ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
காதல் கன்னி.! Poll_c10காதல் கன்னி.! Poll_m10காதல் கன்னி.! Poll_c10 
heezulia
காதல் கன்னி.! Poll_c10காதல் கன்னி.! Poll_m10காதல் கன்னி.! Poll_c10 
E KUMARAN
காதல் கன்னி.! Poll_c10காதல் கன்னி.! Poll_m10காதல் கன்னி.! Poll_c10 
mohamed nizamudeen
காதல் கன்னி.! Poll_c10காதல் கன்னி.! Poll_m10காதல் கன்னி.! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கன்னி.!

+2
திவ்யா
ஹிஷாலீ
6 posters

Go down

காதல் கன்னி.! Empty காதல் கன்னி.!

Post by ஹிஷாலீ Sat Aug 20, 2011 12:42 pm

என்னில் வந்த உறவே
நீ எங்கு சென்றாய்
என் கண்ணில் வந்து
போகும் காட்சி பொருளாய்
களவாடிய மொழியை

காதல் மொழியால் விளையாட
விட்டு ஊமை விழியால்
என் உயிரில் கலந்து
கனவுகள் படைக்கும்
நினைவு தோட்டத்தில்

நிதம் நிதம் பூக்கும்
காதல் தேனை நான்
மட்டும் பருகாமல் நாள்
மட்டும் கடந்தால் என்
நாணத்தின் சிவந்த விழிகள்

நலிவிழந்தாற்போல் தேகம்
வாடி மோகம் கூடி
யாகமாய் வாழ்கிறது காதல்
தீயில் வெந்த கன்னி.!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் கன்னி.! Empty Re: காதல் கன்னி.!

Post by திவ்யா Sat Aug 20, 2011 12:44 pm

ஹிஷாலீ wrote:என்னில் வந்த உறவே
நீ எங்கு சென்றாய்
என் கண்ணில் வந்து
போகும் காட்சி பொருளாய்
களவாடிய மொழியை

காதல் மொழியால் விளையாட
விட்டு ஊமை விழியால்
என் உயிரில் கலந்து
கனவுகள் படைக்கும்
நினைவு தோட்டத்தில்


நிதம் நிதம் பூக்கும்
காதல் தேனை நான்
மட்டும் பருகாமல் நாள்
மட்டும் கடந்தால் என்
நாணத்தின் சிவந்த விழிகள்

நலிவிழந்தாற்போல் தேகம்
வாடி மோகம் கூடி
யாகமாய் வாழ்கிறது காதல்
தீயில் வெந்த கன்னி.!

மிகவும் அருமையான வரிகள்...வாழ்த்துகளுடன் பாராட்டுகளும் ................ காதல் கன்னி.! 2825183110 காதல் கன்னி.! 677196 காதல் கன்னி.! 677196 காதல் கன்னி.! 677196 காதல் கன்னி.! 677196


காதல் கன்னி.! Dove_branch
காதல் கன்னி.! Dகாதல் கன்னி.! Iகாதல் கன்னி.! Vகாதல் கன்னி.! Yகாதல் கன்னி.! Aகாதல் கன்னி.! Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

காதல் கன்னி.! Empty Re: காதல் கன்னி.!

Post by ஹிஷாலீ Sat Aug 20, 2011 12:54 pm

நன்றி திவ்யா. மற்ற வரிகள் பிடிக்கவில்லையா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் கன்னி.! Empty Re: காதல் கன்னி.!

Post by திவ்யா Sat Aug 20, 2011 12:56 pm

என்னை கவர்ந்த வரியை நான் குறிப்பிட்டுள்ளேன் ......கவிதையில் அனைத்து வரிகளும் அருமை.......


காதல் கன்னி.! Dove_branch
காதல் கன்னி.! Dகாதல் கன்னி.! Iகாதல் கன்னி.! Vகாதல் கன்னி.! Yகாதல் கன்னி.! Aகாதல் கன்னி.! Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

காதல் கன்னி.! Empty Re: காதல் கன்னி.!

Post by balakarthik Sat Aug 20, 2011 12:57 pm

இந்த கவிதையை எண்ணி பாராட்டுவதா இல்லை இதில் உள்ளசோகத்தை எண்ணி வருந்துவதா தெரியவில்லை கவிதை மிக மிக அருமை மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் கன்னி.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் கன்னி.! Empty Re: காதல் கன்னி.!

Post by இளமாறன் Sat Aug 20, 2011 1:29 pm

சூப்பருங்க காதல் மொழியால் விளையாட
விட்டு ஊமை விழியால்
என் உயிரில் கலந்து மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் கன்னி.! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதல் கன்னி.! Empty Re: காதல் கன்னி.!

Post by உமா Sat Aug 20, 2011 5:01 pm

அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதல் கன்னி.! Empty Re: காதல் கன்னி.!

Post by முகம்மது ஃபரீத் Sat Aug 20, 2011 5:05 pm

நல்ல காதல் கவிதை..... சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதல் கன்னி.! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

காதல் கன்னி.! Empty Re: காதல் கன்னி.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum