ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters

Page 4 of 41 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 41  Next

Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 4:35 pm

பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:
பிளேடு பக்கிரி wrote:

உம்மான்னா? உன் முகரைய பார்த்து உவ்வே ன்னு சிலர் (பலர்) சொல்றாங்களே அதை ஏன் சொல்லாம விட்டுட்ட? சிப்பு வருது சிப்பு வருது

பக்கிரி சார், உங்க பேர் காரணம் சொல்லுங்கோ, இந்த திரியே உங்களை , சரவணனை (பிச்சை), நட்புடன், அதிபொண்ணு.... இது போல் பலரை நினத்து தான் புன்னகை

சீக்கிரம் சொல்லுங்கோ,

இருங்க அக்கா... சொல்றதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுறேன் சிரி சிரி சிரி

ம...ம... சீக்கிரம் சொல்லுங்கோ புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 4:36 pm

திவ்யா wrote:

நன்றி திவ்யா புன்னகை மேலே ஹைலைட் செய்த தைபோல் "செல்லப்பெர்யர்கள்" பெயர்கள் இன்னும் நிறைய வரும் திவ்யா இனி புன்னகை [You must be registered and logged in to see this image.]
நன்றி அம்மா..... [You must be registered and logged in to see this image.][/quote]

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by திவ்யா Sat Aug 20, 2011 4:36 pm

dsudhanandan wrote:திரி தொடங்கிய கிறிஷ்ணாம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்....

எனக்கு புனைப்பெயர் ஏதும் இல்லை... அக்மார்க் ஒரிஜினல் பெயரே இதுதான் புன்னகை
இல்லையென்றால் என்ன நாங்கள் வைத்து விடுகிறோம் ......... புன்னகை புன்னகை புன்னகை


[You must be registered and logged in to see this image.]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ஜாஹீதாபானு Sat Aug 20, 2011 4:37 pm

என் பெயர் ஜாகிராபானு .எல்லோரும் என்னை பானு என்று தான் கூப்பிடுவார்கள். என் வாழ்நாளில் என் முழுபெயரையும் சொல்லி கூப்பிட்டவர்கள் 4 பேர் தான் என் பாட்டி என் 3 தோழிகள் ...... சிரி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by திவ்யா Sat Aug 20, 2011 4:38 pm

ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிராபானு .எல்லோரும் என்னை பானு என்று தான் கூப்பிடுவார்கள். என் வாழ்நாளில் என் முழுபெயரையும் சொல்லி கூப்பிட்டவர்கள் 4 பேர் தான் என் பாட்டி என் 3 தோழிகள் ...... சிரி
அக்கா...நாங்க வச்ச பாட்டி பெயர் எங்கே ?அதை சொல்ல மறந்துடீங்களா .........? சிரி சிரி


[You must be registered and logged in to see this image.]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by பிளேடு பக்கிரி Sat Aug 20, 2011 4:39 pm

[quote="ரேவதி"]
பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:
பிளேடு பக்கிரி wrote:

சீக்கிரம் சொல்லுங்கோ,

இருங்க அக்கா... சொல்றதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுறேன் சிரி சிரி சிரி
ஆமா................கதை
ஒரு நாள் நான் ஒருதர பாலோ பண்ணிட்டு ................

ஆமா உன்னை தான் பாலோ பண்ணிட்டு போனேன்.. அடிச்ச பர்ஸ் திறந்து பார்த்தா ஒரு கர்சீப்... ஒரு கண்ணாடி.. 4 சீப்... ஏதோ 3 பாக்கெட் கிரீம்... 2 ரூபா மட்டும் தான் இருந்துச்சு... கஷ்டபட்டது வேஸ்டா போச்சு... சோகம் சோகம் சோகம்



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by dsudhanandan Sat Aug 20, 2011 4:40 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:

சால சரிக்கா உந்தி பாபு புன்னகை நாக்கூ முந்து க கொத்திகா சந்தேகங்கா உண்டேயதி, மரி ஆ அம்மை செப்பிந்தா, அதே கரெக்டு அனி அனுக்கொண்டானு. மரி மிரு செப்பின் தரவத்தா இதே கரெக்டு அனி அனுப்பிச்சிந்தி ... நா தெலுகு மிக்கு அர்த்தமைய்ந்தா பாபு, செப்பு புன்னகை
ஈகரை தமிழ்களஞ்சியம்

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! [/quote]

இப்படி போனா... பின்னே ஞான் இவிடெ மலயாளத்தில் ரிப்ளை செய்யும்...எந்தா சரியோ?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ரேவதி Sat Aug 20, 2011 4:41 pm

[quote="பிளேடு பக்கிரி"]
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:
பிளேடு பக்கிரி wrote:

சீக்கிரம் சொல்லுங்கோ,

இருங்க அக்கா... சொல்றதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுறேன் சிரி சிரி சிரி
ஆமா................கதை
ஒரு நாள் நான் ஒருதர பாலோ பண்ணிட்டு ................

ஆமா உன்னை தான் பாலோ பண்ணிட்டு போனேன்.. அடிச்ச பர்ஸ் திறந்து பார்த்தா ஒரு கர்சீப்... ஒரு கண்ணாடி.. 4 சீப்... ஏதோ 3 பாக்கெட் கிரீம்... 2 ரூபா மட்டும் தான் இருந்துச்சு... கஷ்டபட்டது வேஸ்டா போச்சு... சோகம் சோகம் சோகம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by பிளேடு பக்கிரி Sat Aug 20, 2011 4:41 pm

ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிராபானு .எல்லோரும் என்னை பானு என்று தான் கூப்பிடுவார்கள். என் வாழ்நாளில் என் முழுபெயரையும் சொல்லி கூப்பிட்டவர்கள் 4 பேர் தான் என் பாட்டி என் 3 தோழிகள் ...... சிரி

அப்படியா? அவங்க எல்லாம் இன்னும் உயிரோட இருக்காங்களா? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 4:42 pm

திவ்யா wrote:
dsudhanandan wrote:திரி தொடங்கிய கிறிஷ்ணாம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்....

எனக்கு புனைப்பெயர் ஏதும் இல்லை... அக்மார்க் ஒரிஜினல் பெயரே இதுதான் புன்னகை
இல்லையென்றால் என்ன நாங்கள் வைத்து விடுகிறோம் ......... புன்னகை புன்னகை புன்னகை

நான் அவரை சுதா என்று தான் கூப்பிடுகிறேன் திவ்யா புன்னகை ( அது என் மருமகன் பெயர் -அதாவது தம்பி மகன் பெயர். அவன் பேர் சுதர்சன் அவனை சுதா என்போம் புன்னகை )


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 4 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 41 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum