ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

+7
தாமு
Admin
dsudhanandan
balakarthik
ரேவதி
SK
kitcha
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by kitcha Sat Aug 20, 2011 9:55 am

சென்னை: வரலாறு காணாத வருமான வரிச் சோதனையில் சிக்கியுள்ளது தமிழகத்தின் புகழ் பெற்ற சரவணா ஸ்டோர் நிறுவன கடைகள். கிட்டத்தட்ட 500 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனங்களை முற்றுகையிட்டு நேற்று காலை முதல் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த அதிரடி வருமான வரி சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் இவ்வளவு அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்துவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.

சென்னை தி.நகரிலும், புரசைவாக்கத்திலும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. நகைக் கடை, பாத்திரக் கடை, இனிப்புக் கடை, ஜவுளிக் கடை என பல்வேறு கடைகளை இந்த நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கடைகள் உள்ளன. புரசைவாக்கத்தில் சமீபத்தில் பிரமாண்ட கடையைத் திறந்து நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை 8 மணிக்கு இந்த கடைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் படை அதிரடியாக முற்றுகையிட்டது. 500 வருமான வரி அதிகாரிகள் கடைகளை மூடி அதிரடி ஆய்வில் குதித்தனர். இதனால்வியாபாரம் நிறுத்தப்பட்டது.

நேற்று காலை தொடங்கிய ஆய்வு இன்னும் முடியவில்லை. இன்றும் சோதனை மற்றும் ஆய்வு நடந்து வருகிறது.

அனைத்துக் கடைகளுமே பிரமாண்டக் கடைகளாக உள்ளதால் ஒவ்வொரு தளமாக அதிகாரிகள் பிரிந்து சென்று அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கடைகளின் வரவு செலவுக் கணக்குகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

இதுபோக இந்த நிறுவன கடைகளில் பணியாற்றி வரும் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளிலும் விசாரணை மற்றும் சோதனை நடந்து வருகிறது. இந்த அதிரடி ஆய்வு காரணமாக சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் நேற்றும், இன்றும் வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வரும் இந்த சோதனையின்போது வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் ஒரு நிறுவனத்தில் 500 அதிகாரிகள் சேர்ந்து வருமான வரி சோதனையில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது. இதனால் வர்த்தக உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by SK Sat Aug 20, 2011 10:57 am

அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by ரேவதி Sat Aug 20, 2011 10:57 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by balakarthik Sat Aug 20, 2011 11:02 am

இது என்னடா அங்காடித்தெருவுக்கு வந்த சோதனை சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by dsudhanandan Sat Aug 20, 2011 11:04 am

எல்லாருமே திருடங்கதான் எனும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by Admin Sat Aug 20, 2011 11:05 am

விரைவில் இந்த சோதனைக்கான பின்னணி என்ன என்பது பற்றிய தகவல் வெளிவரும் என நம்புகிறேன்!

500 வருமான வரி அதிகாரிகள் சோதனையிடுவது என்பது இந்த நிறுவனத்தைத் துடைத்தொழிக்கும் முயற்சியோ எனச் சந்தேகிக்க வைக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by balakarthik Sat Aug 20, 2011 11:07 am

Admin wrote:விரைவில் இந்த சோதனைக்கான பின்னணி என்ன என்பது பற்றிய தகவல் வெளிவரும் என நம்புகிறேன்!

500 வருமான வரி அதிகாரிகள் சோதனையிடுவது என்பது இந்த நிறுவனத்தைத் துடைத்தொழிக்கும் முயற்சியோ எனச் சந்தேகிக்க வைக்கிறது.

யார் கண்டது பங்காளி சண்டயா கூட இருக்கலாம் அதிர்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by தாமு Sat Aug 20, 2011 11:10 am

இந்த கடையில் நிறைய குலற்படி இருக்கு என்று நான் கேள்வி பட்டு இருக்கேன் ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by balakarthik Sat Aug 20, 2011 11:14 am

தாமு wrote:இந்த கடையில் நிறைய குலற்படி இருக்கு என்று நான் கேள்வி பட்டு இருக்கேன் ஒன்னும் புரியல

குளறுபடிஎல்லாம் இல்லை அண்ணா விலை கொஞ்சம் மலிவு மேலும் இங்கே வாங்கும் பொருட்களும் தரமானத்துத்தான் ஆனால் லெதர் பொருட்களும் இவர்களின் சொந்த தயாரிப்புகளும் வாங்காமல் இருப்பது நலம்


ஈகரை தமிழ் களஞ்சியம் 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by ரபீக் Sat Aug 20, 2011 11:17 am

உலக ஜவுளிக்கடல் வரலாற்றில் முதல் முறையாக !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு Empty Re: 500 வருமான வரி அதிகாரிகளின் முற்றுகையில் சரவணா ஸ்டோர்ஸ்- இன்றும் ரெய்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் மரணம்; பிரமுகர்கள்-வியாபாரிகள் அஞ்சலி
» சென்னை தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் உள்பட 61 கடைகளுக்கு சீல் வைப்பு.
» சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள்!
» சரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
» 'ரெய்டு' நடத்தி மிரட்டி நடிகைகளை வளைத்துப் போட்ட வருமான வரி அதிகாரி ரவீந்திரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum