புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவனிப்பாரில்லாத கல்லாறு பழப்பண்ணை :பொட்டல் காடாக மாறிவரும் அவலம்
Page 1 of 1 •
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மேட்டுப்பாளையம் : முன்னாள் பிரதமர்கள்,
கவர்னர்கள் பார்த்துப் பாராட்டிய, பாரம்பரிய சிறப்பு மிக்க கல்லாறு
பழப்பண்ணை, தற்போது கவனிப்பாரின்றி பொட்டல் காடாக மாறி வருகிறது. நீலகிரி
மலையடிவாரத்தில் உள்ள கல்லாற்றில் 23 ஏக்கரில், தோட்டக்கலைத் துறைக்கு
சொந்தமான அரசு பழப்பண்ணை உள்ளது. 1900ல் அமைக்கப்பட்ட இப்பண்ணையில்,
"பழங்களின் ராணி' என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன், லிட்சி,
ரம்பூட்டான், மலேயன் ஆப்பிள், வெல்வெட் ஆப்பிள் உட்பட 33 வகை பழமரங்கள்
இருந்தன.
வாசனை திரவிய பயிர்களான
மிளகு, ஜாதிக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, வெனிலா உட்பட எட்டு வகை
செடிகள் மற்றும் பாக்கு, காபி, கோகோ, முந்திரி உட்பட 19 வகை இதர செடிகள்
இருந்தன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மரம், செடி நாற்றுகளை விலைக்கு
வாங்கிச் செல்கின்றனர். முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி,
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., வெளிநாட்டு அமைச்சர்கள்
மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லாறு பழப்பண்ணையை பார்வையிட்டு
பாராட்டியுள்ளனர். அரியவகை பழ மரங்கள், வாசனை செடிகள் இருந்ததால், கல்லாறு
பழப் பண்ணை தனி இடத்தை பெற்றிருந்தது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து, வருவாயும் அதிகளவில் கிடைத்தது.
கடைசியாக,
2003 -04 ல் செலவு போக ஏழு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. 2004 -05 ல்
லாபத்தொகை ரூ. 94 ஆயிரத்து 600 ஆக குறைந்தது. 2005 -06 ல் ரூ. 31 ஆயிரம்
நஷ்டத்திற்கு தள்ளப்பட் டது. இவ்வளவு சிறப்பு மிக்க இப்பண்ணையை அதிகாரிகள்
கண்டுகொள்ளாததால், தற்போது பொட்டல் காடு போல் சீரழிந்து வருகிறது. கடந்த
2006 நவம்பர் 13ம் தேதி இரவு பெய்த கனமழையால், இப்பண்ணையில் மூன்று
இடங்களில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, மண் மூடியது.
முதல்
கட்டமாக, போர்க்கால அடிப்படையில் வழித்தடங்கள் சரிசெய்து, 2007 ஏப்ரல்
14ல் மீண்டும் பண்ணை திறக்கப்பட்டது. ஆனால், நிலச்சரிவுக்கு பின்
பண்ணையில் எவ்வித வளர்ச்சிப்பணியும் நடக்கவில்லை.கல்லாற்றில் இருந்து
தண்ணீர் வரும் வாய்க்கால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, வீணாகி
வருகிறது. முறையான நீர்ப்பாசனம் செய்யாமல் வாய்க்காலில் வரும் தண்ணீர்,
மீண்டும் ஆற்றுக்கே செல்லும் நிலை உள்ளது. பண்ணை துவங்கியபோது இருந்த
மரங்கள், செடிகள் பெயர்கள் எழுதி சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள நாற்றுகளை கேட்டால், 75 சதவீதம் நாற்றுகள்
இல்லை என்று கூறுகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால், பழப்பண்ணை
பொலிவிழந்து காணப்படுகிறது.
கல்லாறு
பழப்பண்ணை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “""நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை
சரி செய்து, பண்ணையை சீரமைக்க, அரசு ரூ. 21 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
இன்ஜினியரிங் துறை தான் நிலத்தை சீர் செய்து கட்டடங்கள் கட்டி வருகிறது.
சில இடங்களில் புதியதாக நாற்று நட்டு வருகிறோம். அவர்கள் பணிகளை
முடித்துக் கொடுத்த பின் தான் மீதமுள்ள இடங்களில் நாற்றுகள் நடப்படும்,''
என்றார்.

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1