புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_c10 
30 Posts - 81%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 23 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Page 23 of 41 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 5:28 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

கோபாலன்
கோபாலன்
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 10/04/2010

Postகோபாலன் Sat Nov 03, 2012 1:52 pm

எனது பெயர் கோபாலகிருஷ்ணன். பெயரில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே வேண்டும் என்று கோபாலன் என மாற்றிக்கொண்டேன்.புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2012 10:06 pm

ஜேன் செல்வகுமார் wrote:திரியை கண்டுபிடித்த ரமேசுக்கு பாராட்டுக்கள்.
திரியை திவங்கிய அம்மாக்கு நன்றிகள்.
என் இயற்ப்பெயர் அனைவரும் அறிந்ததே ஜேன் செல்வகுமார்,
என் புனைப்பெயர் செல்லப்பா

யார் சூட்டிய பெயர் எதற்காக இட்ட பெயர் என அறியேன்.இருப்பினும் இப்பெயரை யார் உச்சரிக்கையிலும் என் அன்னையின் நினைவுகள் அருகில் வந்துவிடும் அதிகமாய்.
காலையில் என்ன புனைப்பெயரை உச்சரித்துக்கொண்டே என்னை படுக்கையிலிருந்து எழுப்பியவாறே சூடாக தரும் பாலில்லாத தேநீரின் சுவையும்...எங்கோ இருந்து அவர் அழைப்பதுபோல இருக்கும் நினைவும்.ம.மீண்டும் கிடைக்காத சொர்க்கம்.
நன்றிகள் பல நினைவூட்டிய இருவருக்கும்,

அம்மா ஆசையாக கூப்பிடுவதை எப்போதும் மறக்க முடியாது தான் புன்னகை அன்பு மலர் நன்றி ஜென் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2012 10:11 pm

சென்னையன் wrote:என் பெயர் சசிகுமார்.என் புனைபெயர் சென்னையன்.இது ஈகரையில் ஒரு திரியில் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்ட பொழுது நான் சொன்ன பதிலில் இந்த பெயர் எனக்கு பிடித்துவிட்டது.அனைவரும் இந்தியன் தமிழன் சொல்லும்போது நான் பிறந்து வளர்ந்த சென்னைக்கு பெருமை சேர்க்க இந்த சென்னையன் என்று மாற்றி கொண்டேன் .நன்றி.

நல்லா இருக்கு உங்க பெயர் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதாவது இயற்பெயரும் நல்லா இருக்கு புனைப்பெயரும் நல்லா இருக்கு சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2012 10:15 pm

ச. சந்திரசேகரன் wrote:என் பெயர் ச.சந்திரசேகரன்
எனக்கு மூன்று காலகட்டங்களில் மூன்று புனைப்பெயர்கள்.

1967 - 1994 வரை
"குட்டிச் சந்துரு" - காரணம் என்னவெனில், எங்கள் தெருவில் வேறு ஒரு நண்பன் ஸ்ரீராமச்சந்திரன் இருந்தான். அவனை அவன் வீட்டில் "சந்துரு" என அழைப்பார்கள். இரு "சந்துரு"க்கள் இருந்ததாலும் நான் குட்டியாக இருந்ததாலும் அவனை "பெரிய சந்துரு" என்றும், என்னை "குட்டிச் சந்துரு" என்றும் அழைப்பார்கள்.

1994 - 2000 வரை
"பியர்லஸ் சந்துரு" - காரணம் என்னவெனில், நான் பியர்லஸ் ஆயுள்க்காப்பீட்டு ஏஜென்ட்டாக இருந்தேன். என் அனைத்து பாலிசிதாரர்களும் என்னை "பியர்லஸ் சந்துரு" என அழைப்பார்கள்.

2000 - இப்போது வரை
"Amway சந்துரு" - காரணம் என்னவெனில், மண்ணுக்கும், மனிதருக்கும் பாதகம் விளைவிக்காத ஆம்வே நிறுவனப் பொருள்களையே நான் பயன்படுத்துவதால் என் அலுவலக நண்பர்கள் அனைவராலும் "ஆம்வே சந்துரு" என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.

என் மலரும் நினைவுகளை உங்களோடு பகிரச் செய்தமைக்கு "கிருஷ்ணம்மா" என்கிற "சுமதி" அவர்களுக்கு நன்றிகள்.

நல்லா இருக்கே உங்க மலரும் நினைவுகள் புன்னகை பயோ டேட்டா போல எழுதி இருக்கீங்க ! ரசித்து படித்தேன் நன்றி அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Nov 03, 2012 11:59 pm

krishnaamma wrote:
சென்னையன் wrote:என் பெயர் சசிகுமார்.என் புனைபெயர் சென்னையன்.இது ஈகரையில் ஒரு திரியில் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்ட பொழுது நான் சொன்ன பதிலில் இந்த பெயர் எனக்கு பிடித்துவிட்டது.அனைவரும் இந்தியன் தமிழன் சொல்லும்போது நான் பிறந்து வளர்ந்த சென்னைக்கு பெருமை சேர்க்க இந்த சென்னையன் என்று மாற்றி கொண்டேன் .நன்றி.

நல்லா இருக்கு உங்க பெயர் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதாவது இயற்பெயரும் நல்லா இருக்கு புனைப்பெயரும் நல்லா இருக்கு சூப்பருங்க
நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 8:11 pm

ச. சந்திரசேகரன் wrote:என் பெயர் ச.சந்திரசேகரன்
எனக்கு மூன்று காலகட்டங்களில் மூன்று புனைப்பெயர்கள்.

1967 - 1994 வரை
"குட்டிச் சந்துரு" - காரணம் என்னவெனில், எங்கள் தெருவில் வேறு ஒரு நண்பன் ஸ்ரீராமச்சந்திரன் இருந்தான். அவனை அவன் வீட்டில் "சந்துரு" என அழைப்பார்கள். இரு "சந்துரு"க்கள் இருந்ததாலும் நான் குட்டியாக இருந்ததாலும் அவனை "பெரிய சந்துரு" என்றும், என்னை "குட்டிச் சந்துரு" என்றும் அழைப்பார்கள்.

1994 - 2000 வரை
"பியர்லஸ் சந்துரு" - காரணம் என்னவெனில்,  நான் பியர்லஸ் ஆயுள்க்காப்பீட்டு ஏஜென்ட்டாக இருந்தேன். என் அனைத்து பாலிசிதாரர்களும் என்னை "பியர்லஸ் சந்துரு" என அழைப்பார்கள்.

2000 - இப்போது வரை
"Amway சந்துரு" - காரணம் என்னவெனில், மண்ணுக்கும், மனிதருக்கும் பாதகம் விளைவிக்காத ஆம்வே நிறுவனப் பொருள்களையே நான் பயன்படுத்துவதால் என் அலுவலக நண்பர்கள் அனைவராலும் "ஆம்வே சந்துரு" என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.

என் மலரும் நினைவுகளை உங்களோடு பகிரச் செய்தமைக்கு "கிருஷ்ணம்மா" என்கிற "சுமதி" அவர்களுக்கு நன்றிகள்.

நன்றி " ஆம்வே சந்துரு" புன்னகை வெகுநாட்கள் கழித்து பதில் போடுகிறேன் மன்னிக்கனும்புன்னகை நம் தளத்தில் நிறைய புதியவர்கள் வந்துள்ளார்கள், அவர்களின் பெர்யர் காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று தான் மீண்டும் இங்கு வந்தேன் புன்னகை பார்த்தால் உங்களுக்கு பதில் விட்டுப்போய்ருக்கு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 8:15 pm

கோபாலன் wrote:எனது பெயர் கோபாலகிருஷ்ணன். பெயரில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே வேண்டும் என்று கோபாலன் என மாற்றிக்கொண்டேன்.புன்னகை

ஆஹா... உங்கள் தமிழ் பற்று என் கிருஷ்ணனை தள்ளி வைத்து விட்டதே சோகம் என்றாலும் கோபாலனும் அவன் தானே புன்னகை நல்ல பேர் சூப்பருங்க 

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 8:29 pm

என்னுடைய பெயர் நிவேதா.....

நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டி‌வி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)

சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"

எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 8:36 pm

MADHUMITHA wrote:என்னுடைய பெயர் நிவேதா.....

நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டி‌வி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)

சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"

எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....

நல்லது மது, மதியமே சொல்லணும் என்று இருந்தேன், எனக்கு பிடித்த பெயர்களில் இதுவும் ஒன்று "மது "

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 8:40 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote:என்னுடைய பெயர் நிவேதா.....

நான் பிறந்து வீட்டிற்கு தூக்கி வரும் போது "நான் பாதி நீ பாதி" படத்தில் ஒரு பாடல் இருக்கும் 'ச ச ச சா ப ம பா நிவேதா.....' என்று அந்த பாடல் டி‌வி யில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்ததாம். உடனே என் அம்மா அந்த பெயரை எனக்கு வைத்து விட்டார்கள்... (ஜாதகம் எல்லாம் பார்க்க வில்லை)

சிறு வயதில் விளையாடும் போது நமக்குள் பெயர் மாற்றி வைத்துக் கொள்வது உண்டு அது போன்று தான் எனக்கு மதுமிதா என்ற என் தோழிகள் வைத்தார்கள்.... நாள் முழுவதும் விளையாட்டு என்று இருக்கும் போது மதுமிதா மதுமிதா என்று கூப்பிட்டு அவர்களுக்கு நிவேதா எனபது மறந்து போயிற்று. அனைவரும் ஒன்றாகவே படித்தோம் என்பதால் என்னுடன் இந்த பெயரும் சேர்ந்து வளர்ந்து இப்போது என் தோழி அனைவருக்கும் மதுமிதா என்றால் தான் தெரியும்.... வீட்டில் கூட இந்த பெயர் தான்..... என்னிடம் இப்போது எல்லாம் பெயர் கேட்டால் கூட சட்டென்று வருவது "மது"

எனக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிக்கும்....

நல்லது மது, மதியமே சொல்லணும் என்று இருந்தேன், எனக்கு பிடித்த பெயர்களில்  இதுவும் ஒன்று "மது "
எல்லாரும் கலாய்ப்பங்க அம்மா ஒரு தடவ நான் TEAMMATES -ஓட கோவிலுக்கு போனேன் அம்மா.. அங்க என் ஃப்ரெண்ட் வேகமா வந்து மது உனக்கு இங்க அனுமதி இல்லையாம் என்று சொன்னாங்க... நான் கொஞ்ச நேரம் பேந்து முழுச்சேன் .... அப்போ ஒரு போர்டு அதில் "இங்கு மது, சிகரட்டுக்கு அனுமதில்லை" என்று இருந்தது டென்ஷன் ஆயிடுச்சு.....

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 23 of 41 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 32 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக