ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

+21
2009kr
பிஜிராமன்
Aathira
கே. பாலா
சரவணன்
kitcha
முகம்மது ஃபரீத்
அருண்
ராஜா
உதயசுதா
பது
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
Admin
கபாலி
கோபி சதீஷ்
நட்புடன்
ரபீக்
ayyamperumal
பிரசன்னா
positivekarthick
25 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by positivekarthick Sat Aug 20, 2011 7:26 pm

First topic message reminder :

உண்ணாவிரதம் இருப்பவர்களெல்லாம் காந்தியாகி விட முடியாது என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தா அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி தெரிவித்திருக்கிறார். ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பாலிவுட் படவுலகில் பல நட்சத்திரங்கள் ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழில் கமல்ஹாசன் உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களைத் தவிர, வேறு யாரும் கருத்து தெரிவிக்கவோ, ஆதரவு கொடுக்கவோ முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகை நமீதா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
தினமலர்



உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Pஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Oஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Sஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Vஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Eஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Emptyஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Kஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Rஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Hஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Cஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by கே. பாலா Sun Aug 21, 2011 10:07 pm

காந்தி இன்னும் சாகவில்லை
அன்னா ஹாசரே பற்றிய ஒரு பதிவு . பார்வை ;180
http://www.eegarai.net/t67854-topic

உண்ணாவிரதம் இருந்தால் காந்தி ஆகிவிட முடியாது என்ற
இந்த பதிவு பார்வை இதுவரை :500

இரண்டு பதிவுகளும் ஒரே சமயத்தில் போடப்பட்டதுதான் ... காரணம் யோசியுங்கள் ! தினமலர் பேட்டி போட்ட காரணமும் புரியும்


Last edited by கே. பாலா on Sun Aug 21, 2011 10:09 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by அசுரன் Sun Aug 21, 2011 10:08 pm

தினமலருக்கு தான் எனது கண்டனங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by கபாலி Mon Aug 22, 2011 1:08 am

பாலா ஐயாவின் ஆதங்கம் அவசியமற்றது. நீங்க குறிப்பிட்ட திரியில் நமீதா பேசியது தவறு என்ற வகையில் தான் அனைவருமே கருத்து சொல்லி இருக்காங்க.. மேலும் கருத்து சொன்னவங்க அதுக்கு எதிர்க்கருத்து இருக்கான்னு மீண்டும் மீண்டும் எட்டிப்பார்ப்பதுங்கறது விவாத தளத்தில் சகஜம்..

பார்வைகளை வைத்து கருத்தை முன் வைப்பது சரியில்ல.. ஆமாம் .. சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.. சோகம்


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பிஜிராமன் Mon Aug 22, 2011 6:15 am

நண்பர்கள் அனைவரையும் நான் இரண்டாம் பக்கத்தில் பதிந்துள்ள வீடியோ சுட்டியை பார்க்கும் மாறு கேட்டு கொள்கிறேன்........

கபாலி, பாலா ஸார்....இந்த பேட்டி எடுததே அன்னா ஹஜரே பற்றி விளிபுணர்வு ஏற்படுதவே என்னும் பாணியில் தான் கூறியுள்ளார்.....வெறும் அன்னா ஹஜரே பற்றிய பதிவு அதிக பேரால் பார்க்க படவில்லை.......ஆனால் இந்த பதிவு அதிகம் பேரால் பார்க்கபட்டுள்ளது என்பது போல் கூறியுள்ளார்........ஆனால் பார்தவர்களே கூட அடிக்கடி பார்திருக்கலாம் அதற்கும் வாய்பிருக்கிறது....அதெல்லாம் சரி நான் பதிந்துள்ள வீடியோ வை பாருங்கள்.......சில உண்மைகள் வெளிவரும்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by கே. பாலா Mon Aug 22, 2011 7:37 am

பிஜிராமன் wrote:https://www.youtube.com/watch?v=y6ReMLwpstc

இந்த லிங்க் ஐ அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்......
இந்த லிங்க் ல் அண்ணா ஹசாரே கல்கி பகவான் சந்திப்பு தானே உள்ளது ஒன்னும் புரியல
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by இளமாறன் Mon Aug 22, 2011 1:18 pm

என்ன சொல்வதென்று புரியவில்லை நடிகை நமீதா காந்தி பற்றி எல்லாம் தெரிந்து வைத்துள்ளார்கள் ..இதுவே பெரிய விஷயம் தான். காந்தி பிரிண்ட் நோட்டுக்காக ஓடியவர்கள் இன்று காந்தி பக்தி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது ... பேட்டி எடுத்தவனை தான் சொல்ல வேண்டும் எதிர்ப்பு அண்ணா ஹசாரே அவர்களின் முயற்ச்சி பாராட்டத்தக்கது அதை போல செய்யாவிட்டாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ..இன்னும் கொடுமையாக இருக்கிறது சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பூஜிதா Mon Aug 22, 2011 2:35 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by ஸ்ரீஜா Mon Aug 22, 2011 2:41 pm

இவளெல்லாம் காந்தியை பற்றியும் , ஹாசரேயை பற்றியும் பேச தகுதி அற்றவள் .........இவளைஎல்லாம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பூஜிதா Mon Aug 22, 2011 4:08 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by ayyamperumal Mon Aug 22, 2011 4:58 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:https://www.youtube.com/watch?v=y6ReMLwpstc

இந்த லிங்க் ஐ அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்......
இந்த லிங்க் ல் அண்ணா ஹசாரே கல்கி பகவான் சந்திப்பு தானே உள்ளது ஒன்னும் புரியல

இதில் அன்னா ஹசாரே அவர்களுக்கு கிடைக்கிற ஆதரவு தெரிகிறது. யாரேனும் தமிழில் எழுதுங்கள். என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று.


உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 4 Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» நமீதா நீதிபதியா இருந்தால். . .
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் பாடல் எழுதிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum