புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு  Poll_c10இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு  Poll_m10இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு  Poll_c10 
27 Posts - 53%
heezulia

22 Posts - 43%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 46%

289 Posts - 43%
mohamed nizamudeen
இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு  Poll_c10இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு  Poll_m10இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு  Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி சரிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 22, 2011 9:10 am

மும்பை:இந்திய பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சியால், ஒரே மாதத்தில் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நிறுவனப் பங்குகளின் மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாய் சரிவடைந்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த நான்கு வாரங்களில், மும்பை பங்குச் சந்தையின், குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' , 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது. 2010ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, சென்ற வெள்ளியன்று 'சென்செக்ஸ்' 328 புள்ளிகள் குறைந்து 16,142 புள்ளிகளில் நிலை கொண்டது.சென்ற ஜூலை மாதம் 25ம் தேதி 'சென்செக்ஸ்' அதிகபட்சமாக 18,871 புள்ளிகள் வரை சென்றது. இதையடுத்து கடந்த 18 வர்த்தக தினங்களில் 14.5 சதவீதம், அதாவது 'சென்செக்ஸ்' 2,729 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.

பங்குகளின் விலை வீழ்ச்சியால், பங்கு முதலீட்டாளர்கள், பல்வேறு நிறுவனப் பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டின் மதிப்பு, 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் குறைந்து, 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.அதாவது, இந்த 18 வர்த்தக தினங்களில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளோர், தங்களிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்திருக்கும் பட்சத்தில், 9 லட்சத்து 11ஆயிரத்து 740 கோடி ரூபாய் இழப்பை கண்டிருப்பர்.

சிறப்பான நிர்வாகம், வலுவான நிதியாதாரம் என பல வகைகளில், முதலீட்டிற்கு அதிக இழப்பை தராத 'புளுசிப்' நிறுவனப் பங்குகளும், இந்த வீழ்ச்சியில் தப்பவில்லை. முன்னணி 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மூன்றில் ஒரு பங்கு, அதாவது 2 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.இந்த பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் உள்ளிட்டவை அடங்கும்.

பங்குச் சந்தையின் சரிவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்கு முதலீட்டை திரும்பப் பெற்றதும் ஒரு காரணமாகும்.சர்வதேச பொருளாதார நெருக்கடியால், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறையும் என்ற கணிப்பும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறியுள்ளன.

கடந்த நான்கு வாரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் 9,547 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக, பங்குச் சந்தைகள் வெளியிட்டுள்ள தற்காலிக மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ் வாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 13 ஆயிரத்து 996 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதே சமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் 21 ஆயிரத்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.

பங்குச் சந்தையில் பரபரப்பான வர்த்தகத்தை கொண்டிருந்த 3,286 நிறுவனப் பங்குகளில், 687 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது. 971 பங்குகளின் விலை 15 -25 சதவீதம் சரிவடைந்துள்ளது. 654 நிறுவனப் பங்குகள் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதில், 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், 12 நிறுவனப் பங்குகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் பவர், எம்.டி.என்.எல், டீ.பீ. ரியாலிட்டி உள்ளிட்ட 164 நிறுவனங்களின் பங்குகள், இதுவரை காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளன. இச்சந்தையில் இடம் பெற்றுள்ள 13 துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகளில், 8 துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

ரியல் எஸ்டேட், உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள், மிக அதிகமாக தலா 20 சதவீதம் வரை குறைந்துள்ளன. வங்கி,பொறியியல் மற்றும் மின் நிறுவனப் பங்குகள் விலை 15 -20 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.

அமெரிக்க வீட்டு வசதிக் கடன் சந்தையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 2008ம் ஆண்டு சர்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி கண்டது. இந்த பாதிப்பு 10 மாதங்கள் வரை நீடித்தது. தற்போதைய பாதிப்பும் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது மிகக் குறைவான பாதிப்பு என்ற போதிலும், மதிப்பின் அடிப்படையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சிதான் என, இத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரையிலான காலத்தில், 'சென்செக்ஸ்' 64 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் கொண்டிருந்த பங்குகளின் மதிப்பு, 21 லட்சத்து 39 ஆயிரத்து 602 கோடி ரூபாய் குறைந்து போனது. ஒட்டு மொத்த சந்தை மதிப்பு 48 லட்சத்து 18 ஆயிரத்து 97 கோடி ரூபாயில் இருந்து 26 லட்சத்து 78 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக குறைந்தது.

தற்போதைய நிலவரப்படி,'சென்செக்ஸ்' 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2010ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல், நடப்பு ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி வரையிலான காலத்தில், சந்தை மதிப்பு 78 லட்சத்து 8 ஆயிரத்து 67 கோடி ரூபாயில் இருந்து 59 லட்சத்து 29 ஆயிரத்து 249 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஆக, இதுவரை முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 18 லட்சத்து 78 ஆயிரத்து 818 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 22, 2011 9:10 am

படிக்கவே பயமாக இருக்கே, இது எங்க போயி முடியும்? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 22, 2011 11:04 am

இந்தியா தனது சுயத்தை இழந்து பன்னாட்டு நிறுவனங்களின் வால் பிடிக்கும் வேலையை ஆரம்பித்த போதே யோசித்திருக்கணும், இப்போ குத்துதே குடையுதேண்ணா எப்படி??????

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 22, 2011 11:23 am

நல்ல வீழ்ச்சி அடையட்டும் அப்பாவாது விலைவாசி குறையுதா என்று பார்ப்போம்..! மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 22, 2011 11:35 am

அழுகை அழுகை அழுகை அழுகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக