புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
285 Posts - 45%
heezulia
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
20 Posts - 3%
prajai
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
மின்னணு ரேஷன் கார்டு Poll_c10மின்னணு ரேஷன் கார்டு Poll_m10மின்னணு ரேஷன் கார்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னணு ரேஷன் கார்டு


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Aug 20, 2011 8:41 am

உணவு மற்றும் கூட்டுறவு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் குறுக்கிட்டு ஜெயலலிதா பேசியதாவது: இப்போதுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகிறது. தற்போது ரேஷன் அட்டை வழங்கும் முறையில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தால் அதனை கண்டுபிடிக்க வழியில்லை. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே நபர் பெயர் இடம்பெறும் நிலையும், போலி அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது.

மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருள் பெற வராத அட்டைகளுக்கும் போலி பட்டியலிடும் நிலை உள்ளது. இதை தடுக்க தற்போது உள்ள அட்டைகளுக்கு பதிலாக, உடற்கூறு பதிவு முறையில் மின்னணு அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்குனர், மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பார்வையை பதிவு செய்து பிரத்யேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிவடைந்தவுடன் அந்த தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி மின்னணு ரேஷன் அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தொகுப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறைக்கு உட்படுத்தப்படுவதால் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட அட்டைகளில் பதிவு செய்யப்படும் நிலை மற்றும் போலி அட்டைகள் வழங்குதல் போன்ற நிலை களையப்படும். ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற வரும் அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடியும். போலி பட்டியலிடுவது களையப்படும். தற்போதுள்ள அட்டைகளுக்கு பதிலாக ‘மின்னணு ரேஷன் அட்டைகள்’ 2012 - 2013ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

- தினகரன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 20, 2011 12:38 pm

நல்ல முயற்சி மகிழ்ச்சி




மின்னணு ரேஷன் கார்டு Power-Star-Srinivasan
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Sat Aug 20, 2011 1:25 pm

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒலிக்க முடியாது



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக