாராவது பதில் சொல்லுங்களேன்
கிடைத்தால் எனக்கும் சந்தோஷம் தான். நானும் கேட்கலாமே?
ஏன் பா, பெருமாள் எவ்வளவு நேரமா கேட்கிறாறு , யாராவது பதில் சொல்லுங்களேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
krishnaamma wrote:எனக்கு கூட பதில் தெரியாது, என்றாலும், குறுந்தகடு லிங்க்
கிடைத்தால் எனக்கும் சந்தோஷம் தான். நானும் கேட்கலாமே?
ஏன் பா, பெருமாள் எவ்வளவு நேரமா கேட்கிறாறு , யாராவது பதில் சொல்லுங்களேன்
யாருக்குமே தெரியல போல அம்மா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
எனக்கும் தெரியாமல் தான் அம்மா நான் இந்த கேள்வியை கேட்டேன்.
சென்னையில் இருப்பவர்கள் யாராவது அவரின் முகவரியை விசாரியுங்கள். அவர் பேசிய பேச்சை தருமாறு கடிதம் எழுதுவோம். நிச்சயம் தருவார். ( இலக்கியம் பேச கூடிய வழக்கறிஞர்கள் குறைவுதான் என்பதால் எளிதில் முகவரியை கண்டறியலாம் )
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
பொறுத்திருங்கள் பெருமாள், கண்டிப்பாய் யாராவது விவரம் தெரிவிப்பார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
கலைஞ்சர் டிவி அலுவலகத்துக்கு சென்று கேட்டால் குறுந்தகடு கிடைக்கலாம் என நினைக்கிறேன்..!
அப்படி அங்கு போக விருப்பம் இல்லை என்றால் ராஜ் டிவி அலுவலகத்துக்கு போகலாம்..அண்ணா
அப்படி அங்கு போக விருப்பம் இல்லை என்றால் ராஜ் டிவி அலுவலகத்துக்கு போகலாம்..அண்ணா
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: குறுந்தகடு கிடைக்குமா ?
அருண் wrote:கலைஞ்சர் டிவி அலுவலகத்துக்கு சென்று கேட்டால் குறுந்தகடு கிடைக்கலாம் என நினைக்கிறேன்..!
அப்படி அங்கு போக விருப்பம் இல்லை என்றால் ராஜ் டிவி அலுவலகத்துக்கு போகலாம்..அண்ணா
இது கூட நல்ல :idea: அருண்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» குறுந்தகடு
» **Blu – Ray குறுந்தகடு ஒரு பார்வை**
» வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு
» இதயமும், நுரையீரலும் ரத்தத்தில் துடித்து சாகும் ஈழப்பெண் - வைகோ வெளியிடும் அதிர்ச்சியான குறுந்தகடு
» ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு
» **Blu – Ray குறுந்தகடு ஒரு பார்வை**
» வைகோ அண்ணனின் குறுந்தகடு வேண்டுவோர் கவனத்திற்கு
» இதயமும், நுரையீரலும் ரத்தத்தில் துடித்து சாகும் ஈழப்பெண் - வைகோ வெளியிடும் அதிர்ச்சியான குறுந்தகடு
» ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|