ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

+48
Muthumohamed
sivarasan
கவிஞர் கே இனியவன்
யினியவன்
Dr.S.Soundarapandian
DERAR BABU
ராஜு சரவணன்
மதுமிதா
கோபாலன்
ச. சந்திரசேகரன்
சென்னையன்
ஹர்ஷித்
அசுரன்
காதல் ராஜா
பிஜிராமன்
Manik
ஆளுங்க
T.N.Balasubramanian
சரவணன்
வின்சீலன்
மகா பிரபு
பாலாஜி
அருண்
அதி
ayyamperumal
rameshnaga
ரா.ரமேஷ்குமார்
இளமாறன்
உதயசுதா
aathma
SK
ந.கார்த்தி
செய்தாலி
ஸ்ரீஜா
பூஜிதா
முகம்மது ஃபரீத்
balakarthik
ஜாஹீதாபானு
dsudhanandan
ராஜா
கே. பாலா
பிளேடு பக்கிரி
திவ்யா
அப்துல்லாஹ்
உமா
kitcha
ரேவதி
krishnaamma
52 posters

Page 12 of 41 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 41  Next

Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by பூஜிதா Sat Aug 20, 2011 5:23 pm

balakarthik wrote:
பூஜிதா wrote:
balakarthik wrote:
ஸ்ரீஜா wrote:என்னுடைய முழுப்பெயர் லோக ஸ்ரீநாயகி ........ புன்னகைரொம்ப பெரிசா இருக்கு இல்ல சிரி ..........அதுனால நான் சுருக்கமா ஸ்ரீ ய மட்டும் வச்சு extrava ஜா வை சேர்த்துக்கிட்டேன் சிரி ......... என்னை எல்லோரும் லோகா......... ஸ்ரீ ...... என்றும் செல்லமாக கூபிடுவாங்க ......... இது கடவுள் (அம்மன் ) பெயர் என்பதால் வைத்தார்கள் .............. ஜாலி ஜாலி

அதுனால இனிமே ஸ்ரீஜ பேரை யாரும் கலாய்க்காதீங்கோ அப்புறம் சாமி லெஃப்ட் ஐஸ் அண்ட் ரைக்ட் ஐஸ் போத்தயும் பஞ்சிஃபையீங்க் சிரி அருமையிருக்கு

சரி உங்களுடய புனைபெயர் சொல்லுங்க புன்னகை

பூனை பெயர் வச்சு எழுதர அளவுக்கு நான் பெரிய எழுத்தாளன் அல்ல ஐயம் அண்டர் டிரெயினிக் பிரியட்

அண்ணி உங்களுக்கு பெயர் வச்சிருபாங்களே, சரி சரி நீங்க அத சொல்ல வேண்டாம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by balakarthik Sat Aug 20, 2011 5:23 pm

krishnaamma wrote:பூனை பேர் வேண்டாமா போகட்டும், ஒரு நாயி குட்டி அல்லது ஆட்டுக்குட்டி பேராவது வெச்சுக்கொங்க பாலா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

வெக்கலாம் ஆனால் ஒரு சிங்கக்குட்டிக்கு எப்படி இதுகளின் பெயரை வைப்பது அதான் வைக்கல சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by balakarthik Sat Aug 20, 2011 5:25 pm

பூஜிதா wrote:அண்ணி உங்களுக்கு பெயர் வச்சிருபாங்களே, சரி சரி நீங்க அத சொல்ல வேண்டாம்

வச்சாச்சுத்தான் நான்தான் இன்னும் வைக்கல அதுக்காகத்தான் ரிசெச் பண்ணிக்கிட்டு இருக்கேன்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by கே. பாலா Sat Aug 20, 2011 5:25 pm

balakarthik wrote:
krishnaamma wrote:பூனை பேர் வேண்டாமா போகட்டும், ஒரு நாயி குட்டி அல்லது ஆட்டுக்குட்டி பேராவது வெச்சுக்கொங்க பாலா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

வெக்கலாம் ஆனால் ஒரு சிங்கக்குட்டிக்கு எப்படி இதுகளின் பெயரை வைப்பது அதான் வைக்கல சூப்பருங்க
அருமையிருக்கு நல்லா சமாளிக்கிறீங்க குதூகலம்


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by ந.கார்த்தி Sat Aug 20, 2011 5:25 pm

என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 5:26 pm

கே. பாலா wrote:திரி ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் 100 மேல் பின்னூட்டத்தையும் , 550 மேல் பார்வையையும் பெற்று "திரி பத்திக்கிட்டு எரியுது " இது ! வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா அன்பு மலர்

எரியுதா, எங்க எங்க...... ஓ............ நாம திரிய சொல்லறீங்களா? நானும் பார்த்தேன் நல்ல வரவேற்பு உள்ளது புன்னகை நம் நண்பர்களுக்கு நன்றி புன்னகை
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி பாலா புன்னகை
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by பூஜிதா Sat Aug 20, 2011 5:27 pm

balakarthik wrote:
பூஜிதா wrote:அண்ணி உங்களுக்கு பெயர் வச்சிருபாங்களே, சரி சரி நீங்க அத சொல்ல வேண்டாம்

வச்சாச்சுத்தான் நான்தான் இன்னும் வைக்கல அதுக்காகத்தான் ரிசெச் பண்ணிக்கிட்டு இருக்கேன்

நல்ல பெயர் தேடி எடுங்க சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by balakarthik Sat Aug 20, 2011 5:28 pm

கே. பாலா wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:பூனை பேர் வேண்டாமா போகட்டும், ஒரு நாயி குட்டி அல்லது ஆட்டுக்குட்டி பேராவது வெச்சுக்கொங்க பாலா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

வெக்கலாம் ஆனால் ஒரு சிங்கக்குட்டிக்கு எப்படி இதுகளின் பெயரை வைப்பது அதான் வைக்கல சூப்பருங்க
அருமையிருக்கு நல்லா சமாளிக்கிறீங்க குதூகலம்

அதவச்சுத்தானே பொழசுக்கிட்டு இருக்கேன்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by krishnaamma Sat Aug 20, 2011 5:28 pm

balakarthik wrote:
krishnaamma wrote:பூனை பேர் வேண்டாமா போகட்டும், ஒரு நாயி குட்டி அல்லது ஆட்டுக்குட்டி பேராவது வெச்சுக்கொங்க பாலா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

வெக்கலாம் ஆனால் ஒரு சிங்கக்குட்டிக்கு எப்படி இதுகளின் பெயரை வைப்பது அதான் வைக்கல சூப்பருங்க

சரி சூரக்கோட்டை சிங்கக்குட்டி நு வெச்சுக்கொங்க புன்னகை சரியா? (பேர் பழசாய் இருந்தாலும் நல்லா இருக்குபாலா புன்னகை )


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by கே. பாலா Sat Aug 20, 2011 5:29 pm

ந.கார்த்தி wrote:என்னுடைய பெயர் ஈகரையில் இருந்து log அவுட் செய்த பிறகு மிண்ணுகிறது.
ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்வாறு காட்ட வில்லை .இது ஏன்?
தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும்.....
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி !ரேஞ்சுக்கு ...இந்த கேள்விய கார்த்தி கேட்டுக்கிட்டே இருக்காரு ..யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா ஜாலி


Last edited by கே. பாலா on Sat Aug 20, 2011 5:29 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 12 Empty Re: உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 41 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 41  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum