புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_lcapஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_voting_barஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_rcap 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_lcapஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_voting_barஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_lcapஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_voting_barஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_rcap 
105 Posts - 45%

82 Posts - 35%
Dr.S.Soundarapandian
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_lcapஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_voting_barஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_lcapஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_voting_barஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_rcap 
12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_lcapஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_voting_barஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_lcapஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_voting_barஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_lcapஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_voting_barஎங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Aug 22, 2011 4:46 pm

First topic message reminder :

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 LordKrishna5

நேற்று கிருஷ்ணா ஜெயந்தி , ஏனோ தெரியவில்லை எங்கள் வீட்டில் முக்கியமான பண்டிகையாக இதை கருத மாட்டார்கள், விநாயகர் சதுர்த்தி தான் நன்றாக கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கு பகவான் விஷ்ணு என்றால் மிகவும் பிடிக்கும் அப்படி இருக்க நான் இருக்கும் வீட்டில் அவரது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த நாளை எப்படி கொண்டாடாமல் இருகிறாய் என்று எனது உள்ளுணர்வு கூறியது, அதன் படியை வீட்டில் என் அம்மா விடம் சென்று இன்று மாலை கிருஷ்ணா ஜெயந்தி கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொண்டேன், எங்கள் அம்மாவோ சும்மா சாமி கும்புட்ட போதும் டா அப்படின்னு சொன்னங்க, இல்ல நல்ல கிருஷ்ணர் சிலைவாங்கி, கால் தடம் பதித்து, அவருக்கு பிடித்ததை படைத்தது, நன்றாக கொண்டாட வேண்டும் அப்படின்னு சொல்லி சிலை வாங்க உட்பட அனைத்து செலவுக்கும் பணம் கொடுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டு வந்து விட்டேன், பின்பு வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சென்றேன் வீட்டு வாசலில் கால்தடம் பதித்து இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுதை புரிந்து கொண்டேன் நான் கூறியபடி சாமி கும்பிட்டு இருகிறார்கள் என்று,

வீட்டுனுள் சென்று என் அம்மாவிடம் என்ன கிருஷ்ணர் வந்து சாப்பிட்டாரா ? என்று நகைச்சுவையாக கேட்டேன், அதற்கு என் அம்மா ஹ்ம்ம் வந்து சாப்பிட்டாறு டா என்றார்கள்.

நான் எப்படி சொல்றிங்கன்னு ஆவலோடு கேட்டேன். அதற்கு எங்க அம்மா சொன்னார்கள் நீ கூறியபடியை கிருஷ்ணர் சிலை வாங்கி, வெண்ணை , தயிர் சீடை , அனைத்தும் படைத்தது சாமி கும்பிட்டோம், சாமிக்கு கும்பிட்டு முடித்து தீப ஆராதனை காட்டி தான் கீழை வைத்தோம், அடுத்தகணமே உனது அக்கா குழந்தையோடு குன்றத்தூரில் இருந்து நம் வீட்டு வாசலில் திடிரென வந்து நின்றால் அந்த குழந்தை உடனை வீட்டினுள் ஓடி வந்து நேராக யாரையும் கவனிக்காமல் கிருஷ்ணருக்கு படைத்தவற்றை எடுத்து சாப்பிட்டது என்று உடல் சிலிர்த்து கூறினார்கள். இனிமேல் வருஷம் தவறாமல் கண்டிப்பாக கும்பிடுவேன்னு சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கும் அளவில்லாத சந்தோஷம்.

நாம் அன்போடு இறைவனுக்கு படைத்த பொருளை,
நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று இறைவன் சொல்லாமல் சொன்னதை கண்டால் உடல் சிலிர்காதா என்ன ....

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 Krishna6

சத்தியராஜ்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 Om

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 1:10 pm

சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் புன்னகை ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது புன்னகை
YOU ARE BLESSED புன்னகை இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Wed Aug 24, 2011 1:12 pm

krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் புன்னகை ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது புன்னகை
YOU ARE BLESSED புன்னகை இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி புன்னகை

உங்கள் அன்புக்கு நன்றி சூப்பருங்க

சத்தியராஜ்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 Om
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 1:19 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 1:38 pm

rsakthi27 wrote:
krishnaamma wrote:சக்தி நான் இன்று தான் பார்த்தேன், ஆஹா என்ன அற்புதம் புன்னகை ரொம்ப சந்தோஷ மாக இருக்கு சக்தி படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது புன்னகை
YOU ARE BLESSED புன்னகை இங்கு பகிர்ந்து கொண்டதற்க்கு ரொம்ப நன்றி புன்னகை

உங்கள் அன்புக்கு நன்றி சூப்பருங்க

அந்த சமையத்தில் நீங்க வீட்டில் இல்லாததை நினத்து நீங்க வருத்தப்பட்டேளோ இல்லையோ, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சக்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Wed Aug 24, 2011 1:43 pm

krishnaamma wrote:

ரொம்ப நன்றி, உங்களுடய கமெண்ட் அனைத்தும் உங்கள் உள்மனதில் தோன்றுவதை அப்படியை சொல்றீங்கணு படிக்கும் போதே புரியுது நன்றி அன்பு மலர்

சத்தியராஜ்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 Om
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 1:52 pm

நிஜம் சக்தி, எனக்கு சுத்திவளைத்து பேசத்தெரியாது , எப்பவுமே வெட்டு 1 துண்டு 2 என்று பேசுவேன், என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Wed Aug 24, 2011 1:58 pm

நல்லது தான், அந்த காட்சியை நான் காண வில்லை என்பது வருத்தம் தான் , ஆனால் ஏற்கனவே எனக்கு இதுபோன்று ஒரு விஷயம் நடந்துள்ளது அதில் இருந்து தான் நான் விஷ்ணுவின் பக்தன் ஆனேன் , இதோ இந்த லிங்க் என்னக்காக படியுங்களேன்.

http://www.eegarai.net/t39368-topic

சத்தியராஜ்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 Om
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 2:02 pm

இதோ படிக்கிறேன் சக்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 2:04 pm

வாவ்....படிக்கவே ரொம்ப இண்டரெஸ்ட்டிங் ஆ இருக்கு...
எங்கள் வீட்டிலும் இதுவரை அப்படிதான்....முதல்முறை வர்ஷா பிறந்து 9மாதம் ஆகிறது...ஆகவே நாங்களும் கும்பிட்டோம்.....வர்ஷா முட்டி போட்டு சென்று இலையில் இருப்பதை எடுத்து சாப்பிட்டால்.....
அது ஒரு சந்தோஷமான நிகழ்வு தானே....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Wed Aug 24, 2011 2:05 pm

krishnaamma wrote:இதோ படிக்கிறேன் சக்தி புன்னகை

நன்றி புன்னகை

சத்தியராஜ்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி - Page 2 Om
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக