புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_lcapஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_voting_barஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_lcapஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_voting_barஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_lcapஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_voting_barஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_lcapஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_voting_barஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_lcapஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_voting_barஉங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 22 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Page 22 of 41 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 9:02 pm

வை.பாலாஜி wrote:
பிஜிராமன் wrote:
வை.பாலாஜி wrote:பிஜிராமன் எப்படி வந்தது ... உங்களுடைய முழு பெயர் என்ன ..?
பன்னீர்செல்வம் கஜபதி ராமன்................இது தான் என் முழு பெயர் பாலாஜி....

[You must be registered and logged in to see this image.]

நன்றிகள் நண்பா...... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 02, 2012 9:11 pm

கண்டு புடுச்சுட்டேன்...
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 02, 2012 10:14 pm

ரா.ரமேஷ்குமார் wrote:கண்டு புடுச்சுட்டேன்...

தேங்க்ஸ் .... தேங்க்ஸ்.... தேங்க்ஸ்.......... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 02, 2012 10:47 pm

வணக்கம்..

நான் ஈகரை சேர்ந்து சில நாட்களே ஆகின்றன..

வெகு நாட்களாய் உறங்கிக் கிடந்த இந்த இழையைத் தேடிக் கொடுத்த நண்பர் ரா.ரா.வுக்கு என் அன்பான நன்றிகள்.. இழையாளுனர் "கிருஷ்ணாம்மா" அவர்களுக்கும் என் கனிவான நன்றிகள்..

இவ்விழையைக் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துப் புத்துயிர்க்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறீர்கள்..

என் பெயர் ராஜா.. புனைப் பெயரென நண்பர்கள் சூட்டியது காதல் ராஜா..

சிறுவயதிலிருந்து நண்பர்கள் மத்தியிலும், உறவினர்கள் மத்தியிலும் நான் ராஜா என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டேன்... அழைக்கப் படுகிறேன்.. எனக்குப் பிடித்த பெயரும் இதுதான்.. காரணம்: எல்லா மதத்திற்கும் உரிய பெயர் இது.. இன்ன மதத்தினன் என்று என் பெயரைக் கொண்டு இனம் கொள்ள முடியாது என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு..

2006, 2007 வருடங்களில் இணையதளங்களில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்த பொழுதில் தமிழ்த் தட்டச்சும் கைவந்திருந்தது.. கவிதைகளில் இயல்பாகவே ஆர்வம் கொண்டிருந்த நான் வயதுக்கே உரிய வகையில் காதல் கவிதைகளும் எழுதியபடி இருந்தேன்..

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு நண்பன் - செந்தில் என்று பெயர் (தற்போது அவன் தொடர்பில் இல்லை) செந்தில் காதலுடன் ராஜா என்று நான் கையெழுத்திடுவதைப் பார்த்து "காதல் ராஜா" என்று நாமகரணம் சூட்டினான்..

பிற நண்பர்களும் அதை உடனே அங்கீகரித்து தொடர்ந்து என்னை அவ்வாறே அழைக்கத் தொடங்க, இன்று காதல் ராஜா என்றே அனைத்து சமூக வலைதளங்களிலும் இயங்கி வருகிறேன்..

காதலும் மதங்கள் கடந்ததுதானே.. புன்னகை

காதலுடன்
ராஜா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Nov 02, 2012 10:52 pm

காதல் ராசா பெயர் காரணம் அருமை..... நண்பர்கள் மகிழ்ச்சியே உங்களின் மகிழ்ச்சியாக இருந்தது கண்டு வியக்கிறேன்.

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Fri Nov 02, 2012 11:00 pm

நன்றி அசுரன்.. புன்னகை

நண்பனாச்சே.. விட்டுக் கொடுக்க முடியுமா? புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 03, 2012 1:41 am

திரியை கண்டுபிடித்த ரமேசுக்கு பாராட்டுக்கள்.
திரியை திவங்கிய அம்மாக்கு நன்றிகள்.
என் இயற்ப்பெயர் அனைவரும் அறிந்ததே ஜேன் செல்வகுமார்,
என் புனைப்பெயர் செல்லப்பா

யார் சூட்டிய பெயர் எதற்காக இட்ட பெயர் என அறியேன்.இருப்பினும் இப்பெயரை யார் உச்சரிக்கையிலும் என் அன்னையின் நினைவுகள் அருகில் வந்துவிடும் அதிகமாய்.
காலையில் என்ன புனைப்பெயரை உச்சரித்துக்கொண்டே என்னை படுக்கையிலிருந்து எழுப்பியவாறே சூடாக தரும் பாலில்லாத தேநீரின் சுவையும்...எங்கோ இருந்து அவர் அழைப்பதுபோல இருக்கும் நினைவும்.ம.மீண்டும் கிடைக்காத சொர்க்கம்.
நன்றிகள் பல நினைவூட்டிய இருவருக்கும்,

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Sat Nov 03, 2012 8:53 am

என் பெயர் சசிகுமார்.என் புனைபெயர் சென்னையன்.இது ஈகரையில் ஒரு திரியில் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்ட பொழுது நான் சொன்ன பதிலில் இந்த பெயர் எனக்கு பிடித்துவிட்டது.அனைவரும் இந்தியன் தமிழன் சொல்லும்போது நான் பிறந்து வளர்ந்த சென்னைக்கு பெருமை சேர்க்க இந்த சென்னையன் என்று மாற்றி கொண்டேன் .நன்றி.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 10:21 am

என் பெயர் ச.சந்திரசேகரன்
எனக்கு மூன்று காலகட்டங்களில் மூன்று புனைப்பெயர்கள்.

1967 - 1994 வரை
"குட்டிச் சந்துரு" - காரணம் என்னவெனில், எங்கள் தெருவில் வேறு ஒரு நண்பன் ஸ்ரீராமச்சந்திரன் இருந்தான். அவனை அவன் வீட்டில் "சந்துரு" என அழைப்பார்கள். இரு "சந்துரு"க்கள் இருந்ததாலும் நான் குட்டியாக இருந்ததாலும் அவனை "பெரிய சந்துரு" என்றும், என்னை "குட்டிச் சந்துரு" என்றும் அழைப்பார்கள்.

1994 - 2000 வரை
"பியர்லஸ் சந்துரு" - காரணம் என்னவெனில், நான் பியர்லஸ் ஆயுள்க்காப்பீட்டு ஏஜென்ட்டாக இருந்தேன். என் அனைத்து பாலிசிதாரர்களும் என்னை "பியர்லஸ் சந்துரு" என அழைப்பார்கள்.

2000 - இப்போது வரை
"Amway சந்துரு" - காரணம் என்னவெனில், மண்ணுக்கும், மனிதருக்கும் பாதகம் விளைவிக்காத ஆம்வே நிறுவனப் பொருள்களையே நான் பயன்படுத்துவதால் என் அலுவலக நண்பர்கள் அனைவராலும் "ஆம்வே சந்துரு" என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.

என் மலரும் நினைவுகளை உங்களோடு பகிரச் செய்தமைக்கு "கிருஷ்ணம்மா" என்கிற "சுமதி" அவர்களுக்கு நன்றிகள்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 03, 2012 10:30 am

ச. சந்திரசேகரன் wrote:என் பெயர் ச.சந்திரசேகரன்
எனக்கு மூன்று காலகட்டங்களில் மூன்று புனைப்பெயர்கள்.

1967 - 1994 வரை
"குட்டிச் சந்துரு" - காரணம் என்னவெனில், எங்கள் தெருவில் வேறு ஒரு நண்பன் ஸ்ரீராமச்சந்திரன் இருந்தான். அவனை அவன் வீட்டில் "சந்துரு" என அழைப்பார்கள். இரு "சந்துரு"க்கள் இருந்ததாலும் நான் குட்டியாக இருந்ததாலும் அவனை "பெரிய சந்துரு" என்றும், என்னை "குட்டிச் சந்துரு" என்றும் அழைப்பார்கள்.இது ஓகே

1994 - 2000 வரை
"பியர்லஸ் சந்துரு" - காரணம் என்னவெனில், நான் பியர்லஸ் ஆயுள்க்காப்பீட்டு ஏஜென்ட்டாக இருந்தேன். என் அனைத்து பாலிசிதாரர்களும் என்னை "பியர்லஸ் சந்துரு" என அழைப்பார்கள்.இந்த காரணம் சரியா தெரியலையே

2000 - இப்போது வரை
"Amway சந்துரு" - காரணம் என்னவெனில், மண்ணுக்கும், மனிதருக்கும் பாதகம் விளைவிக்காத ஆம்வே நிறுவனப் பொருள்களையே நான் பயன்படுத்துவதால் என் அலுவலக நண்பர்கள் அனைவராலும் "ஆம்வே சந்துரு" என்று அன்போடு அழைக்கப்படுகிறேன்.

என் மலரும் நினைவுகளை உங்களோடு பகிரச் செய்தமைக்கு "கிருஷ்ணம்மா" என்கிற "சுமதி" அவர்களுக்கு நன்றிகள்.

உங்களின் புனைப்பெயர்களை நினைவுபடுத்தி சொன்னதற்கு நன்றி

Sponsored content

PostSponsored content

Page 22 of 41 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக