ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெனிரிக் வால்யூம் error

5 posters

Go down

request ஜெனிரிக் வால்யூம் error

Post by 2009kr Mon Aug 22, 2011 6:00 am

எனது சிஸ்டத்தில் பென் டிரைவினை வெளியே எடுக்கும்போது error msg வருகிறது. அதை எப்படி சரி செய்வது என்று சொல்லுங்களேன்.

ஜெனிரிக் வால்யூம் error Errormsgrf

2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by ராஜா Mon Aug 22, 2011 11:16 am

இந்த படங்களில் காட்டியுள்ளபடி உங்கள் கணினியில் மாற்றம் கொண்டு வாருங்கள் , அதன் பிறகு ஒவ்வொரு முறையும் உங்கள் Pen Drive-ஐ நீங்கள் safe removal பண்ணாமலேயே வெளியே எடுக்கலாம். இந்த error பற்றியும் கவலை படவேண்டாம்.

ஜெனிரிக் வால்யூம் error Usbejecterror1

ஜெனிரிக் வால்யூம் error Usbejecterror2

ஜெனிரிக் வால்யூம் error Usbejecterror3

ஜெனிரிக் வால்யூம் error Usbejecterror4
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by முகம்மது ஃபரீத் Mon Aug 22, 2011 1:36 pm

சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஜெனிரிக் வால்யூம் error Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by 2009kr Mon Aug 22, 2011 10:13 pm

நண்பரே நான் windows XP உபயோகின்றேன்... அதில் நீங்கள் சொன்னது போல் Manage மற்றும் device manager செல்லும் வழி தெரியவில்லையே!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by 2009kr Thu Aug 25, 2011 10:14 pm

தயவு செய்து உதவவும்...

2009kr wrote:நண்பரே நான் windows XP உபயோகின்றேன்... அதில் நீங்கள் சொன்னது போல் Manage மற்றும் device manager செல்லும் வழி தெரியவில்லையே!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by ராஜா Fri Aug 26, 2011 12:10 am

2009kr wrote:தயவு செய்து உதவவும்...

2009kr wrote:நண்பரே நான் windows XP உபயோகின்றேன்... அதில் நீங்கள் சொன்னது போல் Manage மற்றும் device manager செல்லும் வழி தெரியவில்லையே!!
முதல் படத்தில் உள்ளபடி , உங்கள் கணினியின் " My Computer " ரைட் மவுஸ் கிளிக் செய்தால் ஒரு மெனு வரும் ,அதை தான் முதல் படத்தில் காட்டியுள்ளேன். முயற்சி செய்து பாருங்கள் நண்பரே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by அருண் Fri Aug 26, 2011 12:18 am

நன்றி ராஜா அண்ணா...! இதன் மூலம் நானும் புதிய முறையை தெரிந்து கொண்டேன்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by இளமாறன் Fri Aug 26, 2011 12:39 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜெனிரிக் வால்யூம் error Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by ராஜா Fri Aug 26, 2011 12:44 am

அருண் wrote:நன்றி ராஜா அண்ணா...! இதன் மூலம் நானும் புதிய முறையை தெரிந்து கொண்டேன்..! ஜெனிரிக் வால்யூம் error 677196 ஜெனிரிக் வால்யூம் error 677196 ஜெனிரிக் வால்யூம் error 677196 ஜெனிரிக் வால்யூம் error 677196
நன்றி அருண் , விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயங்கு தளங்களில் இந்த ஆப்ஷன் default ஆக இருக்கும் , விண்டோஸ் எக்ஸ்‌பிக்கு மட்டும் தான் இது போல manual ஆக மாற்ற வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by 2009kr Fri Aug 26, 2011 9:54 pm

ராஜா wrote:
2009kr wrote:தயவு செய்து உதவவும்...

2009kr wrote:நண்பரே நான் windows XP உபயோகின்றேன்... அதில் நீங்கள் சொன்னது போல் Manage மற்றும் device manager செல்லும் வழி தெரியவில்லையே!!
முதல் படத்தில் உள்ளபடி , உங்கள் கணினியின் " My Computer " ரைட் மவுஸ் கிளிக் செய்தால் ஒரு மெனு வரும் ,அதை தான் முதல் படத்தில் காட்டியுள்ளேன். முயற்சி செய்து பாருங்கள் நண்பரே.

நண்பா,

அரை கிணறு தாண்டிவிட்டேன்... ஆனால் optimize for quick removal - disable ஆகி உள்ளது.. எனவே அடுத்த ஸ்டெப்பிற்கு போகமுடியவில்லை. ... கை தூக்கி விடுங்கள்!!




ஜெனிரிக் வால்யூம் error Unledghq
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

request Re: ஜெனிரிக் வால்யூம் error

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum