ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters

Page 26 of 41 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 41  Next

Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by அசுரன் Wed Jul 10, 2013 9:56 pm

எனது புனைப்பெயர் அசுரன். வேறு ஒரு தளத்தில் அசுரத்தனமாக பதிவுகளை போட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அங்கு என் பெயர் அசுரன் அல்ல. ஏனோ அங்கிருந்து விலக நேர்ந்ததால் இங்கு சேர்ந்தவுடன் எனது பெயரை அசுரன் என்று வைத்துக்கொண்டேன். ஆனால் பதிவுகள்? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ராஜு சரவணன் Wed Jul 10, 2013 10:50 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:எனக்கு ஒருவரும் பட்ட பெயரோ அல்லது புனைபெயரோ இதுவரை வைக்கவில்லை.

சரவணன் என்பது என் பெயர் ராஜு என்பது எங்க அப்பா பெயர்.

யாராவது இனிமேல் புனைபெயரோ அல்லது பட்டபெயரோ வைத்தால் அதைப்பற்றி பரிசீலிக்கபடும் புன்னகை புன்னகை
எலி
 
நல்ல இருக்கு டாஸ்மாக் புன்னகை புன்னகை
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 
 
இனியவர் வரும் நேரம் பார்த்து இந்த பதிவை மேலே கொண்டுவாரேன் ஜாலி
 
கொண்டு வந்தாச்சு புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by யினியவன் Wed Jul 10, 2013 10:57 pm

திருச்சி பாய்லர் என்ன சொல்லுது?
பெங்களூரு பாப்பா, அம்மா என்ன சொல்றாங்க?

பட்ட மரங்களுக்கு பட்டப் பெயர் வைக்கணும்ன்னு சொல்றாங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ராஜு சரவணன் Wed Jul 10, 2013 11:05 pm

யினியவன் wrote:திருச்சி பாய்லர் என்ன சொல்லுது?
பெங்களூரு பாப்பா, அம்மா என்ன சொல்றாங்க?

பட்ட மரங்களுக்கு பட்டப் பெயர் வைக்கணும்ன்னு சொல்றாங்களா? புன்னகை

என்ன தல... எதனை பேருக்கு எவ்வளவு அழகான பேர வச்சு இருக்கீங்க. 


நமக்கு ஏதாவது நல்ல பேர, வாயில் எளிதில் வரும் பேர, எல்லாருக்கும் பிரியும் பேர சொல்லுங்க தல புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by யினியவன் Wed Jul 10, 2013 11:10 pm

வாயில் எளிதா வரனும்ன்னா அப்புறம் விவகாரமா போயிடும் புன்னகை

அன்னிக்கு சொன்னது ஓகேவா? டக்ளஸ் மாதிரி உங்க திரமாயை வைத்து - டெக்லா + சரவணன் இரண்டையும் இணைத்து டெக்லஸ் ன்னு வெச்சிடுவோமா? ஆங்கிலத்திலும் சூப்பரா பொருந்தும். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ராஜு சரவணன் Wed Jul 10, 2013 11:20 pm

யினியவன் wrote:வாயில் எளிதா வரனும்ன்னா அப்புறம் விவகாரமா போயிடும் புன்னகை

அன்னிக்கு சொன்னது ஓகேவா? டக்ளஸ் மாதிரி உங்க திரமாயை வைத்து - டெக்லா + சரவணன் இரண்டையும் இணைத்து டெக்லஸ் ன்னு வெச்சிடுவோமா? ஆங்கிலத்திலும் சூப்பரா பொருந்தும். புன்னகை

சூப்பர் தல புன்னகை
அப்ப என் பட்ட பேரு டெக்லஸ் ... டெக்லஸ் ... டெக்லஸ் 


மூணு தடவை நானே சொல்லிட்டேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Jul 11, 2013 12:01 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிராபானு .எல்லோரும் என்னை பானு என்று தான் கூப்பிடுவார்கள். என் வாழ்நாளில் என் முழுபெயரையும் சொல்லி கூப்பிட்டவர்கள் 4 பேர் தான் என் பாட்டி என் 3 தோழிகள் ...... சிரி
ஆனால் இதில் ஜாஹீதாபானு என்று உள்ளது ?

ஜாஹிராபானு தான் ஈகரைக்கு ஜாஹீதாபானு பெயர் வைத்துக் கொண்டேன் ....


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Jul 11, 2013 12:02 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிராபானு .எல்லோரும் என்னை பானு என்று தான் கூப்பிடுவார்கள். என் வாழ்நாளில் என் முழுபெயரையும் சொல்லி கூப்பிட்டவர்கள் 4 பேர் தான் என் பாட்டி என் 3 தோழிகள் ...... சிரி
ஆனால் இதில் ஜாஹீதாபானு என்று உள்ளது ?

ஜாகிரா பானுவா? சாய்ரா பானுவா? இல்ல ஜாஹிதபானுவா? ஒன்னும் புரியல 

3மே இல்லை ...ஜாஹிராபானு தான் சரிமா ஜாலி ஜாலி ஜாலி 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Jul 11, 2013 12:09 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:

எல்லாரும் கலாய்ப்பங்க அம்மா ஒரு தடவ நான் TEAMMATES -ஓட கோவிலுக்கு போனேன் அம்மா.. அங்க என் ஃப்ரெண்ட் வேகமா வந்து மது உனக்கு இங்க அனுமதி இல்லையாம் என்று சொன்னாங்க... நான் கொஞ்ச நேரம் பேந்து முழுச்சேன் .... அப்போ ஒரு போர்டு அதில் "இங்கு மது, சிகரட்டுக்கு அனுமதில்லை" என்று இருந்தது டென்ஷன் ஆயிடுச்சு.....

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 

அச்சச்சோ இதுக்கெல்லாம் அழுவாளா மது புன்னகை முத்தம் அன்பு மலர் ஐ லவ் யூ 
சிரி சிரி சிரி இப்போது தான் இந்த திரி படிக்குறேன் அம்மா .... நல்ல இருக்கு.... யென் இப்போலம் நிறைய பேர் வராது இல்ல.... ரேவதி, ஸ்ரீஜா யென் அம்மா... பாலா அண்ணா வந்தே ரொம்ப நாள் ஆயிற்று....

ரேவதி , ஸ்ரீஜா , ரெண்டு பேருக்கும் வேலை அதிகமம் அதான் வரலனு சொன்னாங்க


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by மதுமிதா Thu Jul 11, 2013 12:41 pm

@ஜாகிராபானு அக்கா: சரி அக்கா....


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 26 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 41 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum