புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_m10எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்க்கும் தயாராய் இரு !

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 22, 2011 10:41 am

First topic message reminder :

எதர்க்கும் தயாராய் இரு!

கையில் வைத்திருந்த புத்தகங்களை அலமாரியின் மீது மெதுவாய் தூக்கி போட்டாள்.அவளின் முகத்தை பார்த்ததுமே ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் அவரின் தாய். இருந்தும் அவளை சொல்லட்டுமென அமைதியாய் இருந்தார். மகளும் ஏதும் சொல்லாமல் அமர்ந்தாள். பல நேரங்களில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கிற ஈகோ வில் தாயை தோற்க்க வைத்து தாய்மை வென்றுவிடுகிறது. இதைப்போல சில நிமிடங்களுக்கு பிறகு ....அபி, ஏதும் பிரச்சனையாடா? என்றார்.

இதற்காகவே காத்து கொண்டிருந்தால் போல அம்மாவின் தோலினை கட்டி கொண்டாள். அவளின் தலையை வருடியவரே என்ன என்று சொல் என்றார். அம்மா, எனக்கு எல்லாமே பிரச்சனைதான், படிப்பு, பாடம், மாணவர்கள் எல்லாமே என்றாள். இதை கேட்ட அம்மா , நடந்ததை மட்டும்சொல் அபி என்றார்.

அம்மா நான் எல்லோருடனும் போல்தான் அவனிடமும் பழகினேன். ஆனால் அவன் என்னிடம் , என்னிடம் ......

அதற்க்கு நீ என்ன சொன்னாய் ?

நான் எல்லோருக்கும் பிரியமானவளாய் இருக்க விரும்புகிறேன். நீ என்னிடம் எப்பொழுதும்போல பழகலாம் , ஆனால் உன் எண்ணத்தை மாற்றி கொள்ள வில்லை என்றாள் என் பெயரை கூட சொல்லாதே என்று சொல்லிவிட்டேன்.
சரியாய் தான் அபி சொல்லியிருக்கிறாய். இதற்க்கு என் சோகம் ?

இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?.

தவறான புரிதலுக்கு பாலின பேதமில்லை அபி, அவன் உன்னிடம் நேருக்கு நேர் பேசியது கூட நல்லதுக்குதான். தவறான எண்ணத்தை மனதில்கொண்டு பழகியிருந்தால், உனது பழக்க வழக்கம் எல்லாத்தையும் கொச்சை படுத்தியிருப்பான். இனி நீ அவனிடம் பேசினாலும் பேசாவிட்டாலும், உன் மீது இருக்கும் மரியாதையை அவன் அதிக படுத்தி கொள்வான்.

இலக்கியத்திலிருந்து, இன்றைய சினிமா வரையில் காதலைத்தான் அச்சாணியாய் வைத்து இயக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கற்பனை என்று புரிந்து கொள்ளாமல், தனக்கான வாழ்க்கைதுணையை தானேதேடுவதுதான் ஹீரோயிசம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ,,
இந்த உலகத்திற்க்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்ன என்பதை கண்டறிவதுதான் ஹீரோயிசம் என்பது இன்னும் தெரியவில்லை.
இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வரை படிக்கிற இடம் பணிசெய்கிற இடம், ஏன் பொழுது போக்குகிற இடத்தில் கூட இதைபோன்ற சிக்கல்களை எல்லோரும் சந்தித்து தான் ஆக வேண்டும். இதையெல்லாம் பொருட் படுத்தாமல் நீ உன் இலக்கை நோக்கி பயணி. எதர்க்கும் தயாராய் இரு அபி என்றார்.
மறுநாள் மகள் புத்தகம் எடுக்கிற விதம் ,செப்பல் மட்டுகிற விதம்,சென்று வருகிறேன் என சொல்லுகிற விதம் எல்லாத்தையும் கவனித்த அம்மாவால், தன் மகளை எண்ணி கர்வம் கொள்ளாமலிருக்க முடியவில்லை.

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Thank-you015

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 23, 2011 5:00 pm

நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....

எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....

ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....

அதற்க்கு தான் இந்த உதாரணம்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 23, 2011 5:01 pm

உமா wrote:
நிலையில்லா உறவு காதல்....

அதிர்ச்சி அப்படி எல்லோராயும் சொல்ல முடியாது உண்மையான் அன்பும் இருக்கிறது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 5:02 pm

உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்
.....

எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....

ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....

அதற்க்கு தான் இந்த உதாரணம்....

புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 5:04 pm

உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....

எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....

ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....

அதற்க்கு தான் இந்த உதாரணம்....

இன்னும் இன்னும் உங்க கிட்ட இருந்து நிறைய எதிர் பார்க்கிறேன்... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Power-Star-Srinivasan
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 5:06 pm

ரேவதி wrote:
massfareeth wrote:
உமா wrote:நிலையில்லா உறவு காதல்....

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 139731
உண்மைதான் ஆனால் தேர்தேடுபவர்களை பொருத்து

காதல் நிலை யின்றி போனாலும் வலி நிலைக்கும் என்று கூறுவார்கள்.
சற்று அசிங்கமாய் இருக்கிறது என்று கோபம் கொள்ள வேண்டாம். இது சுகி சிவம் கூறியது.

என் தந்தையின் உடலில் இருந்து சென்ற உயிர் அணுக்கள் ஆயிரம் ஆயிரம்.
ஆனால் என் தாயின் அணுவோடு, சரியாய் பொருந்திய தந்தையின் அணுவில் தோன்றியவன் தான். இல்லைஎன்றாள் அது என் தம்பியாகவோ., தங்கையாவோ பிறந்திருக்கும். அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Thank-you015
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 23, 2011 5:07 pm

முதல் காதல் தான் உண்மை காதல். அன்னை தான் நம் முதல் காதல். அது மட்டுமே உண்மை

Be Happy always

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 5:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
massfareeth wrote:
உமா wrote:நிலையில்லா உறவு காதல்....

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 139731
உண்மைதான் ஆனால் தேர்தேடுபவர்களை பொருத்து

காதல் நிலை யின்றி போனாலும் வலி நிலைக்கும் என்று கூறுவார்கள்.
சற்று அசிங்கமாய் இருக்கிறது என்று கோபம் கொள்ள வேண்டாம். இது சுகி சிவம் கூறியது.

என் தந்தையின் உடலில் இருந்து சென்ற உயிர் அணுக்கள் ஆயிரம் ஆயிரம்.
ஆனால் என் தாயின் அணுவோடு, சரியாய் பொருந்திய தந்தையின் அணுவில் தோன்றியவன் தான். இல்லைஎன்றாள் அது என் தம்பியாகவோ., தங்கையாவோ பிறந்திருக்கும். அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -

அணுகு முறையால் மட்டும் காதலை ஏற்று கொள்ள இயலாது

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 23, 2011 5:14 pm

உமா wrote:நிலையில்லாத உறவு காதல்..இது காதிலிப்பவரை பொறுத்தே மாறும்....
ஒரு பெண் ஒரே ஆணை மட்டுமே காதலித்தால் என்று சொல்ல முடியுமா...அதே போல் தான் ஆணும்.....காதலில் தோற்றால் அடுத்த சில நாட்க்களில் இன்னொருவரை காதலிக்கும் சிலர் இன்னும் இருக்காங்க....இதை யாராலும் மறுக்க இயலுமா...
நான் சொல்வது ஒரு சிலரை தான்.....

எத்தனை பேர் காதலியிடம் சண்டை போட்டு அம்மாவை திட்டுவீங்க...ஒரு நாள் அம்மா சண்டை போட்டானு காதலியை திட்டி இருப்பிங்களா...
இருக்கவே, இருக்காது....

ஆனால், அன்னை ஒரே உறவுதான்...மாறாத உறவு.....

அதற்க்கு தான் இந்த உதாரணம்....

சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Jjji
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 23, 2011 5:16 pm

ரேவதி wrote: அணுகுமுறைகள் சரியாய் இருந்தால் எல்லாமே சரியாய் இருக்கும். இல்லைஎன்றாள் எல்லாமே சரிவாய் இருக்கும்.
- சுகி சிவம் -

அணுகு முறையால் மட்டும் காதலை ஏற்று கொள்ள இயலாது [/quote]

உண்மை தான்
அது பல விஷயங்களை பொறுத்தது !

எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 Thank-you015
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Aug 23, 2011 7:39 pm

"இல்லை அம்மா நாகரீகம் இல்லாமல் எப்படி இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது. இவர்கள் என் இப்படி இருக்கிறார்கள்?."

இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள சற்று தயக்கமாக இருக்கிறது நண்பரே, இது எப்படி அநாகரீகமான செயல் ஆகும்?

காதலை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறான காரியமாக தெரியவில்லை, ஏற்பதும், மறுப்பதும் அவர் விருப்பம். ஆண்கள் யாருமே இப்படி சொல்லக்கூடாது என்ற நினைப்புள்ளவர்கள் வெளி உலகில் எப்படி உலவ முடியும். காதலைச் சொல்வது ஆணாதிக்கம் இல்லை. காதல் ஒன்றும் தவறான வார்த்தை இல்லை. இன்று அண்ணன் தம்பி சண்டை இடுவதில்லையா?, ஏமாற்றம் செய்வதில்லையா? காதல் மாயை என்றும் சொல்லும் சித்தாந்தம், " அன்னை எத்தனை எத்தனையோ, அப்பன் எத்தனை எத்தனையோ என்று அனைத்து உறவையும் தான் மாயை என்று சொல்கிறது.

காதல் மாயை என்றால் எல்லாம் மாயை தான்?
கணவன் மனைவி உறவு, பெற்றோர் உறவு, அனைத்து உறவுமே வெறும் நாடகம் என்று தான் சித்தாந்தம் கூறுகிறது, இப்படி நடிக்கும் நாடகத்தில் எது பெரியது , எது சிறியது என்று எப்படி சொல்வது?

நாம் அனைவரும் சித்தர்கள் இல்லை.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடவில்லையா? இறைவன் காதலுக்கு தூது சென்ற கதை தெரியாதா? இறைவனை காதலனாக எண்ணி பாடிய திருமுறைகளை, பிரபந்த பாடல்களைப் படித்ததில்லையா?

தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது காதல் திருமணம் அதிகம் நடந்ததாக தெரிகிறது.

மயில் தோகை விரிப்பதும், குயில் கூவுவதும் நாம் போட்டோ எடுப்பதற்காக இல்லை, தன் பெண் இனத்தை கவருவதற்காகத் தான். இப்படி கவர மனித இனத்திருக்கும் இயற்கை சொல்லி கொடுத்திருக்கிறது.

ஒரு காலத்தில் பல போர்களைக் கடந்த வீரர்களை பெண்கள் விரும்பினார்கள், பல பெண்கள் மணந்தனர், ஏன் அதற்கு வீரம் மட்டுமா காரணம், இல்லை விரும்பும் அளவிருக்கு அவர்கள் மட்டுமே உயிருடன் இருந்தனர் என்பதே மறுக்க முடியாத கசப்பான உண்மை. (no other choice). இதற்கு முன் வாழ்ந்த தலைமுறை பெண்களுக்கு இப்படி எத்தனை பேர் propose செய்திருப்பார்கள், அதற்கான வாய்ப்பு வரும் முன்னரே அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதே உண்மை.

இன்று நிலைமை வேறு, ஒரு ஆணும் பெண்ணும் பல நபர்களை கடந்து வருகின்றனர். பலருடன் காதல் தோன்றுகிறது, காதல் நிறைவேறவில்லையென்றால், அல்லது தவிர்க்கப்பட வேண்டுமானால் அதை இனக்கவர்ச்சி என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம் , கணவன் மனைவியாக வாழ்ந்து பின்பு விவாகரத்து ஆனவர்களை இனக்கவர்ச்சி என்றா சொல்கிறோம்?,

பலரால் ஏற்கப்பட்டால் அதை சரி என்றும், ஏற்கப்படா விட்டால் தவறு என்று கூறுவதும் நம் இயல்பு,

அப்படி கூறும் வார்த்தை தான் காதல் பொய் / தவறு .

சதாசிவம்
எதற்க்கும் தயாராய்  இரு ! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக