ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters

Page 27 of 41 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 34 ... 41  Next

Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Jul 11, 2013 12:52 pm

MADHUMITHA wrote:@ஜாகிராபானு அக்கா: சரி அக்கா....

வட மொழி ஹி வரனும்எதிர்ப்பு எதிர்ப்பு 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Thu Jul 11, 2013 1:54 pm

Dr.S.Soundarapandian wrote:என் சொந்த ஊர் கரைக்குடி  (சிவகங்கை மாவட்டம்); நான் கல்லுரியில் படித்த நாட்களில் குமுதம் பத்திரிகைக்குத் துணுக்குகள் எழுதுவேன் ! பல பிரசுரமாகியுள்ளன ! அவற்றில் என் பெயர் - காரைக்குடி பாண்டியன் ! இதைச் சொல்ல வாய்ப்பளித்த கிருஷ்ணாம்மா அவர்களுக்கு நன்றி !

நன்றி ஐயா புன்னகை மதுரை பாண்டியன்' கேள்விப்பட்டிருக்கோம்... இப்போது தான் 'காரைக்குடி பாண்டியன்' பற்றி கேள்விப்படுகிறோம் புன்னகை சூப்பருங்க 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by யினியவன் Thu Jul 11, 2013 1:55 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:@ஜாகிராபானு அக்கா: சரி அக்கா....

வட மொழி ஹி வரனும்எதிர்ப்பு எதிர்ப்பு 
ஹி ஹி ஜா ஹி ஹி ரா பானு ன்னு தானே!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Thu Jul 11, 2013 1:57 pm

அசுரன் wrote:எனது புனைப்பெயர் அசுரன். வேறு ஒரு தளத்தில் அசுரத்தனமாக பதிவுகளை போட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அங்கு என் பெயர் அசுரன் அல்ல. ஏனோ அங்கிருந்து விலக நேர்ந்ததால் இங்கு சேர்ந்தவுடன் எனது பெயரை அசுரன் என்று வைத்துக்கொண்டேன். ஆனால் பதிவுகள்? புன்னகை

இங்கேயும் அப்படித்தான் போடுகிறீர்கள் புன்னகைநன்றி அசுரன் நன்றி


Last edited by krishnaamma on Thu Jul 11, 2013 2:04 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Jul 11, 2013 1:58 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:@ஜாகிராபானு அக்கா: சரி அக்கா....

வட மொழி ஹி வரனும்எதிர்ப்பு எதிர்ப்பு 
ஹி ஹி ஜா ஹி ஹி ரா பானு ன்னு தானே!!! புன்னகை

ஆமோதித்தல் 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Thu Jul 11, 2013 2:00 pm

யினியவன் wrote:திருச்சி பாய்லர் என்ன சொல்லுது?
பெங்களூரு பாப்பா, அம்மா என்ன சொல்றாங்க?

பட்ட மரங்களுக்கு பட்டப் பெயர் வைக்கணும்ன்னு சொல்றாங்களா? புன்னகை

யாரும் பேர் வெக்க சொல்லலை... உங்க  பேர் வந்த கதை யை சொல்ல சொல்கிறோம்.
( ஆக்சுவல் ஆக உங்க பேர் நான் வெச்சது தானே?  கொலவெறி என்கிற பெயரை இனியவரே என்று புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Thu Jul 11, 2013 2:03 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிராபானு .எல்லோரும் என்னை பானு என்று தான் கூப்பிடுவார்கள். என் வாழ்நாளில் என் முழுபெயரையும் சொல்லி கூப்பிட்டவர்கள் 4 பேர் தான் என் பாட்டி என் 3 தோழிகள் ...... சிரி
ஆனால் இதில் ஜாஹீதாபானு என்று உள்ளது ?

ஜாகிரா பானுவா? சாய்ரா பானுவா? இல்ல ஜாஹிதபானுவா? ஒன்னும் புரியல 

3மே இல்லை ...ஜாஹிராபானு தான் சரிமா ஜாலி ஜாலி ஜாலி 

நல்லது பானு, அழகாய் இருக்கு உங்கள் பெயர் புன்னகை அன்பு மலர் 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Thu Jul 11, 2013 2:06 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:வாயில் எளிதா வரனும்ன்னா அப்புறம் விவகாரமா போயிடும் புன்னகை

அன்னிக்கு சொன்னது ஓகேவா? டக்ளஸ் மாதிரி உங்க திரமாயை வைத்து - டெக்லா + சரவணன் இரண்டையும் இணைத்து டெக்லஸ் ன்னு வெச்சிடுவோமா? ஆங்கிலத்திலும் சூப்பரா பொருந்தும். புன்னகை

சூப்பர் தல புன்னகை
அப்ப என் பட்ட பேரு டெக்லஸ் ... டெக்லஸ் ... டெக்லஸ் 

மூணு தடவை நானே சொல்லிட்டேன் புன்னகை

எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.... நீங்க ராசாவா ?  டெக்லஸ் ? ஒன்னும் புரியல 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Jul 11, 2013 2:12 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிராபானு .எல்லோரும் என்னை பானு என்று தான் கூப்பிடுவார்கள். என் வாழ்நாளில் என் முழுபெயரையும் சொல்லி கூப்பிட்டவர்கள் 4 பேர் தான் என் பாட்டி என் 3 தோழிகள் ...... சிரி
ஆனால் இதில் ஜாஹீதாபானு என்று உள்ளது ?

ஜாகிரா பானுவா? சாய்ரா பானுவா? இல்ல ஜாஹிதபானுவா? ஒன்னும் புரியல 

3மே இல்லை ...ஜாஹிராபானு தான் சரிமா ஜாலி ஜாலி ஜாலி 

நல்லது பானு, அழகாய் இருக்கு உங்கள் பெயர் புன்னகை அன்பு மலர் 

நல்லா இருக்குனு நீங்க சொல்றிங்க... ஆனா என் பெயர் எனக்கு பிடிக்காது.

வச்சிட்டாங்களேனு வச்சிட்டுருக்கேன்சோகம்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Thu Jul 11, 2013 2:53 pm

ஜாஹீதாபானு wrote:

நல்லா இருக்குனு நீங்க சொல்றிங்க... ஆனா என் பெயர் எனக்கு பிடிக்காது.

வச்சிட்டாங்களேனு வச்சிட்டுருக்கேன்சோகம்

ஐயையோ பானு....ஏன் இப்படி சொல்லறீங்க? அவ்வளவு பிடிக்கலைஎன்றால் மாத்திக்க வேண்டியது தானே? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 27 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 41 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 34 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum