ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_c10 
heezulia
இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_c10 
E KUMARAN
இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_c10இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_m10இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுக்கண் வருங்கால் நகுக

+8
aathma
kitcha
Aathira
முகம்மது ஃபரீத்
அருண்
ராஜா
ayyamperumal
க அருண்குமார்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Empty இடுக்கண் வருங்கால் நகுக

Post by க அருண்குமார் Sun Aug 21, 2011 12:07 pm

First topic message reminder :

அலுவலத்திலிருந்து
மனக்கழிவுகளை சுமந்தவாறு
வீடு திரும்புகையில்,மனைவியின்
புன்னகையை புறம்தள்ளினேன்..
சிரித்தப் பிளவுபடாத என்
உதடுகள் கண்டு பிளவுபடும்
அவள் இதயத்தை
துச்சமாகினேன்..

மரணச்செய்தி கேட்டு
பயணிக்கும்போது கண்முன்னே
சிரித்துக் குழந்தையிடம்
மறு புன்னகையை மறுத்தேன்..
மரண சோகத்தை குழந்தையிடம்
பகிர்ந்துவிட்ட குற்றஉணர்வின்றி
பயணித்தேன்!!

வயதேறிய நாட்களில்
தலைமுடி நரைத்து,
இதயம் கறுத்து,
உதடுகள் சிரிக்க மறுத்து,
பின்பு மறந்துவிட்டது!!

ஒருநாள், இருபத்திநான்கு
மணிநேரமும் பல்லிளித்தேன்,
அனால் யாருமே
கண்டுகொள்ளவில்லை
மயானத்திலிருந்து
என் மண்டையோட்டை!
இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Real_bone_human_skull_male_s


Last edited by க அருண்குமார் on Sun Aug 21, 2011 8:16 pm; edited 4 times in total (Reason for editing : photo not visible)
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down


இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Empty Re: இடுக்கண் வருங்கால் நகுக

Post by க அருண்குமார் Tue Aug 23, 2011 7:16 pm

நன்றி
நன்றி..நன்றி
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down

இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Empty Re: இடுக்கண் வருங்கால் நகுக

Post by vasanthe2590 Tue Aug 23, 2011 7:22 pm

kitcha wrote:நல்ல கவிதை. இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 2825183110

வாழும் போது வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.இல்லையேல் இந்த மண்டை ஒட்டு நிலைமை தான்
உண்மை உண்மை!!!!


வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Empty Re: இடுக்கண் வருங்கால் நகுக

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Aug 23, 2011 10:05 pm

மெய்யான வரிகள்... இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 224747944 இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 224747944 இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 224747944
மதி கெட்டு திரிந்து
விதி முடிந்த வேளையில்
வரும் விரக்தி நிலை..சிரிப்பு... சிரி சிரி சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Friendshipcomment54இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Empty Re: இடுக்கண் வருங்கால் நகுக

Post by க அருண்குமார் Wed Aug 24, 2011 8:12 pm

நன்றி உங்கள் கவிதை சூப்பருங்க
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down

இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Empty Re: இடுக்கண் வருங்கால் நகுக

Post by Admin Wed Aug 24, 2011 8:56 pm

ராஜா wrote:இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 678642 இந்த அவசர உலகில் , அனைவருமே இந்த மண்டையோடை போல கடைசியில் தான் சிரிக்க வேண்டி வரும் போல.

உண்மைதான்.. நல்ல வேளை நான் அப்படியில்லை. நன்றாகச் சிரிப்பேன். ஆனால் கீழ்பாக்கத்திலும் இல்லை. இன்னும் வீட்டில் விட்டு வைத்துள்ளார்கள்.

கவிதை அருமையாக உள்ளது அருண்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Empty Re: இடுக்கண் வருங்கால் நகுக

Post by க அருண்குமார் Thu Aug 25, 2011 8:10 pm

சிப்பு வருது நன்றி
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Back to top Go down

இடுக்கண் வருங்கால் நகுக  - Page 2 Empty Re: இடுக்கண் வருங்கால் நகுக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum