Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters
Page 10 of 41
Page 10 of 41 • 1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 41
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
balakarthik wrote:
அடடே அந்த விஜயகுமாரி நீங்கத்தானா
எனக்கு அவ்வளவு வயசு ஆகல
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
புனைப் பெயர் என்பது வேடிக்கையான ஓன்று சுவராசியமும் கூட
எனக்கு வீட்டில் வைத்த பெயர் நிஜாமுதீன் -பள்ளி பருவத்தில் என்னை சகாக்கள் நிஜம் பாக்கு என்று அழைத்தார்கள்
வீட்டில் செல்லமாக செய்யது அலி என்று அழைப்பார்கள் -நண்பர்களும் உறவுகளும் என்னை எலி என்று கிண்டலாக அழைப்பார்கள்
செய்யது அலி என்ற பெயருக்கு அரபு மொழியில் மாஸ்டர் ,என்று பொருள்
செய்யது மற்றும் அலியை செய்தாலி என்று ஒரே திரியில் கோர்த்தேன் அதேவே செய்தாலி
பழிய நிஜம் பக்கு கிண்டல் பெயர் நிறைய பேருக்கு மறந்து விட்டது
நெருங்கிய உறவுகள் சிலர் அத்தை மகள் மாமன் மகள் ,கூடப் படித்த பால்ய தோழிகள்
இவர்கள் இன்னும் மறக்காமல் அழைக்கிறார்கள் எலி என்று
அப்படி அழைப்பதில் அவர்களுக்கு கிண்டல் எனக்கு சுவராசியம்
இந்த பதிவைப் பதிந்து பழமையை நினவூடிய உங்களுக்கு நன்றி

ரேவதி wrote:பூஜிதா wrote:ரேவதி wrote:பூஜிதா wrote:என்னை அம்மு இல்லன குட்டிமா என்று அழைப்பார்கள்
எவளோ குட்டி நீங்க
புரியலயே
இந்த டுப் லைட் ரொம்ப லேட்டா எரியுதே
குட்டிமானு சொன்னீங்களே அதன் எவளோ குட்டினு கேட்டேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
balakarthik wrote:பூஜிதா wrote:balakarthik wrote:பூஜிதா wrote:ரேவதி wrote:பூஜிதா wrote:என்னை அம்மு இல்லன குட்டிமா என்று அழைப்பார்கள்
எவளோ குட்டி நீங்க
புரியலயே
புரிஞ்சிட்டாலும் எத்தனாயாவது பொன்னுனு கேக்குரா கரெக்டா ரேவதி
நான் ஒரே பெண்
அடடே அந்த விஜயகுமாரி நீங்கத்தானா
பாலா, கலக்கரிங்க
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிராபானு ஈகரையில் எல்லோரும் செல்லமாக பாட்டி என்று அழைப்பார்கள்
நல்லது ஜாகிராபானு என்னை எங்க வீட்டில அப்படி கூப்பிடுவாங்க
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ஸ்ரீஜா wrote:என்னுடைய முழுப்பெயர் லோக ஸ்ரீநாயகி ........ ரொம்ப பெரிசா இருக்கு இல்ல ..........அதுனால நான் சுருக்கமா ஸ்ரீ ய மட்டும் வச்சு extrava ஜா வை சேர்த்துக்கிட்டேன் ......... என்னை எல்லோரும் லோகா......... ஸ்ரீ ...... என்றும் செல்லமாக கூபிடுவாங்க ......... இது கடவுள் (அம்மன் ) பெயர் என்பதால் வைத்தார்கள் ..............
அதுனால இனிமே ஸ்ரீஜ பேரை யாரும் கலாய்க்காதீங்கோ அப்புறம் சாமி லெஃப்ட் ஐஸ் அண்ட் ரைக்ட் ஐஸ் போத்தயும் பஞ்சிஃபையீங்க்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிராபானு .எல்லோரும் என்னை பானு என்று தான் கூப்பிடுவார்கள். என் வாழ்நாளில் என் முழுபெயரையும் சொல்லி கூப்பிட்டவர்கள் 4 பேர் தான் என் பாட்டி என் 3 தோழிகள் ......
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
செய்தாலி wrote:புனைப் பெயர் என்பது வேடிக்கையான ஓன்று சுவராசியமும் கூட
எனக்கு வீட்டில் வைத்த பெயர் நிஜாமுதீன் -பள்ளி பருவத்தில் என்னை சகாக்கள் நிஜம் பாக்கு என்று அழைத்தார்கள்
வீட்டில் செல்லமாக செய்யது அலி என்று அழைப்பார்கள் -நண்பர்களும் உறவுகளும் என்னை எலி என்று கிண்டலாக அழைப்பார்கள்
செய்யது அலி என்ற பெயருக்கு அரபு மொழியில் மாஸ்டர் ,என்று பொருள்
செய்யது மற்றும் அலியை செய்தாலி என்று ஒரே திரியில் கோர்த்தேன் அதேவே செய்தாலி
பழிய நிஜம் பக்கு கிண்டல் பெயர் நிறைய பேருக்கு மறந்து விட்டது
நெருங்கிய உறவுகள் சிலர் அத்தை மகள் மாமன் மகள் ,கூடப் படித்த பால்ய தோழிகள்
இவர்கள் இன்னும் மறக்காமல் அழைக்கிறார்கள் எலி என்று
அப்படி அழைப்பதில் அவர்களுக்கு கிண்டல் எனக்கு சுவராசியம்
இந்த பதிவைப் பதிந்து பழமையை நினவூடிய உங்களுக்கு நன்றி
அடடா இந்த புரச்சிக்கு பின்னாடி இவ்வளவு நெகிழ்ச்சி உள்ளதா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
ஸ்ரீஜா wrote:என்னுடைய முழுப்பெயர் லோக ஸ்ரீநாயகி ........ ரொம்ப பெரிசா இருக்கு இல்ல ..........அதுனால நான் சுருக்கமா ஸ்ரீ ய மட்டும் வச்சு extrava ஜா வை சேர்த்துக்கிட்டேன் ......... என்னை எல்லோரும் லோகா......... ஸ்ரீ ...... என்றும் செல்லமாக கூபிடுவாங்க ......... இது கடவுள் (அம்மன் ) பெயர் என்பதால் வைத்தார்கள் ..............
உங்களுடய முழு பெயர் ரொம்ப நல்ல இருக்கு ஸ்ரீஜா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
balakarthik wrote:ஸ்ரீஜா wrote:என்னுடைய முழுப்பெயர் லோக ஸ்ரீநாயகி ........ ரொம்ப பெரிசா இருக்கு இல்ல ..........அதுனால நான் சுருக்கமா ஸ்ரீ ய மட்டும் வச்சு extrava ஜா வை சேர்த்துக்கிட்டேன் ......... என்னை எல்லோரும் லோகா......... ஸ்ரீ ...... என்றும் செல்லமாக கூபிடுவாங்க ......... இது கடவுள் (அம்மன் ) பெயர் என்பதால் வைத்தார்கள் ..............
அதுனால இனிமே ஸ்ரீஜ பேரை யாரும் கலாய்க்காதீங்கோ அப்புறம் சாமி லெஃப்ட் ஐஸ் அண்ட் ரைக்ட் ஐஸ் போத்தயும் பஞ்சிஃபையீங்க்
அந்த பயம் இருக்கட்டும் ...........
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
என்றும் உங்கள் தோழி .............
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Page 10 of 41 • 1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 41
Similar topics
» சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
» உங்க ப்யூட்டி சீக்ரெட் என்ன சுரபி?
» உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?
» உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum