Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters
Page 40 of 41
Page 40 of 41 • 1 ... 21 ... 39, 40, 41
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
தாங்கள் இருவர் கூறியது முற்றிலும் சரியே! ஈகரை சார்பில் தற்போது எனக்கு பல சகோதர, சகோதரிகள் உள்ளனர். பல உறவுகளை தந்த ஈகரைக்கு கோடான கோடி நன்றிகள்.
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
Preethika Chandrakumar wrote:இந்த திரியை துவங்கிய கிருஷ்ணாம்மாக்கு என் வாழ்த்துக்கள். எனது இயற்பெயர் மிதுஷிகா. தோழிகள் என்னை அழைக்கும் செல்ல பெயரே, ப்ரீதிகா. இறைவனுக்கே கிடைக்காத வரமாகிய நண்பர்கள் வைத்த புனைப் பெயரை என்றும் மறவாதிருக்க ஈகரையில் வைத்துக்கொண்டேன். ஈகரை இதயங்கள் "ப்ரீதிகா" என்று அழைக்கும் போது என் நண்பர்களே அழைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ரொம்ப சந்தோஷம் ப்ரீதிகா.................உங்களின் மிதுஷிகா என்கிற பெரும் ரொம்ப அழகாய் இருக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
சரவணன் wrote:Preethika Chandrakumar wrote:இந்த திரியை துவங்கிய கிருஷ்ணாம்மாக்கு என் வாழ்த்துக்கள். எனது இயற்பெயர் மிதுஷிகா. தோழிகள் என்னை அழைக்கும் செல்ல பெயரே, ப்ரீதிகா. இறைவனுக்கே கிடைக்காத வரமாகிய நண்பர்கள் வைத்த புனைப் பெயரை என்றும் மறவாதிருக்க ஈகரையில் வைத்துக்கொண்டேன். ஈகரை இதயங்கள் "ப்ரீதிகா" என்று அழைக்கும் போது என் நண்பர்களே அழைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
[You must be registered and logged in to see this image.]
ப்ரீதிகா ப்ரீதிகா ப்ரீதிகா
போதும்ல.........
ஆமாம்... ப்ரீத்திக்கா ....பிரீத்தி அக்கா ன்னு சொல்றீங்களே.. ப்ரீத்தி யாரு உங்க தங்கச்சியா..........
சரவணன், ரொம்ப கொழுப்பு உங்களுக்கு ......................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]Preethika Chandrakumar wrote:எனக்கு தங்கச்சியே இல்ல,சரவணன். ஒரே ஒரு அண்ணா மட்டும் தான்.
இல்லையே ப்ரீதிகா !1/5/2015 முதல் ,
ஒன்றுக்கு மேற்பட்ட அண்ணன்மார்கள் உன்னுடன் உறவாட
உண்மையா இல்லையா கூறு !
ரமணியன்
ரொம்ப சரி ஐயா........ப்ரீதிகா...............பதில் சொல்லுங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
[You must be registered and logged in to see this link.]Preethika Chandrakumar wrote:தாங்கள் இருவர் கூறியது முற்றிலும் சரியே! ஈகரை சார்பில் தற்போது எனக்கு பல சகோதர, சகோதரிகள் உள்ளனர். பல உறவுகளை தந்த ஈகரைக்கு கோடான கோடி நன்றிகள்.
ம்......அது ! ....................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:Preethika Chandrakumar wrote:இந்த திரியை துவங்கிய கிருஷ்ணாம்மாக்கு என் வாழ்த்துக்கள். எனது இயற்பெயர் மிதுஷிகா. தோழிகள் என்னை அழைக்கும் செல்ல பெயரே, ப்ரீதிகா. இறைவனுக்கே கிடைக்காத வரமாகிய நண்பர்கள் வைத்த புனைப் பெயரை என்றும் மறவாதிருக்க ஈகரையில் வைத்துக்கொண்டேன். ஈகரை இதயங்கள் "ப்ரீதிகா" என்று அழைக்கும் போது என் நண்பர்களே அழைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ரொம்ப சந்தோஷம் ப்ரீதிகா.................உங்களின் மிதுஷிகா என்கிற பெரும் ரொம்ப அழகாய் இருக்கு
மிக்க அம்மா. என்னையும் பிறரை போல ஒருமையில் அழைக்கவும்.
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
[You must be registered and logged in to see this link.]Preethika Chandrakumar wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:Preethika Chandrakumar wrote:இந்த திரியை துவங்கிய கிருஷ்ணாம்மாக்கு என் வாழ்த்துக்கள். எனது இயற்பெயர் மிதுஷிகா. தோழிகள் என்னை அழைக்கும் செல்ல பெயரே, ப்ரீதிகா. இறைவனுக்கே கிடைக்காத வரமாகிய நண்பர்கள் வைத்த புனைப் பெயரை என்றும் மறவாதிருக்க ஈகரையில் வைத்துக்கொண்டேன். ஈகரை இதயங்கள் "ப்ரீதிகா" என்று அழைக்கும் போது என் நண்பர்களே அழைப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ரொம்ப சந்தோஷம் ப்ரீதிகா.................உங்களின் மிதுஷிகா என்கிற பெரும் ரொம்ப அழகாய் இருக்கு
மிக்க அம்மா. என்னையும் பிறரை போல ஒருமையில் அழைக்கவும்.
ப்ரீதிகா, எங்கே பார்த்தேள் ?.............நான் யாரையும் ஒருமை இல் அழைத்ததே கிடையாதே? ......எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் அது ...................என் மாட்டுப்பெண் ஆர்த்தியை ரொம்ப நியாபகமாய் ஒருமை இல் கூப்பிடுவேன் ....3 வருஷம் ஆகப்போகிறது, இப்போ தான் வாடி போடி என்று சொல்ல ஆரம்பித்திருக்கேன்
.
.
.
நீங்க அப்படி கூப்பிட சொன்னதுக்கு ரொம்ப நன்றி.............பட் எனக்கு கொஞ்சம் கஷ்டம் .....ப்ளீஸ் டோன்ட் மைண்ட் மா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
பரவாயில்ல அம்மா.
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
[You must be registered and logged in to see this link.]Preethika Chandrakumar wrote:பரவாயில்ல அம்மா.
...நீங்க ரொம்ப குட்டிப்பெண் தான் ஆனால் சுட்டிப்பெண்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
நிறைய பேர் இப்படி தான் சொல்லுராங்க அம்மா!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Page 40 of 41 • 1 ... 21 ... 39, 40, 41
Similar topics
» சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
» உங்க ப்யூட்டி சீக்ரெட் என்ன சுரபி?
» உங்க மனைவிக்கு நீங்க அடிபணிய என்ன காரணம்?
» உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|