ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு

Go down

ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு Empty ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு

Post by krishnaamma Mon Aug 22, 2011 9:11 am

புதுடில்லி:நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி, கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையிலுமாக, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை 11 முறை உயர்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமும், பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், தனிநபர், வீட்டு வசதி, மற்றும் வாகன கடன் வாங்குவது குறைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதற்கு மாறாக, கடந்த 2010ம் ஆண்டு, ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தை விட, நடப்பு 2011ம் ஆண்டின் இதே காலத்தில், தனிநபர் கடன் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற ஜூன் மாதத்தில், வங்கிகள் வழங்கிய தனி நபர் கடன், 6 லட்சத்து 95 ஆயிரத்து 257 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் வழங்கப்பட்ட தொகையை விட, 17.3 சதவீதம் அதிகம். கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்த அளவு 6.6 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது.நுகர்வோர் சாதனங் கள், வீட்டு வசதி, கல்வி, வாகனம் போன்றவற்றிற்கு வழங்கப்படும் கடன்களை, தனிநபர் கடன்களாக ரிசர்வ் வங்கி வகைப்படுத்தியுள்ளது. இது தவிர, வைப்பு நிதி மற்றும் நிறுவனப் பங்குகளை அடமானமாக பெற்று வழங்கப் படும் கடனும் இப்பிரிவில் இடம் பெறுகிறது.

தனிநபர் கடன் பிரிவில், வீட்டு வசதி கடன் அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. இதற்காக, சென்ற ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட கடன்,17 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. மேலும், வாகன கடன் மற்றும் கல்விக் கடனும் முறையே 18 சதவீதம் மற்றும் 23 சதவீதம் என்ற அளவில், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளன.

இது குறித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுவாக, முதலீட்டாளர்கள், வீட்டு வசதி, நுகர்வோர் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவதை ஒத்திப்போடுவதில்லை. வட்டி விகிதம் உயர்வது குறித்து, இவர்கள் அச்சப்படுவதில்லை.இருப்பினும், ஒரு சில முதலீட்டாளர்கள் வட்டி செலவினம் அதிகரிக்கும் போது, சாதனங்கள் வாங்குவதைஒத்திப்போடுகின்றனர்' என்று தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், ஜூலை 26ம் தேதி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய போது, சில புள்ளி விவரங்களை வெளியிட்டார். அதில், தனிநபர் வருவாய் குறையவில்லை. வட்டி செலவினம் அதிகரிப்பால், நுகர்வோர் சாதனங்கள் வாங்குவதை குறைக்கவில்லை.இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்தாண்டு ஒட்டு மொத்த அளவில் பணியாளர்களுக்கான சம்பளம் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேசமயம், நுகர்வோர் பணவீக்கம் 10 சதவீதம் என்ற அளவில்தான் உயர்ந்துள்ளது. மக்களின் செலவிடும் வருவாய் அதிகரித்துள்ளதால், வட்டி செலவினம் குறித்து கவலை கொள்வதில்லை என, அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு Empty Re: ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு

Post by krishnaamma Mon Aug 22, 2011 9:13 am

:அடபாவி: வட்டிக்கு கவலை படாதவர்களாக இருக்காங்களே? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum