ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

+8
சரவணன்
அருண்
பிளேடு பக்கிரி
dsudhanandan
பாலாஜி
பூஜிதா
kitcha
rsakthi27
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by rsakthi27 Mon Aug 22, 2011 4:46 pm

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி LordKrishna5

நேற்று கிருஷ்ணா ஜெயந்தி , ஏனோ தெரியவில்லை எங்கள் வீட்டில் முக்கியமான பண்டிகையாக இதை கருத மாட்டார்கள், விநாயகர் சதுர்த்தி தான் நன்றாக கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கு பகவான் விஷ்ணு என்றால் மிகவும் பிடிக்கும் அப்படி இருக்க நான் இருக்கும் வீட்டில் அவரது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த நாளை எப்படி கொண்டாடாமல் இருகிறாய் என்று எனது உள்ளுணர்வு கூறியது, அதன் படியை வீட்டில் என் அம்மா விடம் சென்று இன்று மாலை கிருஷ்ணா ஜெயந்தி கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொண்டேன், எங்கள் அம்மாவோ சும்மா சாமி கும்புட்ட போதும் டா அப்படின்னு சொன்னங்க, இல்ல நல்ல கிருஷ்ணர் சிலைவாங்கி, கால் தடம் பதித்து, அவருக்கு பிடித்ததை படைத்தது, நன்றாக கொண்டாட வேண்டும் அப்படின்னு சொல்லி சிலை வாங்க உட்பட அனைத்து செலவுக்கும் பணம் கொடுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டு வந்து விட்டேன், பின்பு வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சென்றேன் வீட்டு வாசலில் கால்தடம் பதித்து இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுதை புரிந்து கொண்டேன் நான் கூறியபடி சாமி கும்பிட்டு இருகிறார்கள் என்று,

வீட்டுனுள் சென்று என் அம்மாவிடம் என்ன கிருஷ்ணர் வந்து சாப்பிட்டாரா ? என்று நகைச்சுவையாக கேட்டேன், அதற்கு என் அம்மா ஹ்ம்ம் வந்து சாப்பிட்டாறு டா என்றார்கள்.

நான் எப்படி சொல்றிங்கன்னு ஆவலோடு கேட்டேன். அதற்கு எங்க அம்மா சொன்னார்கள் நீ கூறியபடியை கிருஷ்ணர் சிலை வாங்கி, வெண்ணை , தயிர் சீடை , அனைத்தும் படைத்தது சாமி கும்பிட்டோம், சாமிக்கு கும்பிட்டு முடித்து தீப ஆராதனை காட்டி தான் கீழை வைத்தோம், அடுத்தகணமே உனது அக்கா குழந்தையோடு குன்றத்தூரில் இருந்து நம் வீட்டு வாசலில் திடிரென வந்து நின்றால் அந்த குழந்தை உடனை வீட்டினுள் ஓடி வந்து நேராக யாரையும் கவனிக்காமல் கிருஷ்ணருக்கு படைத்தவற்றை எடுத்து சாப்பிட்டது என்று உடல் சிலிர்த்து கூறினார்கள். இனிமேல் வருஷம் தவறாமல் கண்டிப்பாக கும்பிடுவேன்னு சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கும் அளவில்லாத சந்தோஷம்.

நாம் அன்போடு இறைவனுக்கு படைத்த பொருளை,
நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று இறைவன் சொல்லாமல் சொன்னதை கண்டால் உடல் சிலிர்காதா என்ன ....

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Krishna6


சத்தியராஜ்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Om
rsakthi27
rsakthi27
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by kitcha Mon Aug 22, 2011 4:51 pm

அடுத்தகணமே உனது அக்கா குழந்தையோடு குன்றத்தூரில் இருந்து நம் வீட்டு வாசலில் திடிரென வந்து நின்றால் அந்த குழந்தை உடனை வீட்டினுள் ஓடி வந்து நேராக யாரையும் கவனிக்காமல் கிருஷ்ணருக்கு படைத்தவற்றை எடுத்து சாப்பிட்டது என்று உடல் சிலிர்த்து கூறினார்கள்.

உண்மையான அன்பிற்கு இறைவன் என்றுமே அடிமை.

அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துகள்,

உங்கள் சந்தோசத்தை எங்களுடன் பரிமாறிக் கொண்டதில்,
உங்களுக்கு நன்றி


Last edited by kitcha on Mon Aug 22, 2011 4:56 pm; edited 2 times in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by rsakthi27 Mon Aug 22, 2011 4:54 pm

kitcha wrote:உண்மையான அன்பிற்கு இறைவன் என்றுமே அடிமை.

அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

வாழ்த்துகள்,

உங்கள் சந்தோசத்தை எங்களுடன் பரிமாறிக் கொண்டதில்,
உங்களுக்கு நன்றி


நன்றி சூப்பருங்க


சத்தியராஜ்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Om
rsakthi27
rsakthi27
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by பூஜிதா Mon Aug 22, 2011 4:56 pm

இறைவன் வந்து சாப்ட சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by பாலாஜி Mon Aug 22, 2011 4:56 pm

மிக்க மகிழ்ச்சி நண்பரே ..

உங்கள் சந்தோசத்தை எங்களுடன் பரிமாறி கொண்டதற்க்கு நன்றி .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by dsudhanandan Mon Aug 22, 2011 5:03 pm

உங்கள் மகிழ்ச்சியை நாங்களும் பங்கேற்கிறோம் அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by rsakthi27 Mon Aug 22, 2011 5:40 pm

தங்களுடய அன்புக்கு மிக்க நன்றி நண்பர்களை
சூப்பருங்க


சத்தியராஜ்

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Om
rsakthi27
rsakthi27
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by பிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 6:13 pm

உடம்பு சிலிர்க்க தான் செய்கிறது... பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா மகிழ்ச்சி



எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by அருண் Mon Aug 22, 2011 6:20 pm

பகிர்விற்கு மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by சரவணன் Mon Aug 22, 2011 6:25 pm

இறைவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்று உண்மையான அன்புடன் பிரார்த்தனை செய்தால் இறைவன் அருள் என்றுமே கிடைக்கும்..

பகிர்விற்கு நன்றி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி Empty Re: எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum