ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாவு அக்பர்

+3
ரூபன்
சிவா
வித்யாசாகர்
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty அல்லாவு அக்பர்

Post by வித்யாசாகர் Sat Sep 19, 2009 2:16 am

First topic message reminder :

அல்லாவு அக்பர் - Page 3 Allal
அல்லாஹூ அக்பர்

உலகின் ஒரு பகுதி இதயங்கள்
இப்படி தான் சுவாசிககின்றன -
அல்லாஹூ அக்பர்!

ஐந்து வேலை தொழுகையும் -
ஒரு மாத நோன்பும் - மனிதனின்
கரையோழிக்க நியமித்த வெளிச்சங்களே;

அல்லாவின் நாமம் சொல்ல -
நடப்பதெல்லாம் -
வாழ்வின் புது புது அற்புதங்களே;

நீண்ட பாலைவனப் பிரதசமெங்கும்
அவன் நாமம் பூத்த பசுமைகளே;
உலகில் மனிதம் வாழ - மார்க்கம்
தந்தார் ஸல்-அல்-நபி நாயகமே;

கால்பட்ட தூசிகளாய் - மனதில்
படிந்த கரைகள் ஆயிரம் ஆயிரமே- ரமலான்
நோன்பிருந்து அல்லா நாமம் சொல்ல -
படிந்த கரை அத்தனையும் புனிதமாகுமே;

உலகமெலாம் ஒரு தினத்தில் - மாறிப் போகும்
வரலாறு;
படைக்க ஸல்-அல்லாகு-நபிகள்நாயகம்
பட்டதிங்கே பெரும்பாடு;

தியானம், பக்தி, பரிசுத்தம், ஒழுக்கம்,
உடற்பயிற்சி.. எதில்லை - இஸ்லாத்தில் கூறு;
இஸ்லாத்தை - கண்களில் ஒற்றி போற்றிக் கொள்ள
இங்கே மனிதர்கள் - குறைவென்பதே பெருங் கூறு;

சலீம் அதமத் - சிவபாதம் - எசுராஜா
எல்லாமிங்கே எவர் கூறு -
அல்லா வேறு ஏசு வேறு சிவன் வேறென
நம்மில் - நஞ்சை விளைத்து கெடுத்ததாரு;

இறையே மனதில் மடமை அகற்றி ரமலான் தோறும் -
மனிதம் நிலைக்க அருள் கூறு!

இறைவன் பெயர் சொல்லி மனிதர்களிங்கே
அழிவது திருத்த முடியா பெருந்தவறு;
மனிதனொரு பாவபிறவி - எனில்
அல்லா நீரும் - மன்னிப்பீரு!
-------------------------------------------------------------------------
வித்யாசாகர்


Last edited by vidhyasagar on Sat Sep 19, 2009 3:15 am; edited 2 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by வித்யாசாகர் Sat Sep 19, 2009 3:54 pm

விதையோடு அதன் பின்னிருக்கும் கடவுள் பற்றிய உரையாடல்களும் படித்தல் நல்லதென்று நினைக்கிறேன் மீனு, தங்களின் அன்பிற்கினிய பாராட்டுக்கு நன்றிகள் பல..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by மீனு Sat Sep 19, 2009 3:58 pm

வித்யாசாகர் மீனுவுக்கு நன்றியா ..தங்கைக்கு நன்றி சொல்லனுமா ..உங்களுக்கு தான் மீனு நன்றி சொல்லணும்.. இன்று என்ன விருந்து நமக்கு ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by அபிராமிவேலூ Sat Sep 19, 2009 4:11 pm

அல்லாவு அக்பர் - Page 3 Angels1o
இறைவன் பெயர் சொல்லி மனிதர்களிங்கே
அழிவது திருத்த முடியா பெருந்தவறு;
மனிதனொரு பாவபிறவி - எனில்
எல்லோரும் - மன்னிப்பீரு!
-------------------------------------------------------------------------
ரமலான் வாழ்த்துக்கள்
அபிராமி
[/quote]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by வித்யாசாகர் Sat Sep 19, 2009 4:17 pm

meenuga wrote:வித்யாசாகர் மீனுவுக்கு நன்றியா ..தங்கைக்கு நன்றி சொல்லனுமா ..உங்களுக்கு தான் மீனு நன்றி சொல்லணும்.. இன்று என்ன விருந்து நமக்கு ..

காற்றின் ஓசையின் முதல் பாகம்; பிரகடனமாக இருக்கிறது.. சகோதரி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by வித்யாசாகர் Sat Sep 19, 2009 4:19 pm

ABIRAMI M wrote:
இறைவன் பெயர் சொல்லி மனிதர்களிங்கே
அழிவது திருத்த முடியா பெருந்தவறு;
மனிதனொரு பாவபிறவி - எனில்
எல்லோரும் - மன்னிப்பீரு!
-------------------------------------------------------------------------
ரமலான் வாழ்த்துக்கள்
அபிராமி
[/quote]


அல்லாவு அக்பர் - Page 3 677196
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by மீனு Sat Sep 19, 2009 4:23 pm

vidhyasagar wrote:
meenuga wrote:வித்யாசாகர் மீனுவுக்கு நன்றியா ..தங்கைக்கு நன்றி சொல்லனுமா ..உங்களுக்கு தான் மீனு நன்றி சொல்லணும்.. இன்று என்ன விருந்து நமக்கு ..

காற்றின் ஓசையின் முதல் பாகம்; பிரகடனமாக இருக்கிறது.. சகோதரி!

அப்படியா வித்யாசாகர்..சீக்கிரம்..படிக்க சுவைக்க காத்து இருக்கின்றோம்..நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by VIJAY Sat Sep 19, 2009 4:27 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by அபிராமிவேலூ Sat Sep 19, 2009 4:27 pm

vidhyasagar wrote:
ABIRAMI M wrote:
இறைவன் பெயர் சொல்லி மனிதர்களிங்கே
அழிவது திருத்த முடியா பெருந்தவறு;
மனிதனொரு பாவபிறவி - எனில்
எல்லோரும் - மன்னிப்பீரு!
-------------------------------------------------------------------------
ரமலான் வாழ்த்துக்கள்
அபிராமி


அல்லாவு அக்பர் - Page 3 677196[/quote] அல்லாவு அக்பர் - Page 3 68516 அல்லாவு அக்பர் - Page 3 68516
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by வித்யாசாகர் Sat Sep 19, 2009 4:31 pm

சென்று வாருங்கள் தோழியே.. அல்லாவு அக்பர் - Page 3 68516
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அல்லாவு அக்பர் - Page 3 Empty Re: அல்லாவு அக்பர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum