ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

+21
2009kr
பிஜிராமன்
Aathira
கே. பாலா
சரவணன்
kitcha
முகம்மது ஃபரீத்
அருண்
ராஜா
உதயசுதா
பது
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
Admin
கபாலி
கோபி சதீஷ்
நட்புடன்
ரபீக்
ayyamperumal
பிரசன்னா
positivekarthick
25 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by positivekarthick Sat Aug 20, 2011 7:26 pm

உண்ணாவிரதம் இருப்பவர்களெல்லாம் காந்தியாகி விட முடியாது என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தா அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி தெரிவித்திருக்கிறார். ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பாலிவுட் படவுலகில் பல நட்சத்திரங்கள் ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழில் கமல்ஹாசன் உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களைத் தவிர, வேறு யாரும் கருத்து தெரிவிக்கவோ, ஆதரவு கொடுக்கவோ முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகை நமீதா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
தினமலர்



உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Pஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Oஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Sஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Vஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Eஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Emptyஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Kஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Rஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Hஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Cஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by பிரசன்னா Sat Aug 20, 2011 8:28 pm

முதலில் நமீதா கிட்ட போயி அண்ணா ஹசாரே பத்தி கேட்டதே தப்பு...

மூன்றாம் தர பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஏதாவது NEWS வேண்டாமா!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by ayyamperumal Sat Aug 20, 2011 9:09 pm

இந்த நடிகைகளுக்கு இதே வேலப்பா!

எல்லாரும் வெறுக்கிரமாதிரி பேட்டி கொடுத்தா, இழந்த நம்ம சந்தை மதிப்பை கூட்டிக்கொள்ளலாம் என அழைபவர்கள் !


உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by ரபீக் Sat Aug 20, 2011 11:34 pm

இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by நட்புடன் Sat Aug 20, 2011 11:41 pm

ஆக்சூவலா அவங்க சொல்ல வந்தது உண்ணாவிரதம் இருக்கலேன்னா நமீதா மாதிரி ஆயிடுவீங்கன்னு...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by கோபி சதீஷ் Sun Aug 21, 2011 12:33 am

prasanna.ee wrote:முதலில் நமீதா கிட்ட போயி அண்ணா ஹசாரே பத்தி கேட்டதே தப்பு...

மூன்றாம் தர பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஏதாவது NEWS வேண்டாமா!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

எல்லா வளங்கள் இருந்தும் இந்தியா இன்னமும் வல்லரசு ஆக முடியாலைனா அதற்கு காரணம் ஊழல். இந்த நமீதா சொல்றத பார்த்த ஏதோ ஹசாரே பக்கத்து நாட்டுக்குகாக உண்ணாவிரதம் இருக்கிற மாதிரி இருக்கு. நம்மள ஆதரவோ அல்லது உதவியோ செய்ய முடியாலைனா அமைதியாய் இருப்பதே மேன்மக்களுக்கு அழகு. அது உங்களுக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். இது சினிமா கூத்து அல்ல. மக்களின் நம்பிக்கை...


Last edited by கோபி சதீஷ் on Sun Aug 21, 2011 12:45 am; edited 1 time in total
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by நட்புடன் Sun Aug 21, 2011 12:35 am

ரபீக் wrote:இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!
நீங்கள் சொல்வது சரிதான்.

உண்ணாவிரதம்

இருப்பவர் அனைவரும் காந்தி ஆவதில்லை
இல்லாதவர் அனைவரும் கோட்சேயும் இல்லை.



நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by கபாலி Sun Aug 21, 2011 12:38 am

ரபீக் wrote:இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!

காந்தி போல ஏன் ஆகனும்..? எலலாத்துக்கும் அளவுகோலா காந்தியை எடுப்பதே கூட தவறு.. எலலா சராசரி மனிதரைப்போலதான் காந்தியும் சில சுய நலங்களுக்கு ஆளானாரு. காந்தி போராடினது வெள்ளையர் கிட்ட.. அதாவது நாகரீகம் தெரிஞ்சவங்க கிட்ட.. நாயை தூக்கிடனும்னாலும் நாயமா செய்யறவங்க.. பொட்டுன்னு சுட்டுத்தள்ள அவங்களுக்கு எவ்வளவு நேரமாகும்..? ஆனா வெள்ளையர் சுடலையே ... இப்ப இருக்கும் காங்கிரஸ் ஊழல் முதலைகளுக்கு வித்தூன்றினதும் கூட காந்தியின் சில செயல்கள் தான்... அன்னா ஹசாரே காந்தியை விட மேலானவர் என்று காலம் காட்டும் கண்டிப்பா..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by Admin Sun Aug 21, 2011 7:13 am

prasanna.ee wrote:முதலில் நமீதா கிட்ட போயி அண்ணா ஹசாரே பத்தி கேட்டதே தப்பு...

மூன்றாம் தர பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஏதாவது NEWS வேண்டாமா!

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா 56667 உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா 56667 உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா 56667


மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள். இவளெல்லாம் அன்னா ஹசாரே பற்றிக் கருத்துக் கூறத் தகுதியற்றவள் என்பது ஏன் அந்தப் பத்திரிகைக்குத் தெரியவில்லை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by ரா.ரமேஷ்குமார் Sun Aug 21, 2011 8:39 am

இப்படி எதாவது சொல்லி விளம்பரம் தேடி கொள்வது தான்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா Empty Re: உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» நமீதா நீதிபதியா இருந்தால். . .
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் பாடல் எழுதிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum