ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

+9
அதி
balakarthik
அருண்
திவ்யா
SK
Admin
ஸ்ரீஜா
jesudoss
ரேவதி
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 Empty பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by ரேவதி Sat 20 Aug 2011 - 12:42

First topic message reminder :

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 300vampire_21
அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 500 வருடங்கள் பழமையான ‘வெம்பயர்’ என அந்நபர் கைது செய்யப்பட்டபோது தெரிவித்ததாக அம் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர் கலாசாரத்தில் வெம்பயர் தொடர்பான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை அதிகமாக கலந்துள்ளமையே இதற்கான காரணமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய உலகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by ஜாஹீதாபானு Sat 20 Aug 2011 - 16:57

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by krishnaamma Sat 20 Aug 2011 - 17:01

Admin wrote:
krishnaamma wrote:

குடித்தாலுமா ஆபத்து? உடலின் உள் செலுத்தினால் தானே ஆபத்து? விளக்கவும் நண்பரே! ( அதர்க்காக குடிப்பது சரி என்று சொல்லவில்லை புன்னகை )

இரத்தத்தைக் குடிப்பது என்பது வேறு, ஒருவரைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவது என்பது வேறு! மனிதர்களுக்கு இயற்கையாகவே அசைவ உணவுகளை உண்ணும் அமைப்புகள் இல்லை. அதனால்தான் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி அவற்றை சமைத்து உண்ணுகிறோம்.

ஒருவரின் இரத்தத்தை அப்படியே குடித்தால் வரும் விளைவுகள்:

ஹெப்படைட்டிஸ் ஏ, பி வைரஸ் தொற்று, எச்.ஐ.வி, எய்ட்ஸ், மற்றும் நுண்கிருமிகளின் தாக்கத்தால் தோலில் ஏற்படும் விளைவுகள். முக்கியமாக இரத்தம் GI பாதிப்பை ஏற்படுத்தும்.

கடித்து இரத்தத்தை குடித்தல்:

முன்னரே கூறிவிட்டேன். மனிதருக்கு இறைச்சியைக் கடிக்கும் பற்கள் இல்லை. இதனால் ஒருவரைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் பொழுது ஈறுகளின் வழியாக இரத்த நாளங்களை அடைந்து மரணத்தை ஏற்படுத்தும். வெம்பையர் படத்தில் வருவது போல் பற்கள் நீண்டு வளைந்து இருந்தால் தாராளமாகக் குடிக்கலாம்! சிரி

ஓ... படிக்கும் போதே பயமாய் இருக்கு பயம் அந்த பையன் எப்படி தான் அப்படி செய்தானோ? நிஜமாவே அவன் மனித ரத்தத்தை குடிக்கும் ஓநாயா? அதிர்ச்சி


விளக்கத்துக்கு நன்றி அட்மின் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் ( உங்க பெயர் என்ன நண்பரே? சொல்ல லாம் என்றால் சொல்லுங்கள் புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by Admin Sat 20 Aug 2011 - 17:08

ராஜாதி ராஜ... ராஜ குலோத்துங்க..... ராஜ மார்த்தாண்ட.... ராஜ கம்பீர.... காத்த வராய... கிருஷ்ண.... அட்மின் குமார்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by krishnaamma Sat 20 Aug 2011 - 17:13

Admin wrote:ராஜாதி ராஜ... ராஜ குலோத்துங்க..... ராஜ மார்த்தாண்ட.... ராஜ கம்பீர.... காத்த வராய... கிருஷ்ண.... அட்மின் குமார்

ஓ...நன்றி கிருஷ்ணகுமார் புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


ஆஹா, என்ன அடக்கம் என்ன அடக்கம்... இவரல்லவோ நல்ல பிள்ளை ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by முகம்மது ஃபரீத் Sat 20 Aug 2011 - 18:08

ஒன்னும் புரியல


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 3 Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum