புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசந்த காலக் கோலங்கள்
Page 1 of 1 •
வசந்த காலக் கோலங்கள்
நினைப்பது நடந்துவிட்டால் அகந்தை வருகிறது! நினைத்தது நடக்கவிட்டால் விரக்தி வருகிறது! இரண்டுமே இயல்பானவை என்பதை மனம் ஏற்பதில்லையே ஏன்? கண்களில் தொடங்கி கருத்தினில் நிறைந்து கவிதையாய் சிரிக்கும் காதலில்தான்.. மனம் காயப்படுகின்ற காட்சிகளும் நடக்கின்றன! கதை கதையாய் நடந்ததெல்லாம் ரணம் ரணமாய் பரிணமிக்கின்றன! எதை எதையோ நாடியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது! அதை அதையெல்லாம் அசை போட்டுப் பார்க்கும்போது வாழ்க்கையெனும் கண்ணாடி தன் சுயரூபம் காட்டுகிறது!
சொல்லப்போனால், பார்க்கின்ற பார்வையிலேதான் எல்லாம் இருக்கிறது! ஐயத்தோடு பார்க்கும்போது அச்சம் வருகிறது! மயக்கத்தோடு பார்த்தால் சலனம் எழுகிறது! சந்தேகத்தோடு பார்த்தால் சஞ்சலம் வருகிறது! நேற்று போல் இன்று இல்லை.. என்பது வெட்ட வெளிச்சமாகிறது! மாறுதல்களுக்கு உட்பட்ட காட்சிகள்தானே திறந்தவெளி உலகில் அரங்கேறிவருகிறது! இதை உணர்ந்த மனம் கவலைகளிலிருந்து விடுபடுகிறது! விடுதலை பெற்ற பறவை போல சிறகுகள் விரிகின்றன!
அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
கவிதையின் வெற்றியே வாசகனை சிந்திக்க வைப்பது! இதோ பாருங்கள்.. கவிஞர்தம் வரியை..
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ..
எத்தனை எத்தனை உள்ளர்த்தங்கள்.. இன்பமும் துன்பமும் உண்டல்லவோ..
என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறாரே..
தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
திருமணம் நடந்தேறும் முன்னதாக தெளிவு பெற்றுவிட்டாளாம்..
திருவுளம் என்று குறிப்பிடுவது எதைத் தெரியுமா? எல்லாம் கடவுள் செயல் என்பார்களே.. இங்கே திருவுளம் என்பது கடவுளைத்தான்!
இதுபோன்ற ஒரு காட்சி அமைப்பு .. கதாநாயகி ..கதாநாயகனிடமிருந்து விலகுகிறாள்.. காரணம் என்னவென்று பாடல் வரிகளில் தருகிறார் கண்ணதாசன்! எது நியாயம் என்று நேற்றுவரை இருந்ததோ அதுவே அநியாயம் என்றாகிவிடுகிறது! எனினும் அந்த நிதர்சனங்கள் வார்த்தைமலர்களாய் பூத்துக்குலுங்க.. இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் நம் இதயம் மயங்க.. வாணி ஜெயராம் அவர்களின் இனிய குரலில் கேட்டுப் பாருங்கள்.. உள்ளம் தொடும் உன்னதப் பாடல்! தியாகம் திரைப்படத்தில் வார்த்த கோலம்!
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்

அலையிலாடும் காகிதம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

வசந்த கால கோலங்கள்....
--
என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....
karghi.blogspot.com
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பகிவுக்கு நன்றி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1