Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:58 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 4:23 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 4:16 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 12:54 pm
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:02 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:45 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 10:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:23 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 1:37 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:31 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:25 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:23 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 11:21 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:30 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:28 pm
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:26 pm
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:24 pm
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:22 pm
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:21 pm
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:20 pm
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:19 pm
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 1:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
+9
அதி
balakarthik
அருண்
திவ்யா
SK
Admin
ஸ்ரீஜா
jesudoss
ரேவதி
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
First topic message reminder :
அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 500 வருடங்கள் பழமையான ‘வெம்பயர்’ என அந்நபர் கைது செய்யப்பட்டபோது தெரிவித்ததாக அம் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர் கலாசாரத்தில் வெம்பயர் தொடர்பான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை அதிகமாக கலந்துள்ளமையே இதற்கான காரணமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய உலகம்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
அருண் wrote:குடித்தாலுமா ஆபத்து உடலில் ஊசி மூலமாக ஏற்றினால் தானே ஆபத்து..!
அதானா நரம்பில் செலுத்தபடும் ரத்தம்த்தான் ஒரே கிருப்பாக இருக்கவேணுமுணு நினைக்கிறேன் இல்லேனா தினமும் தமிழ் ரத்தம் குடிப்பவர்கள் என்றோ மாய்ந்திருக்கவேணுமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
வெம்பையர் என்றால் என்ன
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன
அழகான பெண்களை கண்டால் வெம்பி மருகுபவர்கள் வெம்பையர்
ஆண்கள் அழகுனு தெரிஞ்சாலும் ஒத்துக்கொள்ளாமல் வன்பிழுப்பவர்கள் வம்பயர்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
balakarthik wrote:அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன
அழகான பெண்களை கண்டால் வெம்பி மருகுபவர்கள் வெம்பையர்
ஆண்கள் அழகுனு தெரிஞ்சாலும் ஒத்துக்கொள்ளாமல் வன்பிழுப்பவர்கள் வம்பயர்கள்
எப்படி பாலா! முடியல...!
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
balakarthik wrote:அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன
அழகான பெண்களை கண்டால் வெம்பி மருகுபவர்கள் வெம்பையர்
ஆண்கள் அழகுனு தெரிஞ்சாலும் ஒத்துக்கொள்ளாமல் வன்பிழுப்பவர்கள் வம்பயர்கள்
யென் நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க....
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
Admin wrote:திவ்யா wrote:வேறு வகை ரத்தம் ண என்ன ?Admin wrote:அவ்வாறு குடிக்கும் பொழுது வேறு வகை ரத்தமாக இருந்திருந்தால் இவரில் நிலைமை என்னவாகியிருக்கும். இது உண்மையான செய்தியாகத் தெரியவில்லை!
A, B, Ab, O இப்படி இரத்த வகைகள். மாறினால் உயிருக்கு ஆபத்துதானே!
குடித்தாலுமா ஆபத்து? உடலின் உள் செலுத்தினால் தானே ஆபத்து? விளக்கவும் நண்பரே! ( அதர்க்காக குடிப்பது சரி என்று சொல்லவில்லை )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
balakarthik wrote:அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன
அழகான பெண்களை கண்டால் வெம்பி மருகுபவர்கள் வெம்பையர்
ஆண்கள் அழகுனு தெரிஞ்சாலும் ஒத்துக்கொள்ளாமல் வன்பிழுப்பவர்கள் வம்பயர்கள்
பிரமாதமான விளக்கம் பாலா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
krishnaamma wrote:
குடித்தாலுமா ஆபத்து? உடலின் உள் செலுத்தினால் தானே ஆபத்து? விளக்கவும் நண்பரே! ( அதர்க்காக குடிப்பது சரி என்று சொல்லவில்லை )
இரத்தத்தைக் குடிப்பது என்பது வேறு, ஒருவரைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவது என்பது வேறு! மனிதர்களுக்கு இயற்கையாகவே அசைவ உணவுகளை உண்ணும் அமைப்புகள் இல்லை. அதனால்தான் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி அவற்றை சமைத்து உண்ணுகிறோம்.
ஒருவரின் இரத்தத்தை அப்படியே குடித்தால் வரும் விளைவுகள்:
ஹெப்படைட்டிஸ் ஏ, பி வைரஸ் தொற்று, எச்.ஐ.வி, எய்ட்ஸ், மற்றும் நுண்கிருமிகளின் தாக்கத்தால் தோலில் ஏற்படும் விளைவுகள். முக்கியமாக இரத்தம் GI பாதிப்பை ஏற்படுத்தும்.
கடித்து இரத்தத்தை குடித்தல்:
முன்னரே கூறிவிட்டேன். மனிதருக்கு இறைச்சியைக் கடிக்கும் பற்கள் இல்லை. இதனால் ஒருவரைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் பொழுது ஈறுகளின் வழியாக இரத்த நாளங்களை அடைந்து மரணத்தை ஏற்படுத்தும். வெம்பையர் படத்தில் வருவது போல் பற்கள் நீண்டு வளைந்து இருந்தால் தாராளமாகக் குடிக்கலாம்!
Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
அந்த படத்தில் இருக்கும் பயனா அது...ஏதோ ஹாலிவூட் படத்தில் பார்த்த மாதிரி இருக்கு.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!
» கரோனா வராது என்று கூறி பாம்பை கடித்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபர் கைது!
» செக்ஸ் சந்தேகங்கள்
» பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம்
» நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி
» கரோனா வராது என்று கூறி பாம்பை கடித்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபர் கைது!
» செக்ஸ் சந்தேகங்கள்
» பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம்
» நல்லபாம்பை கடித்து கொன்ற விவசாயி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum