ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

+8
SK
krishnaamma
திவ்யா
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
2009kr
kitcha
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by kitcha Sun Aug 21, 2011 10:58 pm

திருக்கோவிலூர் : வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட, 500 ரூபாய் நோட்டு கட்டில், 100 ரூபாய் நோட்டுகள் இடையிடயே செருகப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், சில நாட்களுக்கு முன், உள்ளூர் வங்கி ஒன்றிலிருந்து, வீட்டுமனை வாங்க, ஏழு லட்ச ரூபாய் பணம் எடுத்தார்.

மொத்தப் பணத்தையும் கணக்கெடுக்க சிரமம் என்பதால், கேஷியர் பணம் எண்ணும் இயந்திரத்தில், ரூபாய் கட்டுக்களை நுழைக்கும்போதே பார்த்து, ஒப்புக் கொண்டு, பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு, பிளாட் உரிமையாளரிடம் பணம் கொடுத்தபோது தான், அதிர்ச்சி காத்திருந்தது. 500 ரூபாய் கொண்ட ஒரு கட்டின் இடையில், 100 ரூபாய் நோட்டுகள், 10 திணிக்கப்பட்டு, 4,000 ரூபாய் குறைந்த நிலையில், நூதன முறையில் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, பணம் எடுத்த வங்கியில் கேட்டபோது, அந்த பணம் உள்ளூர் வங்கி ஒன்றில் இருந்து, வங்கிக்கு பணப் பரிமாற்றம் மூலம் வந்தது, "சிலிப்' மூலம் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டதற்கு, "அதுபோன்ற தவறு, எங்கள் வங்கியில் நடக்க வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து, நூதன ஏமாற்றம் கண்டறியப்பட்டதால், தவறு எங்கு நடந்தது என, துல்லியமாக கண்டுபிடிக்க முடியாமல், வங்கி அதிகாரிகள் திணறிப் வருகின்றனர். வங்கியில் பணம் எடுக்கும்போது, சீலிடப்பட்ட பணக் கட்டாக இருந்தாலும், அதை அங்கேயே பிரித்து எண்ணிக்கொள்வது நல்லது.inneram


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by 2009kr Mon Aug 22, 2011 6:02 am

ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 11:45 am

2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...

நானும் கேள்விப்பட்டேன்.. ஏ‌டி‌எம் லும் இப்படி செய்கிறார்கள் என்று சோகம்



வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by முகம்மது ஃபரீத் Mon Aug 22, 2011 12:00 pm

அதிர்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by ஜாஹீதாபானு Mon Aug 22, 2011 12:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அடக்கடவுளே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by திவ்யா Mon Aug 22, 2011 12:22 pm

அதிர்ச்சி


வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Dove_branch
வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Dவங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Iவங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Vவங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Yவங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Aவங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by krishnaamma Mon Aug 22, 2011 12:29 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயமா இருக்கே சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by SK Mon Aug 22, 2011 12:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by ரபீக் Mon Aug 22, 2011 12:37 pm

அனைத்தும் நல்ல நோட்டா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by இளமாறன் Mon Aug 22, 2011 1:47 pm

கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா

யாரையும் நம்ப முடியாது போல சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் Empty Re: வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum