ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Today at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??

2 posters

Go down

“புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??   Empty “புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??

Post by puthiyaulakam Mon Aug 22, 2011 6:31 pm

அதிவேக ரெயில்கள் (புல்லட் ரெயில்கள்) `கோட் சிஸ்டம்’ எனப்படும் சங்கேதக் குறிப்பு முறையில் இயக்கப்படுகின்றன. ரெயில் எத்தனை மணிக்கு, எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று கம்ப்ïட்டரில் தகவல்களை கட்டளைகளாகப் பதிவு செய்து விட்டால், அது ரெயிலின் இயக்கத்தை மிகச் சரியாகக் கட்டுப்படுத்துகிறது. எங்கு மெதுவாகச் செல்ல வேண்டும், எங்கு வேகம் எடுக்க வேண்டும், எங்கு நிற்க வேண்டும் என்பதோடு, வேறு பல பிரச்சினைகளையும் கணினி கவனித்துக்கொள்கிறது.
இந்தக் கணினி தரும் சங்கேதக் குறிப்புகள் ரெயிலின் டிரைவிங் பகுதி, அதை இயக்கும் பகுதி போன்றவற்றுக்கும் தகவல்களாகச் செலுத்தப்படுகின்றன. இதுவே வெளிநாடுகளில் நவீன ரெயில்கள் இயக்கப்படும் விதம்.

தானாகவே இயங்கும் ரெயில்கள், ரெயில் பாதையில் ஏற்படும் மின்காந்த அதிர்வலைகளை வைத்து இயக்கப்படுகின்றன. வேகம் எடுப்பதற்கும், `பிரேக்’ போடுவதற்கும் அதிக அதிர்வலைகளும், மெதுவாகச் செல்வதற்குக் குறைந்த அதிர்வலைகளும் தேவை. இந்த சங்கேதக் குறிப்புகள் இயங்கத் தவறினால் ரெயில் தானாகவே நின்றுவிடும். `ஆட்டோமேட்டிக் சிக்னல்’களைக் கவனிக்க இந்த ரெயிலில் ஓர் இயக்குநர் மட்டும் இருப்பார். அவர் இரண்டு பட்டன்களை அழுத்தி ரெயிலை `ஸ்டார்ட்’ செய்வார். மற்றபடி சிக்னல்களின் குறிப்புப்படி ரெயில் ஓடும். அபாய வேளைகளில் அதற்கான உத்தரவு செலுத்தப்பட்டு ரெயில் நிறுத்தப்படும்.
“புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??   Bullet
http://puthiyaulakam.com/?p=6044


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

“புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??   Empty Re: “புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??

Post by அருண் Mon Aug 22, 2011 7:05 pm

தகவலுக்கு நன்றி..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

“புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??   Empty Re: “புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??

Post by puthiyaulakam Mon Aug 22, 2011 11:55 pm

:வணக்கம்:


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

“புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??   Empty Re: “புல்லட் ரெயில்கள்” இயக்கப்படுவது எப்படி??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum