புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் லோக்பால் மசோதா
Page 1 of 1 •
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
மக்கள் லோக்பால் மசோதா
அன்னா ஹசாரே கடுமையான ஊழல் எதிர்ப்பு சட்டம் தேவை என்பதை வற்புறுத்தி நாடுதழுவிய பிரச்சாரத்தை மேற் கொண்டு உள்ளார் .அதுவே மக்கள் லோக்பால் சட்டம்
புரிந்து கொள்வோம் மக்கள் லோக்பால் மசோதாவை
- மத்தியில் - மக்கள் லோக்பால் ஒவ்வொரு மாநிலத்திலும்-மக்கள் லோகாயுக்தா தோற்றுவிக்கப்படும் .
- மக்கள் லோக்பால் மத்திய அரசுத்துறைகளுக்கும் மக்கள் லோகாயுக்தா மாநில அரசுத்துறைகளுக்கும், எதிரான ஊழல் புகார்களை ஏற்று விசாரிக்கும் .
- அவை ஒவ்வொன்றும் 10 – உறுப்பினர்களையும், 1- தலைவரையும் கொண்டிருக்கும்.
முற்றிலும் சுதந்திரமானது. - அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அதன் செயல்பாட்டில் குறுக்கிட முடியாது.
- தேவையான நிதி ஒதுக்கப்படும்.
- தேவைப்படும் பணியாளர்களை அரசுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எடுத்துக்கொள்ள அதிகாரம் கொண்டிருக்கும்
மேல்மட்ட ஊழல்கள்
தற்போதைய அமைப்பில் நிலவுவது :
- ஊழலுக்கு சான்றுகளிருந்தாலும்
- தண்டனை இல்லை.
முன்மொழியப்படும் அமைப்பு:
- மக்கள் லோக்பால், மக்கள் லோகாயுக்தாவில் ஊழலுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு
கால வரம்பிற்குள்ளான விசாரணை.
- ஒரு வருடத்திற்குள் விசாரணை முடிக்கப்படவேண்டும்.
- தேவைப்படின் அதிக பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
- விசாரணையில் அரசு அலுவலர் குற்றவாளி என்று முடிவானால் அவர் வேலை நீக்கம் செயப்படுவார் (அ)
துறைசார்ந்த தண்டனை அளிக்கப்படும்
கால வரம்பிற்குட்பட்ட விசாரணை. முறை :
- வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
- ஒரு வருடத்தில் வழக்கு முடிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்படும்
- வழக்கை காலவரம்பிற்குள் முடிக்க கூடுதலான நீதி மன்றங்கள் தேவைப்பட்டால் அவற்றை ஏற்ப்படுத்த அரசுக்கு ஆணையிடலாம்
அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பை வசூலிக்க கீழ்க்கண்ட விதிகள் இயற்றப்பபடும்.
- வழக்கு விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்டவரின் சொத்துப் பரிவர்த்தனை தடை செய்யப்படும்.
- குற்றத்தீர்ப்பு முடிவான நிலையில் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பு , நீதிமன்றத்தால் கணக்கிடப்படும்.
- குற்றம் சுமதப்பட்டவரின் சொத்திலிருந்து அது முழுக்க வசூல் செய்யப்படும்
- தற்போதுள்ள சட்டத்தில் அம்மாதிரி விதிகள் எதுவும் இல்லை
சொத்துப் பறிமுதல்
- அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் தங்களது அசையும் அசையா சொத்து விபரங்களை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.
- இவை அரசின் வலைத்தளத்தில் பொது அறிவிப்பாய் வெளியிடப்படும்.
- அரசு அதிகாரி ஒருவரிடம் அறிவிக்காப்படாத சொத்து ஏதேனும் இருப்பது தெரிய வந்தால், அது ஊழல் மூலம் பெறப்பட்டதாகக் கருதப்படும்.
- தேர்தலுக்குப்பின்னர், வேட்பாளர்கள் அறிவித்த சொத்து சரிபார்க்கப்படும்.
- அறிவிக்காத சொத்து இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்
முக்கியமாக,
- தன் ஆணையை கடைப்பிடிக்கத் தவறினால் அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு கீழ்க்கண்ட அதிகாரங்கள் லோக்பால், லோகாயுக்த அமைப்புகளுக்கு இருக்கும்:
[**]அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்
கீழ்மட்ட ஊழல்கள்
- பொது மக்கள் லஞ்சம் கொடுப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்
- ஒவ்வொரு அரசுத்துறையிடமும் குடிமக்கள் சாசனம் இருக்கும்..
- அந்த சாசனத்தில் எந்த வேலையை எவ்வளவு காலத்தில் யார் முடிக்க கடமைப்பட்டவர் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்
- உதாரணமாக, சாசனத்தில் கீழுள்ளவாறு வரையறை செய்யப்பட்டிருக்கும் :
- X அதிகாரி Y நாட்களில் ரேஷன் அட்டை வழங்குவார்
**********************************************************************************
சாசன விதிகள் பின்பற்றப்படாதபோது - துறைத்தலைவரிடம் மக்கள் முறையிடலாம்
- அவர் பொதுமக்கள் முறையீட்டு அதிகாரி யாகவும் நியமிக்கப் பட்டிருப்பார்
- குறையை முறையிட்ட 30 நாட்களுள் அதை அவர் தீர்த்து வைப்பார்
- பொதுமக்கள் முறையீட்டு அதிகாரி முறையிட்டவரை திருப்தி படுத்த முடியாவிட்டால், அவர் லோக்பால் அல்லது லோகாயுக்தாவின் ஊழல் கண்காணிப்பு அதிகாரியிடம் முறையிடலாம்.
- அந்த நிலையில் இம்முறையீடு ஊழல் கோணத்தில் சம்பந்தமுள்ளதாகக் கருதப்படும்.
- பொதுமக்கள் முறையீட்டு அதிகாரி 30௦ நாட்களுக்குள் குறையை தீர்த்து வைக்க வேண்டும்.
- குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அத்தொகை முறையிட்டவருக்கு இழப்பீடாக வழங்கப்படும்.
- குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையும் தொடங்கப்படும்
மக்கள் லோக்பால், மக்கள் லோகாயுக்தா ஊழல் இல்லாதவாறு
அமைவதை உறுதிப்படுத்துவது எப்படி ?
- தகுதிவாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதன் மூலம்
தேர்வு வெளிப்படையானதாகவும் பங்கேற்புடையதாகவும் இருக்கும்
கீழ்க்கண்டவர்களைக் கொண்ட தேர்வுக்குழு அவர்களைத் தேர்வு செய்யும்:
1. பிரதம மந்திரி
2. பாராளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித்தலைவர்
3. உச்ச நீதிமன்றத்தின் இரு இளநிலை நீதிபதிகள்
4. உயர் நீதிமன்றத்தின் இரு இளநிலை நீதிபதிகள்
5. கண்ட்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் (CAG)
6. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC)
தேடுனர் குழுவால் அடையாளம் கண்டறியப்பட்ட ஒரு பட்டியலிலிருந்து மேற்கூறியவர்களை தேர்வுக்குழு நியமனம் செய்யும்
********************************************************************************************
தேடுனர் குழு கீழ்கண்ட 10 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்:- ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையர், ஓய்வுபெற்ற கண்ட்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் ஆகியோர்களிளிருந்து 5 உறுப்பினர்கள் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர் .
- இந்த ஐவரும் சேர்ந்து சமூகநல அமைப்பிலிருந்து மேலும் 5 உறுப்பினர்களைத் தேர்ந்தேடுப்பர்.
ஆக மொத்தம் 10 உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் இடம்பெறுவர்
கீழேயுள்ள CEC யும் , CAG யும் தேடுனர் குழு வுக்குத் தகுதி பெறமாட்டார்கள்:
- தங்கள் மீது ஊழல் முறையீடு ஏதேனும் இருப்பவர்கள்
- ஓய்வு பெற்றபின் அரசியல் கட்சி எதிலும் சேர்ந்தவர்கள்
- அரசுப் பதவி எதிலேனும் இன்னும் இருப்பவர்கள்
- பத்திரிகை ஆசிரியர்கள், IIT, IIM போன்ற பல சிறந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் , அறிஞர்களின் பெயர்கள் அனுப்பக்கோரிப் பெறப்படும்
அப்பெயர்கள் வலைத்தளங்களில் போடப்பட்டு மக்களின் கருத்துக்களை கேட்டறியும்
- தேர்வுக்குழுவில் நிரப்பப்படவுள்ள காலி இடங்களைப்போல் 3 மடங்கு அதிக பெயர்களை தேடுனர்குழு கருத்திசைவோடு தேர்ந்தெடுக்கும்.
- இந்தப் பெயர்ப் பட்டியலிலிருந்து தேர்வுக்குழு முடிவாக , கருத்தொற்றுமையோடு உறுப்பினர்களை தேர்வுக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கும்
- தேர்வுக்குழு & தேடுனர் குழுக்களின் அனைத்துக்கூட்ட நடவடிக்கைகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
- மக்கள் லோக்பால், லோகாயுக்தா அமைப்புகள் தமக்குத் தேவைப்படும் அதிகாரிகளையும். ஊழியர்களையும் தாங்களே தேர்வு செய்து நியமனம் செய்வர்
நல்ல முறையில் செயல்படுவதினை உறுதிப்படுத்துவதன் மூலம்..
- மக்கள் லோக்பால், லோகாயுக்தா அமைப்புகள் வெளிப்படையாகவும், நேரிடையாகவும் மக்களுக்குப் பொறுப்பாவார்கள்.
- ஒவ்வொரு முறையீடும் விசாரித்து அறியப்படும்.
- விசாரணையின்றி எந்த முறையீடும் ஒதுக்கப்பட மாட்டாது .
- இவ்வாறில்லாமல் எந்த வழக்காவது மூடப்பட்டால் அதன் எல்லா ஆவணங்களும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
- ஒவ்வொரு மாதமும் அதன் வலைத்தளத்தில் கீழ்க்கண்டவை வெளியிடப்படும் :
- எடுத்துக்கொள்ளப்பட்ட , முடிக்கப்பட்ட வழக்குகள்
- மூடப்பட்ட வழக்குகளும் அதற்க்கான காரணங்களும்
- நிலுவையிலுள்ள வழக்குகளின் பட்டியல்
கீழ்க்கண்டவை தவிர, எல்லா செயல்பாடுகளின் ஆவணங்களும் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் :
- நாட்டின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பன
- மறைந்தொலிப்போரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பவை
- நடைபெற்றுக்கொண்டிருக்கிற வழக்கின் வேகத்தைப் பாதிப்பன ( ஆனால் வழக்கு முடிவுற்றதும் இவையும் வெளிப்படையாக்கப்படும் )
மக்கள் லோக்பால்,லோகாயுக்தா அமைப்புகள் தகாத செல்வாக்கின் பாதிப்பின்மையை உறுதிப்படுத்துவதன் மூலம்..
- பொது மக்கள் முறையீட்டு அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள், தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மக்கள் லோக்பால், லோகாயுக்தா அமைப்புகளிடம் முறையிடப்படும்.
- மக்கள் லோக்பால், லோகாயுக்தா அமைப்புகளின் தலைவர்களும் , உறுப்பினர்களும் பதவி முடிவுக்குப்பின் தேர்தலில்போட்டியிடவோ, அரசுபதவிகளில் அமரவோ முடியாது
சரியான முறையில் நன்கு இயங்காவிடில் நீக்கப்படலாம் !
- பொது மக்கள் முறையீட்டு அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள், தலைமை கண்காணிப்பு அதிகாரிகள் போன்ற அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் லோக்பால்,லோகாயுக்தா அமைப்புககளிடம் முறையிடப்படலாம்.
குற்றம் முறையிடப்பட்ட 1 மாதத்தில் விசாரணை துவங்கும்.
- குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அடுத்த ஒரு மாதத்தில் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்.
- Indian Penal Code அல்லது ஊழல தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்
- மக்கள் லோக்பால்,லோகாயுக்தா அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்களின் மீதான குற்றச்சாட்டுகள் உச்சநீதி மன்றத்திடமோ அல்லது உயர் நீதிமன்றங்களிடமோ முறையிடப்படலாம்
- ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஒரு பெஞ்சு, மனுவை விசாரிக்கும்.
- விசாரணைக்குப் பின்னர் சிறப்பு விசாரணைக்குழு (SIT) அமைக்கும்படி ஆணையிடப்படலாம்.
- சிறப்பு விசாரணைக்குழு , அதன் விசாரணைக்குப் பின்னர் 3 மாதங்களில் தனது அறிக்கையை அளிக்கும்
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதி மன்றம் தலைவரையோ அல்லது உறுப்பினர்களையோ நீக்குமாறு ஆணையிடலாம்.
ஒப்பீடு
தற்போதைய அமைப்பு | மக்கள் லோக்பால்/ லோக் ஆயுக்தா அமைப்பு கூறுவது | |
உச்ச/ உயர் நீதி மன்ற நீதிபதிகள் | உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியின் அனுமதியின்றி நீதிபதிகளுக்கெதிராக FIR பதிவு செய்ய முடியாது. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, தன் சகாக்களைப் பாதுகாக்கவே முயல்வார் என்பதும், இவ்வித அனுமதி வழங்கப்படுவது மிகவும் அரிது என்பதும் அனுபவத்தில் கண்ணட உண்மைகள் | மக்கள் லோகபாலின் கீழ் அதன் முழு பெஞ்சு, நீதிபதிகளுக்கெதிரான வழக்குகள் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கும்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி தேவைப்படாது. எனவே நீதித்துறையின் உயர் மட்டங்களில் ஊழல்கள் குறைய வாய்ப்பு ஏற்படும் |
தண்டனை | தண்டனையின் அளவு :
| தண்டனையின் அளவு: 1 வருட கடுங்காவலிலிருந்து ஆயுள்தண்டனை வரை. உயர்பதவியில் இருந்தவர்களுக்கு அதிக தண்டனை |
சாட்சியம் | இப்போது உள்ள முறையில், ஒருவர் சட்டவிரோதமாக அரசின் ஆதாயம் ஏதும் பெற்றிருந்தால் அதை லஞ்சம் மூலம்தான் பெற்றார் என்று நிரூபிப்பது கடினம் | ஒருவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாக அரசின் ஆதாயம் ஏதும் பெற்றிருந்தால் அவரும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரியும் ஊழல்செய்தனர் என்று கருதப்படும் |
மறைந்தொலிப்போர் (Whistleblowers) | தற்போது ஊழலைப் பற்றி முறையிட்டாலோ, அல்லது அதை எதிர்த்து குரல் கொடுத்தாலோ அவர்கள் மிரட்டப்படுகிறார்கள், பலி ஆக்கப்படுகிறார்கள்.அல்லது கொலை கூட செய்யப்படுகிறார்கள் அவர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை | அரசுக்கு உள்ளேயோ,வெளியிலோ உள்ள மறைந்தொலிப்போருக்கு கீழ்கண்ட பாதிப்புகளில் இருந்து பாதுகாப்புவழங்கப்படும்: [list][*]தொழில் சார்ந்த பயமுறுத்தல் அல்லது பலியாக்கல் [*]உடல் சார்ந்த பயமுறுத்தல் அல்லது பலியாக்கல் |
பன்முக ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் | தற்பொழுது, சிபிஐ, CVC, மாநிலக் கண்காணிப்புத் துறைபோன்ற பல்வேறு ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளன. இவையனைத்தும் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் கட்டுப்படுத்தப்பட்டு செயலூக்கம் அற்ற நிலையிலுள்ளன | மத்தியஅரசு அளவில் -சிபிஐ, CVC மற்ற பல துறைகளைச்சார்ந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவுகள் அனைத்தும் மக்கள் லோக்பால் உடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மாநில அளவில் -காவல் துறையின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு, மாநில கண்காணிப்புத் துறை, மற்ற துறைகளின் கண்காணிப்புப்பிரிவுகள், தற்போது இயங்கிவரும் லோகாயுக்தா அனைத்தும் மக்கள் லோக்பால் உடன் ஒருங்கிணைக்கப்படவேண்டும். இவ்வாறு செய்தால், ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் தற்போதுள்ள சிதறுண்ட நிலை நீங்கும். |
ஆனால் இப்பொழுது சிலர் கூறுகிறார்கள் ……
- பிரதமர் மக்கள் லோகபாலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
- நீதித்துறை மக்கள் லோகபாலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
- மக்கள் குறைகள் அவர்களுக்கு மிகுந்த சுமையை ஏற்ப்படுத்தும்..
- லோக்பால் ஒரு சில பெரிய இடத்து ஊழல் வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும்.
- மறைந்தொலிப்போர்க்கு பாதுகாப்பு வழங்கும பொறுப்பினை லோக்பாலிடம் ஒப்படைக்கக் கூடாது.
- சிபிஐ, CVC, மற்ற துறைகளின் கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றை லோக்பாலுடன் இணைக்கக்கூடாது.
லோக்பால் ஒரு சிறிய அமைப்பாக இயங்கட்டும்.
தற்போதைய ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் இப்போதுள்ளவாறே செயலூட்டம் அற்று இயங்கட்டும்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
- உங்கள் குரல் ஒலிக்கட்டும்
- மௌனமாக இருக்க வேண்டாம்.
- என்ன வேண்டும் என்பதை உங்கள் பகுதியிலுள்ள
பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு எழுதுங்கள்…….
*********************************************************************************************
மக்கள் லோக்பால் மசோதா பற்றிய உங்கள் ஆலோசனையை வழங்கவும்…..
By email: lokpalbillcomments@gmail.com
Or By post : A-119, First Floor, Kaushambi, Ghaziabad, Uttar Pradesh: 201010
மக்கள் லோக்பால் சட்ட மசோதா பதிப்பு 2.2 ஐ கீழுள்ள வலைத்தளதிலிருந்து தரவிறக்கம் செய்யலாம் :
ww.indiaagainstcorruption.org
இன்றே இயக்கத்தில் சேர்வீர்களாக !
தவிர்ப்பழைப்பை அனுப்பிடுவீர் : 022-61550789
facebook.com/indiacor
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மிக விளக்கமான ஒரு பதிவிற்கு நன்றி...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
» லோக்பால் மசோதா நிறைவேறியது
» ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா
» லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.
» லோக்பால் மசோதா தீர்மானம் பார்லி.,யில் தாக்கல் : பாதி வெற்றி என ஹசாரே அறிவிப்பு
» வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே
» ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா
» லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை- மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.
» லோக்பால் மசோதா தீர்மானம் பார்லி.,யில் தாக்கல் : பாதி வெற்றி என ஹசாரே அறிவிப்பு
» வலுவான லோக்பால் மசோதா கொள்கை அளவில் ஏற்பு, மக்களுக்கு கிடைத்த வெற்றி - அன்னா ஹசாரே
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|