ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

5 posters

Go down

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Empty திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

Post by kitcha Sat 20 Aug 2011 - 15:40

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சாவி காணாமல் போனதால் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்தக் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கத் தேர் இழுப்பது வழக்கம். இதற்கு ரூ. 2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நேற்று நகரத்தார் பக்த நெறிமன்றம் சார்பில், தங்கத் தேர் இழுக்க பதிவு செய்திருந்தனர். இதற்காக மாலை 6 மணிக்கு பக்தர்கள் வந்துவிட்ட 7மணிக்கு தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்க இருந்தது.

ஆனால், தங்கத் தேர் உள்ள அறை திறக்கப்படவில்லை. அதிகாரிகளும் கோவில் நிர்வாகிகளும் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடினர். இதையடுத்து பக்தர்கள் கேட்டதற்கு, தேர் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்து விட்டதாக தகவல் தந்தனர்.

இரவு 8.30 வரை சாவி கிடைக்கவில்லை. இதையடுத்து இன்னொரு நாளில் தேரை இழுக்க வருமாறு கூறி பக்தர்களை அனுப்பி வைத்தனர்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Empty Re: திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

Post by krishnaamma Sat 20 Aug 2011 - 15:44

அட கிருஷ்ணா அதிர்ச்சி எதை தான் தொலைப்பது என்று இல்லை பாரேன் , வந்தவர்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் ஆகி இருக்கும்? பாவம் அவர்கள், என்ன வேண்டுதலோ என்னவோ, ரொம்ப வருந்தி இருப்பார்கள் இல்லையா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Empty Re: திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

Post by kitcha Sat 20 Aug 2011 - 16:08

krishnaamma wrote:அட கிருஷ்ணா அதிர்ச்சி எதை தான் தொலைப்பது என்று இல்லை பாரேன் , வந்தவர்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் ஆகி இருக்கும்? பாவம் அவர்கள், என்ன வேண்டுதலோ என்னவோ, ரொம்ப வருந்தி இருப்பார்கள் இல்லையா? சோகம்

ஆமாம் அம்மா,
எல்லாம் ஒரு அஜாக்கிரதை தான்.
பாவம் வந்தவர்கள்.

சோகம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Empty Re: திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

Post by கோபி சதீஷ் Sat 20 Aug 2011 - 16:51

என்ன சாவியை கனவில்லையா? :அடபாவி: அடபாவி:
தேராவது உள்ளே இருக்கிறதா?
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 23/05/2011

Back to top Go down

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Empty Re: திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

Post by உமா Sat 20 Aug 2011 - 18:54

கோபி சதீஷ் wrote:என்ன சாவியை கனவில்லையா? :அடபாவி: அடபாவி:
தேராவது உள்ளே இருக்கிறதா?

நல்ல கேக்குராங்கயா டீடைளூ ....
திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து 745155 திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து 745155 திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Empty Re: திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

Post by கோபி சதீஷ் Sat 20 Aug 2011 - 19:10

உமா wrote:
கோபி சதீஷ் wrote:என்ன சாவியை கனவில்லையா? :அடபாவி: அடபாவி:
தேராவது உள்ளே இருக்கிறதா?

நல்ல கேக்குராங்கயா டீடைளூ ....
திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து 745155 திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து 745155 திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து 745155
நாங்க இருக்கும் போது தேரா காணவில்லைனா ஊருல எங்களுக்கு என்ன மரியாதை?.
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 23/05/2011

Back to top Go down

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Empty Re: திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

Post by 2009kr Sat 20 Aug 2011 - 21:30

அட முருகா இதென்ன சோதனை?? அப்புறம் சாவிய கண்டுபிடிச்சாங்களா இல்லையா?
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து Empty Re: திருப்பரங்குன்றம் கோயிலில் சாவியை காணவில்லை- தங்கத் தேர் ரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி நலம் பெற பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கத் தேர் இழுத்த ரசிகர்கள்!
» சென்னையில் 9 விமானங்கள் ரத்து-மும்பையில் 86 ரத்து!
»  அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம்
» திருப்பரங்குன்றம் கோயிலில் சுழலும் லிங்கம்: யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்!
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum