ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

+7
தாமு
Admin
dsudhanandan
balakarthik
ரேவதி
SK
kitcha
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Empty 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by kitcha Sat Aug 20, 2011 9:55 am

First topic message reminder :

சென்னை: வரலாறு காணாத வருமான வரிச் சோதனையில் சிக்கியுள்ளது தமிழகத்தின் புகழ் பெற்ற சரவணா ஸ்டோர் நிறுவன கடைகள். கிட்டத்தட்ட 500 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனங்களை முற்றுகையிட்டு நேற்று காலை முதல் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த அதிரடி வருமான வரி சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் இவ்வளவு அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்துவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.

சென்னை தி.நகரிலும், புரசைவாக்கத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. நகைக் கடை, பாத்திரக் கடை, இனிப்புக் கடை, ஜவுளிக் கடை என பல்வேறு கடைகளை இந்த நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கடைகள் உள்ளன. புரசைவாக்கத்தில் சமீபத்தில் பிரமாண்ட கடையைத் திறந்து நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை 8 மணிக்கு இந்த கடைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் படை அதிரடியாக முற்றுகையிட்டது. 500 வருமான வரி அதிகாரிகள் கடைகளை மூடி அதிரடி ஆய்வில் குதித்தனர். இதனால்வியாபாரம் நிறுத்தப்பட்டது.

நேற்று காலை தொடங்கிய ஆய்வு இன்னும் முடியவில்லை. இன்றும் சோதனை மற்றும் ஆய்வு நடந்து வருகிறது.

அனைத்துக் கடைகளுமே பிரமாண்டக் கடைகளாக உள்ளதால் ஒவ்வொரு தளமாக அதிகாரிகள் பிரிந்து சென்று அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கடைகளின் வரவு செலவுக் கணக்குகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

இதுபோக இந்த நிறுவன கடைகளில் பணியாற்றி வரும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளிலும் விசாரணை மற்றும் சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி ஆய்வு காரணமாக சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்றும், இன்றும் வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வரும் இந்த சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் ஒரு நிறுவனத்தில் 500 அதிகாரிகள் சேர்ந்து வருமான வரி சோதனையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது. இதனால் வர்த்தக உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by அருண் Sat Aug 20, 2011 11:20 am

ரெய்டு க்கு போன அதிகாரிகளுக்கு பணமழை தான்..! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by தாமு Sat Aug 20, 2011 11:27 am

balakarthik wrote:
தாமு wrote:இந்த கடையில் நிறைய குலற்படி இருக்கு என்று நான் கேள்வி பட்டு இருக்கேன் ஒன்னும் புரியல

குளறுபடிஎல்லாம் இல்லை அண்ணா விலை கொஞ்சம் மலிவு மேலும் இங்கே வாங்கும் பொருட்களும் தரமானத்துத்தான் ஆனால் லெதர் பொருட்களும் இவர்களின் சொந்த தயாரிப்புகளும் வாங்காமல் இருப்பது நலம்

பொருட்கள் தரம் இல்லை என்று நான் கேள்வி பட்டேன் .....

இன்னும் உள்ளுக்குள் பல இருக்கலாம் யார் காண்டா?



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by balakarthik Sat Aug 20, 2011 11:29 am

தாமு wrote:
balakarthik wrote:
தாமு wrote:இந்த கடையில் நிறைய குலற்படி இருக்கு என்று நான் கேள்வி பட்டு இருக்கேன் ஒன்னும் புரியல

குளறுபடிஎல்லாம் இல்லை அண்ணா விலை கொஞ்சம் மலிவு மேலும் இங்கே வாங்கும் பொருட்களும் தரமானத்துத்தான் ஆனால் லெதர் பொருட்களும் இவர்களின் சொந்த தயாரிப்புகளும் வாங்காமல் இருப்பது நலம்

பொருட்கள் தரம் இல்லை என்று நான் கேள்வி பட்டேன் .....

இன்னும் உள்ளுக்குள் பல இருக்கலாம் யார் காண்டா?

அது இவர்களின் சொந்த தயாரிப்புக்கள் அண்ணா ஆனால் பிராந்தத் பொருட்கள் வாங்கும் பொழுது வாராந்தி கட்டாயம் கேட்டுபெறவேண்டும் இல்லை எனில் இவர்களிடம் அம்பேல்த்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by தாமு Sat Aug 20, 2011 1:39 pm

சியர்ஸ் உண்மைதான்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by இளமாறன் Sat Aug 20, 2011 1:46 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

இப்பொழுதெல்லாம் வருமான வரி துறையினர் நிறைய சோதனை இடுகிறார்கள் ...

இந்த செய்தி பார்த்து எல்லாரும் இன்னும் ஒழுங்காக எல்லா பொருள் வாங்கும்போதும் விற்கும்போதும் கண்டிப்பாக பில் வரி எல்லாரும் செலுத்தினால் இந்தியாவின் கஜானா நிரம்பிவிடும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by krishnaamma Sat Aug 20, 2011 2:46 pm

நிறைய தங்க கட்டிகள் ( கோவில் மாதிரி ? ) கிடைத்தனவாமே? நியூஸ் இல் சொன்னார்கள் . 6 வருட கணக்குகளை சரிபார்க்கிறார்களாம், நிறைய ரொக்க பணமும் , நிறைய தஸ்தாவேஜுகளும் கைபற்றி உள்ளார்களாம். நிறைய வடிக்கையாளர்கள், வாங்க முடியாமல் திரும்பி போகிறார்கள். இது விழாக்காலம் என்பதால் சரவணா ஸ்டோர் காரர்களுக்கு நஷ்டம் அதிகம் வருமே? வியாபாரம் குறையுமே, பாவம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு - Page 2 Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம்; பிரமுகர்கள்-வியாபாரிகள் அஞ்சலி
» சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு.
» சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்!
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
» 'ரெய்டு' நடத்தி மிரட்டி நடிகைகளை வளைத்துப் போட்ட வருமான வரி அதிகாரி ரவீந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum