புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
உண்ணாவிரதம் இருப்பவர்களெல்லாம் காந்தியாகி விட முடியாது என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தா அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி தெரிவித்திருக்கிறார். ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பாலிவுட் படவுலகில் பல நட்சத்திரங்கள் ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழில் கமல்ஹாசன் உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களைத் தவிர, வேறு யாரும் கருத்து தெரிவிக்கவோ, ஆதரவு கொடுக்கவோ முன்வரவில்லை.
இந்நிலையில் நடிகை நமீதா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.
ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.
இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
தினமலர்

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முதலில் நமீதா கிட்ட போயி அண்ணா ஹசாரே பத்தி கேட்டதே தப்பு...
மூன்றாம் தர பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஏதாவது NEWS வேண்டாமா!
மூன்றாம் தர பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஏதாவது NEWS வேண்டாமா!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இந்த நடிகைகளுக்கு இதே வேலப்பா!
எல்லாரும் வெறுக்கிரமாதிரி பேட்டி கொடுத்தா, இழந்த நம்ம சந்தை மதிப்பை கூட்டிக்கொள்ளலாம் என அழைபவர்கள் !
எல்லாரும் வெறுக்கிரமாதிரி பேட்டி கொடுத்தா, இழந்த நம்ம சந்தை மதிப்பை கூட்டிக்கொள்ளலாம் என அழைபவர்கள் !
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஆக்சூவலா அவங்க சொல்ல வந்தது உண்ணாவிரதம் இருக்கலேன்னா நமீதா மாதிரி ஆயிடுவீங்கன்னு...
நட்புடன் - வெங்கட்
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
prasanna.ee wrote:முதலில் நமீதா கிட்ட போயி அண்ணா ஹசாரே பத்தி கேட்டதே தப்பு...
மூன்றாம் தர பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஏதாவது NEWS வேண்டாமா!
எல்லா வளங்கள் இருந்தும் இந்தியா இன்னமும் வல்லரசு ஆக முடியாலைனா அதற்கு காரணம் ஊழல். இந்த நமீதா சொல்றத பார்த்த ஏதோ ஹசாரே பக்கத்து நாட்டுக்குகாக உண்ணாவிரதம் இருக்கிற மாதிரி இருக்கு. நம்மள ஆதரவோ அல்லது உதவியோ செய்ய முடியாலைனா அமைதியாய் இருப்பதே மேன்மக்களுக்கு அழகு. அது உங்களுக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். இது சினிமா கூத்து அல்ல. மக்களின் நம்பிக்கை...
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
நீங்கள் சொல்வது சரிதான்.ரபீக் wrote:இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!
உண்ணாவிரதம்
இருப்பவர் அனைவரும் காந்தி ஆவதில்லை
இல்லாதவர் அனைவரும் கோட்சேயும் இல்லை.
நட்புடன் - வெங்கட்
ரபீக் wrote:இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!
காந்தி போல ஏன் ஆகனும்..? எலலாத்துக்கும் அளவுகோலா காந்தியை எடுப்பதே கூட தவறு.. எலலா சராசரி மனிதரைப்போலதான் காந்தியும் சில சுய நலங்களுக்கு ஆளானாரு. காந்தி போராடினது வெள்ளையர் கிட்ட.. அதாவது நாகரீகம் தெரிஞ்சவங்க கிட்ட.. நாயை தூக்கிடனும்னாலும் நாயமா செய்யறவங்க.. பொட்டுன்னு சுட்டுத்தள்ள அவங்களுக்கு எவ்வளவு நேரமாகும்..? ஆனா வெள்ளையர் சுடலையே ... இப்ப இருக்கும் காங்கிரஸ் ஊழல் முதலைகளுக்கு வித்தூன்றினதும் கூட காந்தியின் சில செயல்கள் தான்... அன்னா ஹசாரே காந்தியை விட மேலானவர் என்று காலம் காட்டும் கண்டிப்பா..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
prasanna.ee wrote:முதலில் நமீதா கிட்ட போயி அண்ணா ஹசாரே பத்தி கேட்டதே தப்பு...
மூன்றாம் தர பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஏதாவது NEWS வேண்டாமா!
மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள். இவளெல்லாம் அன்னா ஹசாரே பற்றிக் கருத்துக் கூறத் தகுதியற்றவள் என்பது ஏன் அந்தப் பத்திரிகைக்குத் தெரியவில்லை.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இப்படி எதாவது சொல்லி விளம்பரம் தேடி கொள்வது தான்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
» ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் பாடல் எழுதிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5