புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு Poll_c10நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு Poll_m10நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு Poll_c10நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு Poll_m10நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 8:11 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

9. பிடித்த மலர் என்ன ?

10. பிடித்த கடவுள் யார் ?

11. பிடித்த நிறம் என்ன ?

12. பிடித்த உலக தலைவர் யார் ?

13. பிடித்த உடை என்ன ?

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?

[You must be registered and logged in to see this link.]
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Fri Sep 18, 2009 9:37 pm

திமிங்கலம் சுறா வெரா என்பதெல்லாம் யாரூ.... [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 9:40 pm

தமிழ்பிரியன் wrote:திமிங்கலம் சுறா வெரா என்பதெல்லாம் யாரூ.... [You must be registered and logged in to see this image.]

அவங்கதான் ஈகரையின் ஆணி வேர் ..

[You must be registered and logged in to see this link.]
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Fri Sep 18, 2009 9:42 pm

ஆணி வேர் ஆவனி வேர் இதெல்லாம் இருக்கா..? [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 10:38 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?
அனைத்து கமல் படங்களும் பிடிக்கும்!

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?
கமல் சிறந்த நடிகர்

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?
கமல், நடிகைகளில் தற்பொழுது பவாணா

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?
உன்னால் முடியும் தம்பி தம்பி

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?
அண்ணன் பிரபாகரன்

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?
மீனுவின் ஆக்கங்கள் (ஐஸ்)

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?
நெருங்கிய என்று இதுவரை இல்லை (நான் தனிமை விரும்பி)

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?
அனைத்து சைவ உணவுகளும்

9. பிடித்த மலர் என்ன ?
மல்லிகை

10. பிடித்த கடவுள் யார் ?
ஸ்ரீ ராகவேந்திரர்

11. பிடித்த நிறம் என்ன ?
நீலம்

12. பிடித்த உலக தலைவர் யார் ?
மகாத்மா காந்திஜி

13. பிடித்த உடை என்ன ?
கருப்பு ஜீன்ஸ் மற்றும் ஜிப்பா

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?
நீ வாழ பிறரைக் கெடுக்காதே

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 10:44 pm

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?
நெருங்கிய என்று இதுவரை இல்லை (நான் தனிமை விரும்பி)

இதை நான் நம்பீட்டன்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 10:46 pm

பிரகாஸ் wrote:7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?
நெருங்கிய என்று இதுவரை இல்லை (நான் தனிமை விரும்பி)

இதை நான் நம்பீட்டன்

நம்புங்கப்பு! நம்பிக்கைதானே வாழ்க்கை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 10:51 pm

ஓ முந்தி வந்த செவிய பிந்தி வந்த கொம்பு மறைச்சிச்சாம் நம்ம ஆக்கம் எல்லாம் இப்ப பிடிக்காதோ! யார் அந்த திமிங்கிலம் என்டு பார்த்தன் இப்பதான் தெரிஞ்சிச்சு அது சாதரன திமிங்கிலம் இல்ல‌ ஆள் விழுங்கி திமிங்கிலம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 10:56 pm

அருமையான பதில்கள்..அசத்தலான பதில்கள் ஷிவா அண்ணா ..எய் என்றாலும் மீனுவின் ஆக்கங்கள் பிடிக்கும் என்று சொன்னது செமை ஹாப்பி மீனுவுக்கு ..நன்றிகள் அண்ணா

[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 10:57 pm

சிவாண்ணா வாங்க அங்காளப்பக்கம் போட்டிக்கு ரெடி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக