ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
heezulia
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
mini
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 
mohamed nizamudeen
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

+5
முகம்மது ஃபரீத்
அருண்
ராஜா
kitcha
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by rameshnaga Sun Aug 21, 2011 8:51 am

குழைந்து, நெளிந்து,
கஞ்சி போல் நீள்கிறது
ஒரு வயிறு-
ஒரு வாய் கஞ்சி வேண்டி.
*********************************
கடவுளை எரிக்கும் அமிலம்
எங்களின் கண்களில் இருக்கிறது.
ஆனால்-
அதை நாங்கள்
அவர் மேல் தெறிப்பதில்லை.
பாவம்தானே! அவரும்.
************************************
காந்தி எங்களிடம் இருக்கிறார்.
ஆனால் அவர் விழித்துக் கொள்வதில்லை.
"ஹே!ராம்!"-அவருக்கு
ஞாபகம் இருக்கும்தானே.
***************************************
பாவம்! சில ஈசல்கள்...
அதன் ஒரு நாள் ஆயுளையும்
பாதியில் தின்கிறது
தவளையின் நாக்கு.
***************************************
அந்தப் பறவையின் கூட்டைப் பிய்த்து விடாதே!
என்றோ-பறந்து போய்விட்ட
தன் குழந்தையின் குரலை
இன்னமும் அதற்குள் வைத்திருக்கிறது ...பறவை.
****************************************
செருப்புகள்! கேவலமில்லை.
அவையும் -பதினான்கு வருடங்கள்
அரியணையில் அமர்ந்தவைதாம்.
*****************************************
மரத்திற்கு மரம் தாவும் குரங்கு....
என்றோ.......ஒரு நாள்
என் தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்....
தாத்தாவாய் ....இருந்ததுதான்.
கோபத்தில் நான் இவனைக் "குரங்கு" என்கிறேன்.
மிகச் சிறியவர்களைப் பெரியவர்கள்
பேரால் அழைப்பதைத் "தப்பு" என்கிறாள் அம்மா.
********************************************
அம்பு வீழ்த்திய பறவையின்
சிறகுகளிலிருந்து வழிகிறது.....
புத்தனின் கண்ணீர்.
இன்றும்-
நிலமெங்கும் சிதறிக் கிடக்கிறது
புத்தனின் கண்ணீரும்...
எனது பாவங்களும்.
********************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by kitcha Sun Aug 21, 2011 10:43 am

சின்ன சின்ன வரிகள்.ஆனால் பெரும் அர்த்தங்களை உள்ளடக்கிய வரிகள்.


அசத்தலான கவிதை வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by rameshnaga Sun Aug 21, 2011 11:20 am

நன்றி!கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by ராஜா Sun Aug 21, 2011 11:27 am

rameshnaga wrote:
***************************************
அந்தப் பறவையின் கூட்டைப் பிய்த்து விடாதே!
என்றோ-பறந்து போய்விட்ட
தன் குழந்தையின் குரலை
இன்னமும் அதற்குள் வைத்திருக்கிறது ...பறவை.
****************************************
அனைத்தும் அருமை ரமேஷ் , அதிலும் இந்த வரிகள் மனதை உருக்குகிறது,
சில கூடுகளில் இறைவனடி சேர்ந்துவிட்ட தாயின் குரலை வைத்துக்கொண்டு குழந்தைகள் இன்னமும் அழுதுகொண்டு இருக்கும் , (என்னைப்போல நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். 67637 நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். 67637)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by rameshnaga Sun Aug 21, 2011 11:29 am

ரொம்பவும் நன்றி! ராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by ராஜா Sun Aug 21, 2011 11:30 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ராஜா.
என்னால் சுயநிலைக்கு வரமுடியவில்லை ரமேஷ் , நினைவுகள் எங்கோ பறந்துகொண்டு இருக்கிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by rameshnaga Sun Aug 21, 2011 11:37 am

ராஜா wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ராஜா.
என்னால் சுயநிலைக்கு வரமுடியவில்லை ரமேஷ் , நினைவுகள் எங்கோ பறந்துகொண்டு இருக்கிறது.

thanks raja. i feel, i am blessed.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by அருண் Sun Aug 21, 2011 12:45 pm

பாவத்தின் சம்பளம் மரணம் இருக்கும்போது மற்றவர்களை காயபடுத்தாமல் இருந்தால் நல்லது..!
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள் மனிதனின் மத்தியில்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by முகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 12:46 pm

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by rameshnaga Sun Aug 21, 2011 1:14 pm

ரொம்பவும் நன்றி! அருண்., மஸ்ஸ்ஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். Empty Re: நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum