புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
100 Posts - 48%
heezulia
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
7 Posts - 3%
prajai
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
sanji
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
227 Posts - 51%
heezulia
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_m10இயற்கையின் எதிரி! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் எதிரி! (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 22, 2011 4:02 pm

கனிந்து களித்தனகாண் காய்விளைந்த சோலைமரம்
குனிந்து களித்தனநீர் கொள்கழனி விளைகதிர்கள்
பனித்து களித்தனநற் பாய்விரித்த புற்தரைகள்
மனிதர் தமிழழித்து மகிழ்ந்தனவாம் மகிந்தபடை

மணந்து களித்தனமென் மலரிதழோ வாசமதை
கொணர்ந்து கொடுத்தின்பம் கொண்டதிளம் தென்றல்நிதம்
வணங்கிக் களித்தனஎம் வாழ்குடிகள் தெய்வமதை
பிணங்கள் கிழித்தின்பம் பெற்றனவாம் சிங்கப்படை

விளைந்து களித்தனநல் வயலோடு பெரும்தோட்டம்
வளைந்து களித்தனவான் வில்லெடுத்து ஏழுநிறம்
நுழைந்து களித்தனபெண் நெஞ்சமதில் அன்பர்முகம்
களைந்து களித்தனராம் காதகர்,பெண் மேனியுடை

பொழிந்த மழைகுளித்து பூமரங்கள் சிலிர்த்தன,வான்
எழுந்த ஒளிகுளித்து இளம்பயிர்கள் வளர்ந்தன,எம்
அழிந்த உடல் கிழித்து ஆறாகக் குருதிவெள்ளம்
வழிந்த கடல் குளித்து வாழ்ந்தனராம் சிங்ககுலம்

எட்டநின் றாடியது இன்னிசைக்கு பாம்பு, மரம்
தொட்ட இலைஆடியதுதென்றலுக்கு, வானமுகில்
விட்டு மழைதூறல்விழ வண்ணமயில் ஆட தலை
வெட்டிமகிழ்ந் ஆடினராம் வீதியிலே எமையெதிரி

கொட்டியடி முரசமதைக் கொண்டபகை தீரவெனக்
கட்டியெம தீழமதைக் காத்திடுவோம் நாளுமென
எட்டிநட இன்தமிழின் ஏற்றமதைக் கண்டுவிடு
சட்டமதைக் கொண்டுபகை தள்ளிச்சிறை பூட்டிவிடு!

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Aug 22, 2011 4:03 pm

அருமையான கவிதை ..... இயற்கையின் எதிரி! (கவிதை) 2825183110

இயற்கையின் எதிரி! (கவிதை) Dove_branch
இயற்கையின் எதிரி! (கவிதை) Dஇயற்கையின் எதிரி! (கவிதை) Iஇயற்கையின் எதிரி! (கவிதை) Vஇயற்கையின் எதிரி! (கவிதை) Yஇயற்கையின் எதிரி! (கவிதை) Aஇயற்கையின் எதிரி! (கவிதை) Empty
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 22, 2011 4:29 pm

திவ்யா wrote:அருமையான கவிதை ..... இயற்கையின் எதிரி! (கவிதை) 2825183110

நன்றி திவ்யா ! தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Aug 22, 2011 4:31 pm

சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக