ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters

Page 13 of 41 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 27 ... 41  Next

Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by balakarthik Sat Aug 20, 2011 5:29 pm

ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....

இதுநாளா ஏதாவது சிக்கலா கார்த்தி உனக்கு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 5:30 pm

ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....

கவலை படாதீங்க கார்த்தி, தலைகள் யாராவது இதுக்கு பதில் சொல்லுவா புன்னகை

சரி, உள்ள வந்தது தான் வந்தீங்க, உங்க புனை பெயர் கதை சொல்லுங்க எங்களுக்கு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ரேவதி Sat Aug 20, 2011 5:33 pm

கே. பாலா wrote:
ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி !ரேஞ்சுக்கு ...இந்த கேள்விய கார்த்தி கேட்டுக்கிட்டே இருக்காரு ..யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா ஜாலி

இதற்கு பதில் எப்பவோ சொல்லியச்சி

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by SK Sat Aug 20, 2011 5:42 pm

எல்லோரும் புனைபெயர் சொல்லி இருக்காங்க

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 6:48 pm

SK wrote:எல்லோரும் புனைபெயர் சொல்லி இருக்காங்க

ஏன் நீங்க சொல்ல லை SK ? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 7:04 pm

2 - 3 மணி நேயரத்தில் 125 பதில்கள் மற்றும் 750 பேர் பார்வையாளர்களை இந்த திரி சம்பாதிதுள்ளது. ஜாலி ஜாலி ஜாலி எல்லோருக்கும் நன்றி நன்றி நண்பர்களே புன்னகை
[You must be registered and logged in to see this image.]

week end ஆயிடுச்சு இன்னும் கொஞ்சம் முன்னாடியே போட்டிருக்கலாமோ ? கண்ணடி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by aathma Sat Aug 20, 2011 7:17 pm

இந்த திரியை துவக்கிய நம் அம்மா , கிருஷ்ணா அம்மா அவர்களுக்கு என் வணக்கங்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

ஆனால் அம்மா , என்னை நீங்கள் யோசிக்கவைத்து விட்டீர்கள் .

என் சொந்த பெயரை சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று நெடு நேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன் ஏனெனில் என் பெயர் அப்படி .

பிறகு , சரி சொல்லிவிடலாம் , ஏன்னா அம்மா இப்படி ஒரு திரிய ஆரம்பிச்சு , அதை நாமளும் வந்து படிச்சுட்டோம் . இந்த திரிய படிச்சுட்டு , உண்மையான பெயரை சொல்லாமல் போனால் , அப்புறம் அம்மாவை மதிக்காதது போல் ஆகிவிடும் என்று யோசித்து என் பெயரை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் தைரியமாக

நான் ஆத்மா என்று பெயர் வைத்துக்கொண்டதற்கு காரணம் நான் கொஞ்சம் தத்துவமாக யோசித்ததுதான் ரிலாக்ஸ் .

அதாவது பெயர்கள் எல்லாம் மனித உருவத்தை குறிக்கின்றன . ஆண் , பெண் பேதம் எல்லாம் உடலுக்கு மாத்திரமே , ஆனால் ஆன்மா இந்த பேதங்களை கடந்தது , அதற்கு நிரந்திர பெயர் கிடையாது .

எனவே நாம் அனைவரும் ஆன்மாக்கள்தான் . இந்த பிறவியில் ராமு , சித்ரா என்று இந்த ஆன்மாவிற்க்கு பெயர் வைத்துக்கொள்ளலாம் , அடுத்த பிறவியில் இதே ஆன்மாவிற்கு வேறு ஒரு பெயர் சூட்டப்படும் . ஆக பெயர்கள் மாறலாம் ஆனால் ஆன்மா ஒன்றுதான்

நம் ஈகரையில் ஜாதி , மதம் என அனைத்து பேதங்களையும் கடந்து , ஓர் உயிராக பழகிக் கொண்டு இருக்கிறோம் . எனவே நம்மை தனியே அடையாளப்படுத்தக்கூடிய பெயராக இல்லாமல் பொதுவான பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தே ஆத்மா என்று என் புனை பெயரை வைத்துக் கொண்டேன்

சரி , இப்போது விஷயத்திற்கு வருகிறேன் .

கொஞ்சம் கடின முயற்சி எடுத்து , என் பெயரை படிக்க வேண்டுமாய் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

என் பெயர் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி

கொஞ்சம் பெயர் பெரியது அதிர்ச்சி , அவ்வளவுதான் புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 7:23 pm

aathma wrote:இந்த திரியை துவக்கிய நம் அம்மா , கிருஷ்ணா அம்மா அவர்களுக்கு என் வணக்கங்களையும் , நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

ஆனால் அம்மா , என்னை நீங்கள் யோசிக்கவைத்து விட்டீர்கள் .

என் சொந்த பெயரை சொல்லலாமா இல்லை வேண்டாமா என்று நெடு நேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன் ஏனெனில் என் பெயர் அப்படி .

பிறகு , சரி சொல்லிவிடலாம் , ஏன்னா அம்மா இப்படி ஒரு திரிய ஆரம்பிச்சு , அதை நாமளும் வந்து படிச்சுட்டோம் . இந்த திரிய படிச்சுட்டு , உண்மையான பெயரை சொல்லாமல் போனால் , அப்புறம் அம்மாவை மதிக்காதது போல் ஆகிவிடும் என்று யோசித்து என் பெயரை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் தைரியமாக

நான் ஆத்மா என்று பெயர் வைத்துக்கொண்டதற்கு காரணம் நான் கொஞ்சம் தத்துவமாக யோசித்ததுதான் ரிலாக்ஸ் .

அதாவது பெயர்கள் எல்லாம் மனித உருவத்தை குறிக்கின்றன . ஆண் , பெண் பேதம் எல்லாம் உடலுக்கு மாத்திரமே , ஆனால் ஆன்மா இந்த பேதங்களை கடந்தது , அதற்கு நிரந்திர பெயர் கிடையாது .

எனவே நாம் அனைவரும் ஆன்மாக்கள்தான் . இந்த பிறவியில் ராமு , சித்ரா என்று இந்த ஆன்மாவிற்க்கு பெயர் வைத்துக்கொள்ளலாம் , அடுத்த பிறவியில் இதே ஆன்மாவிற்கு வேறு ஒரு பெயர் சூட்டப்படும் . ஆக பெயர்கள் மாறலாம் ஆனால் ஆன்மா ஒன்றுதான்

நம் ஈகரையில் ஜாதி , மதம் என அனைத்து பேதங்களையும் கடந்து , ஓர் உயிராக பழகிக் கொண்டு இருக்கிறோம் . எனவே நம்மை தனியே அடையாளப்படுத்தக்கூடிய பெயராக இல்லாமல் பொதுவான பெயரை வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தே ஆத்மா என்று என் புனை பெயரை வைத்துக் கொண்டேன்

சரி , இப்போது விஷயத்திற்கு வருகிறேன் .

கொஞ்சம் கடின முயற்சி எடுத்து , என் பெயரை படிக்க வேண்டுமாய் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

என் பெயர் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி

கொஞ்சம் பெயர் பெரியது அதிர்ச்சி , அவ்வளவுதான் புன்னகை

ஆஹா, என்ன ஒரு அருமையான பெயர் வைத்துள்ளார்கள் உங்களுக்கு புன்னகை ரொம்ப அழகாய் இருக்கு ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி :வணக்கம்: பெயரை உச்சரிக்கும் போதே கை எடுத்து வணங்க வேண்டும் போல இருக்கே புன்னகை

அதற்க்கு சற்றும் குறைந்த தல்ல நீங்கள் வைத்துக்கொண்டுள்ள புனைப்பெயர் புன்னகை அதுவும் அற்புதம் புன்னகை

ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு நன்றி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by aathma Sat Aug 20, 2011 7:49 pm

krishnaamma wrote:
ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு நன்றி

இல்லை அம்மா ,

இப்பவும் நான் உங்களோட போட்டி போடுவேன் போட்டிக்கு ரெடி

( முன்னே ஒரு திரியில் நாம போட்டி போட்டமே அதுபோல )

நன்றி நான்தான் சொல்வேன் உங்களுக்கு,

ஆமாம் நீங்கள் எனக்கு நன்றி சொல்லக்கூடாது
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது .

நீங்க எப்படி சொல்லலாம் நன்றி ?

நீங்க பெரியவங்க
நன்றி அன்பு மலர்

அதனால் சின்னவளுக்கு நன்றி எல்லாம் சொல்லக்கூடாது
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

நான்தான் சொல்வேன் நன்றி உங்களுக்கு , அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என் தயக்கத்தை விட்டு பெயரை சொல்லவைத்ததற்காக
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 8:15 pm

aathma wrote:
krishnaamma wrote:
ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை மதித்து உள்ளே வந்து இவ்வளவு அருமையான பெயரை சொன்னதற்க்கு நன்றி

இல்லை அம்மா ,

இப்பவும் நான் உங்களோட போட்டி போடுவேன் போட்டிக்கு ரெடி

( முன்னே ஒரு திரியில் நாம போட்டி போட்டமே அதுபோல )
நன்றி நான்தான் சொல்வேன் உங்களுக்கு,

ஆமாம் நீங்கள் எனக்கு நன்றி சொல்லக்கூடாது
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது .

நீங்க எப்படி சொல்லலாம் நன்றி ?

நீங்க பெரியவங்க
நன்றி அன்பு மலர்

அதனால் சின்னவளுக்கு நன்றி எல்லாம் சொல்லக்கூடாது
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
நான்தான் சொல்வேன் நன்றி உங்களுக்கு , அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
என் தயக்கத்தை விட்டு பெயரை சொல்லவைத்ததற்காக

சரி நான் நன்றி சொல்ல வில்லை புன்னகை ஆனால் ஒரு விஷயம், உங்க பேரை சொல்ல என்ன தயக்கம்? ம...ம...ம புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 13 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 13 of 41 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 27 ... 41  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum