ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

+3
SK
திவ்யா
krishnaamma
7 posters

Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by krishnaamma Mon Aug 22, 2011 9:03 am

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Large_298700

மும்பை:"தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருந்தாலும், இந்த ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். தீபாவளிக்குள் தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம்' என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இனி சாதாரண மக்களும், நடுத்தர குடும்பத்தினரும் தங்கம் வாங்க ஆசைப்படுவது எட்டாக்கனியாக மாறிய நிலை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சரிவு காரணமாக, அங்குள்ளவர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஒரு சவரன் தங்கம் 21 ஆயிரத்தை தாண்டிவிட்டது. "இதே நிலை நீடித்தால், தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கக் கூடிய வாய்ப்பு உள்ளது' என, உலோக தாது அமைப்பின் துணைத் தலைவர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு சவரன் விலை 25 ஆயிரம் ரூபாயை எட்டும்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தாலும், இந்தியாவில் இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், 553 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 958 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்வதில் தான் தற்போது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்க நகை செய்வதில், அவ்வளவாக வரவேற்பு இல்லை. தங்க நகை வைத்திருப்பவர்கள் தற்போதைய விலையேற்றத்தைப் பயன்படுத்தி அவற்றை விற்று லாபம் பார்க்க முன்வந்துள்ளனர்' என்றார்.

உலக தங்கம் கவுன்சிலின் இந்தியாவுக்கான இயக்குனர் அஜய் மித்ரா குறிப்பிடுகையில், "தற்போதைய நிலையில் 10 கிராம் தங்கத்தின் விலை 28 ஆயிரத்து 150 ரூபாயாக உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்தாலும், மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்; அத்துடன், விலை உயர்வுக்கான சாதகமான சூழ்நிலையும் உள்ளது' என்றார். உலகச் சந்தை வீழ்ச்சி அடிப்படையில் அவர் தெரிவித்த கருத்து இது.
அதே நேரத்தில், புதிதாக முதலீடு என்ற அடிப்படையில் தங்கம் வாங்குவோர் தங்க நாணயங்களையும், அதிக எடை இல்லாத ஆபரணங்களையும் வாங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மேலும், தங்கம் விலை உயர்ந்திருப்பதால், வெள்ளி ஆபரணங்கள் பக்கமும் மக்கள் ஆர்வம் சிறிது திரும்பியுள்ளது. ஆனாலும், பிளாட்டினம் அல்லது வைரம் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இந்தியாவில் எப்போதுமே தங்கத்தை ஆபரணங்களாகச் சேமிப்பது வாடிக்கை. வங்கிகளில் டீமேட் கணக்கு துவங்கி, பரஸ்பர நிதி நிறுவனத் திட்டம் போல சேமிக்கும் திட்டம் (இ.டி.எப்.,) மேல்தட்டு மக்களுக்கு ஆதரவானது. ஏனெனில், அதற்கு ஆதரவாக அப்படியே தங்கம் கையிருப்பாக வைக்கப்படும். ஆனால், அந்த திட்டத்தை எத்தனை பேர் ஆதரிப்பர்?
பழைய தங்கத்தை விற்று விட்டு, லாபமாக பணத்தை வாங்கும் போக்கு சந்தையில் அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், கடந்த இரு மாதங்களில் உள்ள நிலவரத்தைப் பார்த்தால், வழக்கமாக பழைய தங்கத்தை (ஸ்கிராப்), கடைகளில் விற்கும் அளவு மிகவும் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஒரு மாதத்தில் 20 சதவீத விலை உயர்வு

* ரியல் எஸ்டேட்டில் அல்லது பங்கு பத்திர முதலீடுகளில் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தில், தங்கத்தில் கடந்த சில நாட்களாக முதலீடு அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள், 20 சதவீத விலை உயர்வை எட்டியிருக்கிறது.
* வங்கிகளில் தங்க ஆபரணத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி, அதன் மூலம் புதிய தங்க ஆபரணம் வாங்குவதும் இனி யோசிக்க வேண்டிய விஷயம். தப்பித் தவறி மாதாந்திர தவணை கட்டத் தவறினால், வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்து, அது பெரும் சுமையாகி விடும்.
* தங்க நகையை அடகு வைத்திருப்பவர்கள் அதை மீட்டு, வெளிச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம். அது, அவர்கள் கடன் சுமையைக் குறைக்கும். அதுவே நீண்ட நாள் அடகு என்றால் சந்தேகம் தான்.
* அதே சமயம், தங்கத்தின் மீது கிராமுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து கடன் தரும் வங்கிகள், தற்போது அதிகரித்த விலை உயர்வுக்கு ஏற்ப கடன் தொகையை உயர்த்த வாய்ப்பில்லை. உலகச் சந்தை திசை மாறி சற்று விலை குறைந்தாலும், வங்கிகளில் தங்கத்தை ஈடாக வைத்து கடன் பெற்றவர்கள் திரும்ப வாங்கிச் செல்வது சந்தேகம் என்ற அச்சமும் அதற்கு காரணம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty Re: ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by krishnaamma Mon Aug 22, 2011 9:04 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty Re: ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by திவ்யா Mon Aug 22, 2011 12:48 pm

நேற்று நான் வாங்கிய அட்டிகை 13990/- வந்தது ....பாவம் .. ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( 440806


ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Dove_branch
ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Dரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Iரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Vரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Yரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Aரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty Re: ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by SK Mon Aug 22, 2011 12:55 pm

சோகம் சோகம் சோகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty Re: ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by அருண் Mon Aug 22, 2011 1:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மத்திய அரசு தான் இதுக்கு நடவடிக்கை எடுக்கணும்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty Re: ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by பூஜிதா Mon Aug 22, 2011 1:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty Re: ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by உதயசுதா Mon Aug 22, 2011 2:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இனி நடுத்தர வாழ்க்கை வாழும் நாம் தங்கத்தை கனவில் தான் காண வேண்டும் போல.


ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Uரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Dரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Aரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Yரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Aரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Sரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Uரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Dரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Hரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty Re: ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by ஸ்ரீஜா Mon Aug 22, 2011 2:58 pm

சோகம் சோகம் சோகம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :( Empty Re: ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum