ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

+9
அதி
balakarthik
அருண்
திவ்யா
SK
Admin
ஸ்ரீஜா
jesudoss
ரேவதி
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by ரேவதி Sat Aug 20, 2011 11:12 am

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! 300vampire_21
அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 500 வருடங்கள் பழமையான ‘வெம்பயர்’ என அந்நபர் கைது செய்யப்பட்டபோது தெரிவித்ததாக அம் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர் கலாசாரத்தில் வெம்பயர் தொடர்பான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை அதிகமாக கலந்துள்ளமையே இதற்கான காரணமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய உலகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by jesudoss Sat Aug 20, 2011 12:43 pm

:அடபாவி: கூடாது


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! 154550 பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! 154550 பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by ஸ்ரீஜா Sat Aug 20, 2011 12:46 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by Admin Sat Aug 20, 2011 12:50 pm

அவ்வாறு குடிக்கும் பொழுது வேறு வகை ரத்தமாக இருந்திருந்தால் இவரில் நிலைமை என்னவாகியிருக்கும். இது உண்மையான செய்தியாகத் தெரியவில்லை!
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by SK Sat Aug 20, 2011 12:53 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by திவ்யா Sat Aug 20, 2011 12:58 pm

Admin wrote:அவ்வாறு குடிக்கும் பொழுது வேறு வகை ரத்தமாக இருந்திருந்தால் இவரில் நிலைமை என்னவாகியிருக்கும். இது உண்மையான செய்தியாகத் தெரியவில்லை!
வேறு வகை ரத்தம் ண என்ன ?


பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Dove_branch
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Dபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Iபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Vபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Yபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Aபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by Admin Sat Aug 20, 2011 1:02 pm

திவ்யா wrote:
Admin wrote:அவ்வாறு குடிக்கும் பொழுது வேறு வகை ரத்தமாக இருந்திருந்தால் இவரில் நிலைமை என்னவாகியிருக்கும். இது உண்மையான செய்தியாகத் தெரியவில்லை!
வேறு வகை ரத்தம் ண என்ன ?

A, B, Ab, O இப்படி இரத்த வகைகள். மாறினால் உயிருக்கு ஆபத்துதானே!
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by திவ்யா Sat Aug 20, 2011 1:03 pm

Admin wrote:
திவ்யா wrote:
Admin wrote:அவ்வாறு குடிக்கும் பொழுது வேறு வகை ரத்தமாக இருந்திருந்தால் இவரில் நிலைமை என்னவாகியிருக்கும். இது உண்மையான செய்தியாகத் தெரியவில்லை!
வேறு வகை ரத்தம் ண என்ன ?

A, B, Ab, O இப்படி இரத்த வகைகள். மாறினால் உயிருக்கு ஆபத்துதானே!
அப்படியா...? எனக்கு தெரியாது சொன்னதற்கு பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! 678642 பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! 678642 பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! 678642


பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Dove_branch
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Dபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Iபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Vபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Yபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Aபெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by ரேவதி Sat Aug 20, 2011 1:05 pm

Admin wrote:அவ்வாறு குடிக்கும் பொழுது வேறு வகை ரத்தமாக இருந்திருந்தால் இவரில் நிலைமை என்னவாகியிருக்கும். இது உண்மையான செய்தியாகத் தெரியவில்லை!

வேறு வகை ரத்தமாக இருந்தால் என்ன ஆகும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by அருண் Sat Aug 20, 2011 2:19 pm

Admin wrote:
திவ்யா wrote:
Admin wrote:அவ்வாறு குடிக்கும் பொழுது வேறு வகை ரத்தமாக இருந்திருந்தால் இவரில் நிலைமை என்னவாகியிருக்கும். இது உண்மையான செய்தியாகத் தெரியவில்லை!
வேறு வகை ரத்தம் ண என்ன ?

A, B, Ab, O இப்படி இரத்த வகைகள். மாறினால் உயிருக்கு ஆபத்துதானே!

குடித்தாலுமா ஆபத்து உடலில் ஊசி மூலமாக ஏற்றினால் தானே ஆபத்து..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! Empty Re: பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum